கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தோட்கு 1
தோட்டியும் 1
தோடு 3
தோணியும் 1
தோம் 1
தோய் 2
தோய்ந்தோள் 1
தோய 1
தோயம் 1
தோயும் 5
தோல் 5
தோலா 4
தோல்உழிஞை 1
தோழி 2
தோழிக்கு 1
தோள் 34
தோளான் 4
தோளானும் 1
தோளானை 2
தோளி 8
தோளும் 1
தோளொடு 1
தோற்றத்தார் 1
தோன்ற 2
தோன்றா 1
தோன்றான் 1
தோன்றி 5
தோன்றிய 3
தோட்கு (1)
தோட்கு உரிமை பெற்ற துணை வளையார் பாராட்ட – புபொவெபாமா:5 14/3
தோட்டியும் (1)
ஏறும் தோட்டியும் எறிந்து கொண்டன்று – புபொவெபாமா:6 48/2
தோடு (3)
தோடு கொள் புள்ளின் தொகை ஒப்ப கூடார் – புபொவெபாமா:6 41/2
தோடு அவிழ் தார் யானும் தொடர அவனும் என் – புபொவெபாமா:15 21/1
தோடு அவிழ் தாழை துறை கமழ கோடு உடையும் – புபொவெபாமா:16 7/2
தோணியும் (1)
நாவாயும் தோணியும் மேல்கொண்டு நள்ளாதார் – புபொவெபாமா:6 35/1
தோம் (1)
தோம் செய் மறவர் தொழில் – புபொவெபாமா:4 3/4
தோய் (2)
வான் தோய் வாகை திணையது வகையே – புபொவெபாமா:8 1/19
வழங்கும் தடக்கையான் வான் தோய் நகருள் – புபொவெபாமா:8 9/3
தோய்ந்தோள் (1)
அணக்கு_அரும் தானையான் அல்லி அம் தார் தோய்ந்தோள்
மணக்கோல மங்கலம் யாம் பாட வணக்க_அரும் சீர் – புபொவெபாமா:9 45/1,2
தோய (1)
வயங்கு உளை_மான் தென்னன் வரை அகலம் தோய
இயங்கா இருளிடை செல்வேன் மயங்காமை – புபொவெபாமா:9 92/1,2
தோயம் (1)
தாய புகழான் தனி குடைக்கு தோயம்
எதிர் வழங்கு கொண்மூ இடை போழ்ந்த சுற்று – புபொவெபாமா:8 57/2,3
தோயும் (5)
தோயும் கதழ் குருதி தோள் புடைப்ப பேயும் – புபொவெபாமா:4 33/2
அந்தரம் தோயும் அமை ஓங்கு அரு மிளை – புபொவெபாமா:6 29/1
விண் தோயும் மிளை கடந்து – புபொவெபாமா:6 32/1
வான் தோயும் மலை அன்ன – புபொவெபாமா:8 62/1
இரு நிலம் சேவடியும் தோயும் அரி பரந்த – புபொவெபாமா:14 7/2
தோல் (5)
தொன்று வந்த தோல் மிகுத்தன்று – புபொவெபாமா:6 24/2
பாண்டில் நிரை தோல் பணியார் பகை அரணம் – புபொவெபாமா:6 25/3
பாடு_அரும் தோல் படை மறவர் – புபொவெபாமா:6 30/1
தோல் ஏந்தி ஆடல் தொடர்ந்து – புபொவெபாமா:6 31/4
நீர் பலகால் மூழ்கி நிலத்து அசைஇ தோல் உடீஇ – புபொவெபாமா:8 29/1
தோலா (4)
வேலான் கை வேல் பட வீழ்ந்தனவே தோலா
இலை புனை தண் தார் இறைவன் மேல் வந்த – புபொவெபாமா:7 19/2,3
தொடை விடை ஊழ் இவை தோலா தொடை வேட்டு – புபொவெபாமா:8 39/2
துன்னல் மடவார்க்கு மங்கலம் தோலா போர் – புபொவெபாமா:9 21/3
தொக்கார் மற மன்னர் தோலா துடி கறங்க – புபொவெபாமா:11 25/3
தோல்உழிஞை (1)
தோல்உழிஞை குற்றுழிஞைய்யே – புபொவெபாமா:6 1/6
தோழி (2)
தோழி நீங்காள் தூதிடை ஆடின்று – புபொவெபாமா:17 6/2
உருவ வால் வளை உயங்க தோழி
பருவம் மயங்கி படர் உழந்தன்று – புபொவெபாமா:17 12/1,2
தோழிக்கு (1)
உண்டாம் என் தோழிக்கு உயிர் – புபொவெபாமா:17 9/4
தோள் (34)
தோள் வலிய வய வேந்தனை – புபொவெபாமா:2 26/1
தோயும் கதழ் குருதி தோள் புடைப்ப பேயும் – புபொவெபாமா:4 33/2
புறத்தன போர் எழில் திண் தோள் உற தழீஇ – புபொவெபாமா:5 14/2
முரண் அகத்து பாற முழவு தோள் மள்ளர் – புபொவெபாமா:6 41/3
பாழி தோள் மன்னர் படை – புபொவெபாமா:7 11/4
மருப்பு தோள் ஆக மதர் விடையின் சீறி – புபொவெபாமா:7 29/1
எழு உறழ் திணி தோள் வேந்தன் வெல் தேர் – புபொவெபாமா:7 34/1
வலி கெழு தோள் வாள் வயவர் – புபொவெபாமா:7 42/1
ஆள் அமர் வென்றி அடுகளத்து தோள் பெயரா – புபொவெபாமா:7 43/2
மண்டு அமர் திண் தோள் மறம் கடைஇ மண் புலம்ப – புபொவெபாமா:7 57/1
வாடை நலிய வடு கண்ணான் தோள் நசை – புபொவெபாமா:8 33/1
கல் நவில் திண் தோள் கழலானும் மன்னன் முன் – புபொவெபாமா:8 55/2
மொய் தாங்கிய முழு வலி தோள்
கொய் தாரான் குடை புகழ்ந்தன்று – புபொவெபாமா:8 56/1,2
இகல் அடு தோள் எறி வேல் மன்னன் – புபொவெபாமா:9 44/1
ஆர் எயில் மன்னன் மட மகள் அம் பணை தோள்
கூர் எயிற்று செவ் வாய் கொடி – புபொவெபாமா:9 45/3,4
வெம் முரண் வேந்தரும் வெள் வளையார் தோள் விழைந்து – புபொவெபாமா:9 49/3
பூம் புனல் ஆகம் கெழீஇயினான் போர் அடு தோள்
வேம்பு ஆர் தெரியல் எம் வேந்து – புபொவெபாமா:9 72/3,4
வாடிய மென் தோள் வளை ஒலிப்ப கூடிய பின் – புபொவெபாமா:9 102/2
தொடி அணி தோள் ஆடவர் தும்பை புனைய – புபொவெபாமா:10 5/1
விழுமம் கூர வேய் தோள் அரிவை – புபொவெபாமா:11 26/1
புகலாது ஒழுகும் புரி வளையார் மென் தோள்
அகலாது அளித்து ஒழுகல் அன்பு – புபொவெபாமா:12 3/3,4
அரும்பு இவர் மெல் முலை தொத்தா பெரும் பணை தோள்
பெண் தகை பொலிந்த பூம்_கொடி – புபொவெபாமா:14 3/2,3
செவ் வாய் பெரும் தோள் திரு நுதலாள் அம் வாயில் – புபொவெபாமா:14 9/2
கல் நவில் திணி தோள் காளையை கண்ட – புபொவெபாமா:15 4/1
மென் தோள் அரிவை மெலிவொடு வைகின்று – புபொவெபாமா:15 8/2
அரும்பிய வெண் முத்து உகுப்ப கரும்பு உடை தோள்
காதல் செய் காமம் கனற்ற – புபொவெபாமா:15 9/2,3
பிறை புரை வாள் நுதல் பீர் அரும்ப மென் தோள்
இறை புனை எல் வளை ஏக நிறை புணையா – புபொவெபாமா:15 11/1,2
மல் கொண்ட திண் தோள் மற வேல் நெடுந்தகை – புபொவெபாமா:16 5/1
அடும் படர் மூழ்கி அமை மென் தோள் வாட – புபொவெபாமா:16 17/3
மயக்கு அரிய உண்கண் மடந்தை தோள் உள்ளி – புபொவெபாமா:16 37/3
பெரும் பணை மென் தோள் பிரிந்தார் எம் உள்ளி – புபொவெபாமா:17 13/1
அம் சொல் பெரும் பணை தோள் ஆய் இழையாய் தாம் நொடியும் – புபொவெபாமா:17 23/1
பெரும் தோள் விறலி பிணங்கல் சுரும்போடு – புபொவெபாமா:17 27/2
போலும் திரள் தோள் புடைத்து – புபொவெபாமா:18 4/4
தோளான் (4)
சிலை அளித்த தோளான் சின விடலைக்கு அன்றே – புபொவெபாமா:2 25/3
நீள் தோளான் வென்றி கொள்க என நிறை மண்டை வலன் உயரி – புபொவெபாமா:3 10/1
கல் நவில் தோளான் கண்ட பின் அவளை – புபொவெபாமா:14 4/1
மல் ஆடு தோளான் அளி அவாய் மால் இருள்-கண் – புபொவெபாமா:15 23/1
தோளானும் (1)
வில் நவில் தோளானும் வேண்டிய கொள்க என்னும் – புபொவெபாமா:8 55/1
தோளானை (2)
முழவு உறழ் திணி_தோளானை – புபொவெபாமா:8 10/1
கல் நவில் தோளானை காண்டலும் கார் குவளை – புபொவெபாமா:15 5/1
தோளி (8)
அலந்து இனையும் அம் வளை தோளி உலந்தவன் – புபொவெபாமா:11 9/2
ஆடு அமை தோளி விரிச்சியும் சொகினமும் – புபொவெபாமா:11 22/1
காம்பு ஏர் தோளி கண்டு சோர்ந்தன்று – புபொவெபாமா:15 2/2
மொய் வளை தோளி முந்துற மொழிந்தன்று – புபொவெபாமா:16 2/2
நெடு வேய் தோளி நிமித்தம் வேறுபட – புபொவெபாமா:16 10/1
ஒள் வளை தோளி ஊடலுள் நெகிழ்ந்தன்று – புபொவெபாமா:16 30/2
துயரொடு வைகிய சூழ் வளை தோளி
உயர் வரை நாடன் உரை கேட்டு நயந்தன்று – புபொவெபாமா:16 32/1,2
எழில் வாய்ந்த தோளி எவன் ஆம்-கொல் கானல் – புபொவெபாமா:17 11/3
தோளும் (1)
அம் தழை அல்குலும் ஆடு அமை மென் தோளும்
பைம் தளிர் மேனியும் பாராட்டி தந்தை – புபொவெபாமா:6 59/1,2
தோளொடு (1)
தோளொடு வீழ்ந்த தொடி கை துடுப்பு ஆக – புபொவெபாமா:8 13/3
தோற்றத்தார் (1)
வேலார் வெருவந்த தோற்றத்தார் காலன் – புபொவெபாமா:2 5/2
தோன்ற (2)
தோன்ற கூறி துயர் அவர்க்கு உரைத்தன்று – புபொவெபாமா:17 8/2
சுவை எல்லாம் தோன்ற எழீஇயினாள் சூழ்ந்த – புபொவெபாமா:18 16/3
தோன்றா (1)
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு – புபொவெபாமா:2 29/3
தோன்றான் (1)
களப்பட்டான் தோன்றான் கரந்து – புபொவெபாமா:2 13/4
தோன்றி (5)
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு – புபொவெபாமா:2 29/3
முன் தோன்றி மூத்த குடி – புபொவெபாமா:2 29/4
மானொடு தோன்றி மறலுங்கால் ஏழகத்தானொடு – புபொவெபாமா:10 11/3
கனவிடை தோன்றி கரத்தல் கொடிதே – புபொவெபாமா:15 19/4
பவர் முல்லை தோன்றி பரியாமல் ஈன்ற – புபொவெபாமா:17 15/3
தோன்றிய (3)
நல் குலத்துள் தோன்றிய நல் இசை யாழ் தொல் புலவீர் – புபொவெபாமா:2 21/3
நிகழ்ந்த காம பகுதியுள் தோன்றிய
கைக்கிளை வகையும் பெருந்திணை வகையும் – புபொவெபாமா:9 1/25,26
கண்ணே தோன்றிய காம பகுதியொடு – புபொவெபாமா:9 1/31