கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சங்கம் 1
சங்கும் 1
சடை 1
சடைமுடி 1
சடையான் 2
சடையானும் 1
சடையோர் 1
சமத்து 2
சமம் 2
சமரில் 1
சங்கம் (1)
சங்கம் போல் வான்மையார் சால்பு – புபொவெபாமா:8 63/4
சங்கும் (1)
சங்கும் கரும் கோடும் தாழ் பீலி பல்லியமும் – புபொவெபாமா:2 7/1
சடை (1)
சோர் சடை தாழ சுடர் ஓம்பி ஊர் அடையார் – புபொவெபாமா:8 29/2
சடைமுடி (1)
எரிந்து இலங்கு சடைமுடி முனிவர் – புபொவெபாமா:12 6/1
சடையான் (2)
ஆடு இயல் அவிர் சடையான்
சூடிய பூ சிறப்பு உரைத்தன்று – புபொவெபாமா:6 16/1,2
சூலமொடு ஆடும் சுடர் சடையான் காதலற்கு – புபொவெபாமா:9 82/3
சடையானும் (1)
பூ கொள் இதழி புரி செம் சடையானும்
மா கொள் உழிஞை மலைந்து – புபொவெபாமா:6 17/3,4
சடையோர் (1)
ஆய பெருமை அவிர் சடையோர் ஆய்ந்து உணர்ந்த – புபொவெபாமா:12 7/1
சமத்து (2)
போந்து வாள் மின்னும் பொரு சமத்து வேந்தர் – புபொவெபாமா:8 53/2
வேந்து ஆர்ப்ப வெம் சமத்து வேல் அழுவம் தாங்கினான் – புபொவெபாமா:11 23/1
சமம் (2)
விறல் படை மறவர் வெம் சமம் காணின் – புபொவெபாமா:10 6/1
தவ பெரிய வெம் சமம் குறுகும் – புபொவெபாமா:11 24/1
சமரில் (1)
அம் சொல் விறலியரும் ஆடுபவே வெம் சமரில்
குன்று ஏர் மழ களிறும் கூந்தல் பிடியும் போல் – புபொவெபாமா:8 17/2,3