Select Page

கட்டுருபன்கள்


சொகினம் (2)

மன்னா சொகினம் மயங்கின வாய்ப்புளும் – புபொவெபாமா:11 23/3
இன்னா சொகினம் இசையா விரிச்சியும் – புபொவெபாமா:11 25/1

மேல்

சொகினமும் (1)

ஆடு அமை தோளி விரிச்சியும் சொகினமும்
வேறுபட அஞ்சி விதுப்புற்றன்று – புபொவெபாமா:11 22/1,2

மேல்

சொரி (2)

செம் கண் மறவர் சினம் சொரி வாள் சென்று இயங்க – புபொவெபாமா:6 45/1
மின் ஆர் சினம் சொரி வேல் மீளி கடல் தானை – புபொவெபாமா:7 11/1

மேல்

சொரிய (1)

காடு கனல கனலோன் சினம் சொரிய
கூடிய வெம்மை குளிர்கொள்ள பாடி – புபொவெபாமா:10 21/1,2

மேல்

சொரியும் (1)

மேலார் இறை அமருள் மின் ஆர் சினம் சொரியும்
வேலான் விறல் முனை வென்று அடக்கி கோலால் – புபொவெபாமா:9 17/1,2

மேல்

சொல் (16)

நடையூறு சொல் மடந்தை நல்குவது நம் மேல் – புபொவெபாமா:0 1/1
ஈண்டு இருள் மாலை சொல் ஓர்த்தன்று – புபொவெபாமா:1 10/2
இளி கொண்ட தீம் சொல் இள மா எயிற்றி – புபொவெபாமா:1 33/1
நா புலவர் சொல்_மாலை நண்ணார் படை உழக்கி – புபொவெபாமா:2 21/1
அம் சொல் விறலியரும் ஆடுபவே வெம் சமரில் – புபொவெபாமா:8 17/2
மன்னர் மடங்கல் மறையவர் சொல்_மாலை – புபொவெபாமா:9 3/1
பின் பயக்கும் எம் சொல் என – புபொவெபாமா:9 63/1
எம் சொல் எதிர்கொண்டு இகழான் வழிநிற்பின் – புபொவெபாமா:9 64/1
அலர் முலை அம் சொல் அவண் ஒழிய அ இல் – புபொவெபாமா:11 13/1
சோலை மயில்_அன்னாள் தன் கணவன் சொல்லிய சொல்
மாலை நிலையா மனம் கடைஇ காலை – புபொவெபாமா:11 17/1,2
அம் சொல் மாரி பெய்து அவியாள் – புபொவெபாமா:14 9/3
அம் சொல் வஞ்சி அல் இருள் செலீஇய – புபொவெபாமா:15 22/1
அயல் மனை பெண்டிரொடு அன்னை சொல் அஞ்சி – புபொவெபாமா:17 21/3
அம் சொல் பெரும் பணை தோள் ஆய் இழையாய் தாம் நொடியும் – புபொவெபாமா:17 23/1
பண் அவாம் தீம் சொல் பவள துவர் செவ் வாய் – புபொவெபாமா:17 37/1
காய்ந்தும் வாய் கொண்டும் கடும் சொல் ஆர் ஆய்ந்து – புபொவெபாமா:18 7/2

மேல்

சொல்_மாலை (2)

நா புலவர் சொல்_மாலை நண்ணார் படை உழக்கி – புபொவெபாமா:2 21/1
மன்னர் மடங்கல் மறையவர் சொல்_மாலை
அன்ன_நடையினார்க்கு ஆர்_அமுதம் துன்னும் – புபொவெபாமா:9 3/1,2

மேல்

சொல்லவே (1)

சுடு சுடர் தான் ஆகி சொல்லவே வீழ்ந்த – புபொவெபாமா:8 19/3

மேல்

சொல்லால் (1)

பல்லார் அறிய பகர்ந்தார்க்கு சொல்லால்
கடம் சுட்ட வேண்டா கடும் சுரை ஆன் நான்கு – புபொவெபாமா:1 39/2,3

மேல்

சொல்லான் (1)

ஈட்டிய சொல்லான் இவன் என்று காட்டிய – புபொவெபாமா:9 5/2

மேல்

சொல்லி (1)

இல்லவை சொல்லி இலங்கு எயிற்று அரிவை – புபொவெபாமா:16 14/1

மேல்

சொல்லிய (1)

சோலை மயில்_அன்னாள் தன் கணவன் சொல்லிய சொல் – புபொவெபாமா:11 17/1

மேல்

சொல்லுக (1)

சொல்லும் சுவட்டவர் சொல்லுக சொல்லுங்கால் – புபொவெபாமா:18 10/1

மேல்

சொல்லுங்கால் (1)

சொல்லும் சுவட்டவர் சொல்லுக சொல்லுங்கால்
சொல்லும் பல உள சொன்ன பின் வெல்லும் – புபொவெபாமா:18 10/1,2

மேல்

சொல்லும் (2)

சொல்லும் சுவட்டவர் சொல்லுக சொல்லுங்கால் – புபொவெபாமா:18 10/1
சொல்லும் பல உள சொன்ன பின் வெல்லும் – புபொவெபாமா:18 10/2

மேல்

சொன்ன (2)

புள் வாய்ப்ப சொன்ன புலவர்க்கும் விள்வாரை – புபொவெபாமா:1 31/2
சொல்லும் பல உள சொன்ன பின் வெல்லும் – புபொவெபாமா:18 10/2

மேல்