Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கை 30
கைக்கிளை 4
கைக்கு 1
கைக்கொண்ட 4
கைக்கொண்டார் 2
கைக்கொண்டான் 1
கைக்கொண்டு 1
கைகூடி 1
கைகூப்பல் 1
கைகூப்பி 1
கைதொழுதேன் 1
கைதொழும் 1
கைதொழூம் 1
கைதொழூஉ 1
கைபோய் 1
கைம்மிக 1
கைம்மை 1
கையகத்து 1
கையறவு 2
கையறுநிலை 1
கையறுநிலையே 1
கையால் 1
கையான் 1
கையிகந்து 1
கையில் 1
கையொடு 1
கைவண் 1
கைவல் 1
கைவிடல் 1

கை (30)

கை ஒத்து நேர் கூப்புக – புபொவெபாமா:0 3/4
கண நிரை கைக்கொண்டு கை அகலார் நின்ற – புபொவெபாமா:1 21/3
குலவு கொடும் சிலை கை கூற்று அனையார் எய்த – புபொவெபாமா:1 23/3
வில் மேல் அசைஇய கை வெல்_கழலான் தன் மேல் – புபொவெபாமா:1 25/2
மை அணல் காளை மகிழ் துடி கை அணல் – புபொவெபாமா:1 27/2
வையகம் போர்த்த வயங்கு ஒலி நீர் கை அகல – புபொவெபாமா:2 29/2
கை இரிய மண்டை கணம் மோடி காவலற்கு – புபொவெபாமா:3 11/3
தன் அமர் ஒள் வாள் என் கை தந்தான் மன்னற்கு – புபொவெபாமா:4 11/2
கழுதை ஏர் கை ஒளிர் வேல் கோலா உழுததன் பின் – புபொவெபாமா:6 53/2
வேலான் கை வேல் பட வீழ்ந்தனவே தோலா – புபொவெபாமா:7 19/2
நெடும்_கை பிணத்திடையே நின்றான் நடுங்கு அமருள் – புபொவெபாமா:7 27/2
ஆள் வெள்ளம் போகவும் போகான் கை வேல் ஊன்றி – புபொவெபாமா:7 27/3
கை கொண்ட எஃகம் கடும் களிற்றின் மேல் போக்கி – புபொவெபாமா:7 29/3
பெரும் கை களிறு எறிந்து பின் அதன் கீழ் பட்ட – புபொவெபாமா:7 41/3
வந்த மறவர் கை வாள் துமிப்ப பைம் தொடி – புபொவெபாமா:7 51/2
தோளொடு வீழ்ந்த தொடி கை துடுப்பு ஆக – புபொவெபாமா:8 13/3
ஆறுமேல் ஆறிய பின் அன்றி தம் கை கொள்ளார் – புபொவெபாமா:8 25/3
காரினை வென்ற கவி_கையான் கை வளம் – புபொவெபாமா:9 58/3
சில் வளை கை செவ் வாய் விறலி செரு படையான் – புபொவெபாமா:9 62/1
கழல் அவிழ கண் கனல கை வளையார் சோர – புபொவெபாமா:9 80/3
கார் அடகின் மேல் வைத்தாள் கை – புபொவெபாமா:11 9/4
கண்டே கழி காதல் இல்லையால் கை சோர்ந்தும் – புபொவெபாமா:11 27/3
கையறவு உரைத்து கை சோர்ந்தன்று – புபொவெபாமா:11 28/2
உள்ளம் உருக ஒளி வளையும் கை நில்லா – புபொவெபாமா:15 7/1
கை வளை சோர காண்டல் வலித்தன்று – புபொவெபாமா:15 12/2
கை ஒளிர் வேலவன் கடவ காமம் – புபொவெபாமா:16 2/1
காம நெடும் கடல் நீந்துங்கால் கை புனைந்த – புபொவெபாமா:16 9/1
காதல் கைம்மிக கண்டு கை சோர்ந்தன்று – புபொவெபாமா:17 10/2
கஞ்சுகம் வாய்த்த கவளம் தன் கை கொண்ட – புபொவெபாமா:18 9/1
கை கால் புருவம் கண் பாணி நடை தூக்கு – புபொவெபாமா:18 18/1

மேல்

கைக்கிளை (4)

கைக்கிளை வகையும் பெருந்திணை வகையும் – புபொவெபாமா:9 1/26
ஆண்பால் கூற்று கைக்கிளை ஆகும் – புபொவெபாமா:14 1/5
பெண்பால் கூற்று கைக்கிளை ஆகும் – புபொவெபாமா:15 1/5
கைக்கிளை பெருந்திணை ஆம் இ இரண்டும் – புபொவெபாமா:19 1/6

மேல்

கைக்கு (1)

கள் அவிழ் தாரானும் கைக்கு அணையான் எள்ளி – புபொவெபாமா:15 7/2

மேல்

கைக்கொண்ட (4)

நேரார் கைக்கொண்ட நிரை – புபொவெபாமா:2 3/4
கால் ஆர் கழலார் கடும் சிலையார் கைக்கொண்ட
வேலார் வெருவந்த தோற்றத்தார் காலன் – புபொவெபாமா:2 5/1,2
உரைப்பின் அது வியப்போ ஒன்னார் கைக்கொண்ட
நிரை பின் நெடுந்தகை சென்றான் புரைப்பு இன்றி – புபொவெபாமா:2 13/1,2
மாறு இரிய சீறி நுடங்குவான் கைக்கொண்ட
வேல் திரிய விம்மும் துடி – புபொவெபாமா:2 19/3,4

மேல்

கைக்கொண்டார் (2)

கணம் பிறங்க கைக்கொண்டார்
பிணம் பிறங்க பெயர்த்திட்டன்று – புபொவெபாமா:1 22/1,2
கழல் மறவர் கைக்கொண்டார் கல் – புபொவெபாமா:10 19/4

மேல்

கைக்கொண்டான் (1)

காவலும் யானையும் கைக்கொண்டான் மா_வலான் – புபொவெபாமா:6 49/2

மேல்

கைக்கொண்டு (1)

கண நிரை கைக்கொண்டு கை அகலார் நின்ற – புபொவெபாமா:1 21/3

மேல்

கைகூடி (1)

காய்ந்து கடும் களிறு கண் கனல கைகூடி
வேந்தர் இருவரும் விண் படர ஏந்து – புபொவெபாமா:7 25/1,2

மேல்

கைகூப்பல் (1)

மண் வேண்டின் கைகூப்பல் மங்கலம் பெண் வேண்டின் – புபொவெபாமா:9 21/2

மேல்

கைகூப்பி (1)

குழுவினம் கைகூப்பி நிற்ப தொழுவில் – புபொவெபாமா:1 11/2

மேல்

கைதொழுதேன் (1)

கைதொழுதேன் தான் கண்டிலன் – புபொவெபாமா:16 5/4

மேல்

கைதொழும் (1)

காவல் கண்ணிய கழலோன் கைதொழும்
மூவரில் ஒருவனை எடுத்து உரைத்தன்று – புபொவெபாமா:9 6/1,2

மேல்

கைதொழூம் (1)

யாமம் நீடு ஆக என்ன யாழ்_மொழியார் கைதொழூம்
ஏம நீர் கச்சி என் ஊர் – புபொவெபாமா:9 102/3,4

மேல்

கைதொழூஉ (1)

கைவண் குரிசில் கல் கைதொழூஉ செல் பாண – புபொவெபாமா:10 27/3

மேல்

கைபோய் (1)

கைபோய் கணை உதைப்ப காவலன் மேல் ஓடி – புபொவெபாமா:8 45/3

மேல்

கைம்மிக (1)

காதல் கைம்மிக கண்டு கை சோர்ந்தன்று – புபொவெபாமா:17 10/2

மேல்

கைம்மை (1)

கரும் தட கண்ணி கைம்மை கூறின்று – புபொவெபாமா:11 8/2

மேல்

கையகத்து (1)

கையகத்து கொண்டான் கழல் விடலை வெய்ய – புபொவெபாமா:7 33/2

மேல்

கையறவு (2)

கருவி_மாக்கள் கையறவு உரைத்தன்று – புபொவெபாமா:2 20/2
கையறவு உரைத்து கை சோர்ந்தன்று – புபொவெபாமா:11 28/2

மேல்

கையறுநிலை (1)

கையறுநிலை உளப்பட பதினொன்றும் – புபொவெபாமா:11 1/6

மேல்

கையறுநிலையே (1)

பிள்ளையாட்டொடு கையறுநிலையே
நெடுமொழிகூறல் பிள்ளைப்பெயர்ச்சி – புபொவெபாமா:2 1/5,6

மேல்

கையால் (1)

கலி கையால் நீக்கல் கடன் – புபொவெபாமா:18 3/4

மேல்

கையான் (1)

காரினை வென்ற கவி_கையான் கை வளம் – புபொவெபாமா:9 58/3

மேல்

கையிகந்து (1)

கயக்கிய நோயவாய் கையிகந்து நம்மை – புபொவெபாமா:8 69/1

மேல்

கையில் (1)

திறந்த வேல் கையில் திரித்து – புபொவெபாமா:7 31/4

மேல்

கையொடு (1)

கோடு உயர் வெற்பன் கூப்பிய கையொடு
பாடக சீறடி பணிந்த பின் இரங்கின்று – புபொவெபாமா:16 34/1,2

மேல்

கைவண் (1)

கைவண் குரிசில் கல் கைதொழூஉ செல் பாண – புபொவெபாமா:10 27/3

மேல்

கைவல் (1)

கைவல் யாழ்ப்பாணர் கடன் இறுத்தன்று – புபொவெபாமா:7 22/2

மேல்

கைவிடல் (1)

கைவிடல் அறியா காதலில் களித்தன்று – புபொவெபாமா:16 24/2

மேல்