Select Page

கட்டுருபன்கள்


தீ (3)

கடிது எழு செம் தீ கழுமினார் இன்னும் – புபொவெபாமா:7 57/3
நல் இசை மு செம் தீ நான்மறையோன் செல்லவும் – புபொவெபாமா:8 37/2
செம் தீ வேட்ட சிறப்பு உரைத்தன்று – புபொவெபாமா:9 30/2

மேல்

தீண்டல் (1)

எம் கோலம் தீண்டல் இனி – புபொவெபாமா:9 100/4

மேல்

தீண்டா (2)

தான் படை தீண்டா தறுகண்ணன் வான் படர்தல் – புபொவெபாமா:3 41/2
நிலம் தீண்டா வகை பொலிந்த நெடுந்தகை நிலை உரைத்தன்று – புபொவெபாமா:7 46/2

மேல்

தீண்டியும் (1)

தீண்டியும் கண்டும் பயிற்றியும் தன் செவியால் – புபொவெபாமா:9 23/1

மேல்

தீது (1)

தெளிந்தாரில் தீர்வது தீது – புபொவெபாமா:17 35/4

மேல்

தீம் (4)

இளி கொண்ட தீம் சொல் இள மா எயிற்றி – புபொவெபாமா:1 33/1
வடியுறு தீம் தேறல் வாக்கு – புபொவெபாமா:1 41/4
பண் அவாம் தீம் சொல் பவள துவர் செவ் வாய் – புபொவெபாமா:17 37/1
கின்னரம் போல கிளை அமைந்த தீம் தொடை யாழ் – புபொவெபாமா:18 19/3

மேல்

தீய (1)

பாய நெறி மேல் படர்ந்து ஒடுங்கி தீய
இருளொடு வைகாது இடம் படு ஞாலத்து – புபொவெபாமா:12 7/2,3

மேல்

தீயில் (1)

கான் படு தீயில் கலவார் தன் மேல் வரினும் – புபொவெபாமா:3 41/1

மேல்

தீயே (1)

உய்ந்து ஒழிவார் ஈங்கு இல்லை ஊழிக்-கண் தீயே போல் – புபொவெபாமா:1 17/1

மேல்

தீர் (2)

பொய் தீர் காஞ்சி பொதுவியல் பால – புபொவெபாமா:12 1/6
பழி தீர் நல் நலம் பாராட்டின்று – புபொவெபாமா:14 12/2

மேல்

தீர்த்த (1)

தீர்த்த நீர் பூவொடு பெய்து திசை விளங்க – புபொவெபாமா:6 55/1

மேல்

தீர்ந்து (1)

தீர்ந்து வணங்கி திறை அளப்ப தெம் முனையுள் – புபொவெபாமா:13 7/1

மேல்

தீர்வது (1)

தெளிந்தாரில் தீர்வது தீது – புபொவெபாமா:17 35/4

மேல்

தீர (2)

துயர் தீர புயல் தரும் என – புபொவெபாமா:9 32/1
அயர்வொடு நின்றேன் அரும் படர் நோய் தீர
நயம் வரும் பள்ளி மேல் நல்கி கயவா – புபொவெபாமா:15 19/1,2

மேல்

தீற்றி (1)

கலங்கு அழல் வாயில் கடு தீற்றி அற்றால் – புபொவெபாமா:10 15/3

மேல்