கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தெண்கிணைவன் 1
தெம் 4
தெய்வம் 1
தெய்வமாய் 1
தெரி 3
தெரிந்து 1
தெரிந்தே 1
தெரிந்தோர் 1
தெரிய 1
தெரியல் 9
தெரியா 1
தெரியார் 1
தெரியின் 1
தெரியும் 2
தெரிவு 1
தெரிவை 1
தெருவில் 1
தெள் 1
தெள்ளியார் 1
தெளி 1
தெளிதலும் 1
தெளிந்தாரில் 1
தெறுகுவர் 1
தென்மலை 1
தென்னன் 1
தெண்கிணைவன் (1)
தெண்கிணைவன் திருந்து புகழ் கிளந்தன்று – புபொவெபாமா:8 64/2
தெம் (4)
திருந்தார் தெம் முனை தெறுகுவர் இவர் என – புபொவெபாமா:3 46/1
தெம் முனை தேய திறல் விளங்கு தேர் தானை – புபொவெபாமா:4 17/1
தம் மதில் தாழ் வீழ்த்திருக்கும்மே தெம் முனையுள் – புபொவெபாமா:10 11/2
தீர்ந்து வணங்கி திறை அளப்ப தெம் முனையுள் – புபொவெபாமா:13 7/1
தெய்வம் (1)
வழிபடும் தெய்வம் நின் புறம் காப்ப – புபொவெபாமா:9 75/1
தெய்வமாய் (1)
தெய்வமாய் நின்றான் திசைக்கு – புபொவெபாமா:10 27/4
தெரி (3)
நல் நெறியே காட்டும் நலம் தெரி கோலோற்கு – புபொவெபாமா:9 25/3
அறம் தெரி கோலாற்கு அறிய உரைத்தன்று – புபொவெபாமா:9 65/2
பெரிய அரியவை பேசும் தெரி வளை – புபொவெபாமா:18 13/2
தெரிந்து (1)
தெரிவு இன்றி ஊட தெரிந்து நம் கேள்வர் – புபொவெபாமா:16 31/1
தெரிந்தே (1)
பண்புற மொழிந்தனன் பான்மையின் தெரிந்தே – புபொவெபாமா:0 5/12
தெரிந்தோர் (1)
நன் பொருள் தெரிந்தோர் நாலிருமூன்றும் – புபொவெபாமா:7 1/13
தெரிய (1)
கொண்ட கொடும் சிலையன் கோல் தெரிய கண்டே – புபொவெபாமா:1 5/2
தெரியல் (9)
நறவு ஏய் கமழ் தெரியல் நண்ணார் எறிந்த – புபொவெபாமா:3 23/3
பூ பெய் தெரியல் நெடுந்தகை புண் யாம் காப்ப – புபொவெபாமா:4 39/3
தேம் குலாம் பூம் தெரியல் தேர் வேந்தே நின்னொடு – புபொவெபாமா:7 17/3
கட்டு ஆர் கமழ் தெரியல் காவலன் காமர் தேர் – புபொவெபாமா:7 21/3
சூடினான் வாகை சுடர் தெரியல் சூடுதலும் – புபொவெபாமா:8 3/1
கான் மலியும் நறும் தெரியல் கழல் வேந்தர் இகல் அவிக்கும் – புபொவெபாமா:8 36/1
வெம் கதிர் வேல் தண் தெரியல் வேந்தற்கு பொங்கும் – புபொவெபாமா:8 59/2
வேம்பு ஆர் தெரியல் எம் வேந்து – புபொவெபாமா:9 72/4
தேம் பாய் தெரியல் விடலையை திரு நுதல் – புபொவெபாமா:15 2/1
தெரியா (1)
வஞ்சம் தெரியா மருள் மாலை எம் சேரி – புபொவெபாமா:17 23/2
தெரியார் (1)
ஈர் உயிர் என்பர் இடை தெரியார் போரில் – புபொவெபாமா:11 19/2
தெரியின் (1)
மரிய கழி கேண்மை மைந்த தெரியின்
விளிந்து ஆங்கு ஒழியினும் விட்டு அகலார்-தம்மை – புபொவெபாமா:17 35/2,3
தெரியும் (2)
வில் முன் கணை தெரியும் வேட்டை சிறு சிறார் – புபொவெபாமா:8 47/1
பலர் புகழ் புலவர் பன்னினர் தெரியும்
உலகியல் பொருள் முடிபு உணர கூறின்று – புபொவெபாமா:12 2/1,2
தெரிவு (1)
தெரிவு இன்றி ஊட தெரிந்து நம் கேள்வர் – புபொவெபாமா:16 31/1
தெரிவை (1)
தேம் கமழ் கூந்தல் தெரிவை வெறியாட்டு – புபொவெபாமா:17 1/5
தெருவில் (1)
தெருவில் அலமரும் தெள் கண் தடாரி – புபொவெபாமா:9 60/1
தெள் (1)
தெருவில் அலமரும் தெள் கண் தடாரி – புபொவெபாமா:9 60/1
தெள்ளியார் (1)
எள்ளி உணர்தல் இயல்பு அன்று தெள்ளியார்
ஆறுமேல் ஆறிய பின் அன்றி தம் கை கொள்ளார் – புபொவெபாமா:8 25/2,3
தெளி (1)
களி கொண்ட நோக்கம் கவற்ற தெளி கொண்ட – புபொவெபாமா:1 33/2
தெளிதலும் (1)
தேம் கமழ் கோதை தெளிதலும் அதுவே – புபொவெபாமா:17 14/2
தெளிந்தாரில் (1)
தெளிந்தாரில் தீர்வது தீது – புபொவெபாமா:17 35/4
தெறுகுவர் (1)
திருந்தார் தெம் முனை தெறுகுவர் இவர் என – புபொவெபாமா:3 46/1
தென்மலை (1)
தென்மலை இருந்த சீர் சால் முனிவரன் – புபொவெபாமா:0 5/2
தென்னன் (1)
வயங்கு உளை_மான் தென்னன் வரை அகலம் தோய – புபொவெபாமா:9 92/1