யூகம் (4)
பிலவங்கம் தோரணம் மந்தி யூகம்
நிரந்தரம் நாகம் குரங்கின் பெயரே – 8.மாப்பெயர் :8 196/3,4
மந்தி யூகம் மற்று அதன் பெண் பெயர் – 8.மாப்பெயர் :8 197/1
காரூகம் யூகம் கருங்குருங்கின் பெயர் – 8.மாப்பெயர் :8 198/1
உட்பொருள் தருக்கம் யூகம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 976/2
மேல்
யூகமும் (3)
ஒட்டும் யூகமும் உண்டையும் அணியும் – 6.அநுபோக :6 402/1
கரியும் யூகமும் கவரியும் பிடியே – 8.மாப்பெயர் :8 269/1
குரங்கும் யூகமும் முசுவும் என்று இவை – 8.மாப்பெயர் :8 272/1
மேல்
யூதநாதன் (1)
உதவி செய் யானை யூதநாதன் – 8.மாப்பெயர் :8 104/1
மேல்
யூதம் (1)
சாலம் வியூகம் யூதம் விருந்தம் – 8.மாப்பெயர் :8 290/1
மேல்
யூபம் (2)
யூபம் வேள்வித்தறி – 6.அநுபோக :6 529/1
வேள்வித்தறி கவந்தம் படைஉறுப்பும் யூபம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 977/1
மேல்
யூபமும் (1)
யூபமும் கவந்தமும் அட்டையும் உடற்குறை – 5.ஆடவர் :5 362/1
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)