கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஐ 3
ஐ_ஐந்தும் 1
ஐங்கணையான் 1
ஐந்து 3
ஐந்தும் 2
ஐந்தொழில் 1
ஐம்பால் 1
ஐயம் 5
ஐயமுற்றன்று 1
ஐயர் 1
ஐயவி 1
ஐயனாரிதன் 2
ஐ (3)
அடையார் முனை அலற ஐ இலை வேல் காளை – புபொவெபாமா:1 5/3
ஐ இலை எஃகம் அவை பலவும் மொய்யிடை – புபொவெபாமா:4 9/2
ஐ_ஐந்தும் ஆய்வது அறிவு – புபொவெபாமா:8 67/4
ஐ_ஐந்தும் (1)
ஐ_ஐந்தும் ஆய்வது அறிவு – புபொவெபாமா:8 67/4
ஐங்கணையான் (1)
இன்று இ படரோடு யான் உழப்ப ஐங்கணையான்
வென்றி பதாகை எடுத்தானாம் மன்றில் – புபொவெபாமா:17 5/1,2
ஐந்து (3)
ஆழ் கடல் சூழ் வையகத்துள் ஐந்து வென்று ஆறு அகற்றி – புபொவெபாமா:9 74/3
ஐந்து கதியும் பதினெட்டு சாரியையும் – புபொவெபாமா:18 14/1
பல உடன் பூட்டி படர் சிறந்து ஐந்து
செலவொடு மண்டிலம் சென்று – புபொவெபாமா:18 15/3,4
ஐந்தும் (2)
மெய் ஐந்தும் மீது ஊர வைகாது மேல் வந்த – புபொவெபாமா:8 67/3
ஐ_ஐந்தும் ஆய்வது அறிவு – புபொவெபாமா:8 67/4
ஐந்தொழில் (1)
ஐந்தொழில் நான்மறை முத்தீ இருபிறப்பு – புபொவெபாமா:8 7/3
ஐம்பால் (1)
கொங்கு அவிழ் ஐம்பால் மடவார் வியன் கோயில் – புபொவெபாமா:9 70/1
ஐயம் (5)
ஐயம் களைந்திட்டு அடல் வெம் கூற்று ஆலிப்ப – புபொவெபாமா:4 9/1
ஐயம் ஒன்று இன்றி அறிந்து உரைப்பின் வெய்ய – புபொவெபாமா:12 9/2
காட்சி ஐயம் துணிவே உட்கோள் – புபொவெபாமா:14 1/1
ஐயம் ஒழியாது ஆழும் என் நெஞ்சே – புபொவெபாமா:14 5/4
ஐயம் நனி நீங்க ஆடினாள் மையல் – புபொவெபாமா:17 21/2
ஐயமுற்றன்று (1)
இன்னள் என்று உணரான் ஐயமுற்றன்று – புபொவெபாமா:14 4/2
ஐயர் (1)
முன் நின்று மொய் அவிந்தார் என் ஐயர் பின் நின்று – புபொவெபாமா:8 45/2
ஐயவி (1)
ஐயவி சிந்தி நறை புகைத்து ஆய் மலர் தூய் – புபொவெபாமா:4 39/1
ஐயனாரிதன் (2)
ஐயனாரிதன் அகல் இடத்தவர்க்கு – புபொவெபாமா:0 5/9
ஐயனாரிதன் அமர்ந்து உரைத்தனவே – புபொவெபாமா:18 1/14