Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

முக்கண்ணி 2
முக்கணன் 3
முக்கலும் 1
முக்குடையோன் 1
முக்குணம் 1
முக்குற்றம் 1
முக்கூட்டு 1
முக்கோல் 1
முகட்டின் 1
முகடி 1
முகடு 1
முகடும் 3
முகடே 1
முகத்தல் 1
முகத்திடை 1
முகபடாம் 2
முகபடாமும் 2
முகம் 1
முகமன் 1
முகமும் 1
முகரிமைப்பெயரும் 1
முகரிமையும் 1
முகவற்கு 1
முகவுரை 1
முகனும் 1
முகில் 1
முகிலும் 3
முகிழ் 1
முகிளம் 2
முகுடம் 1
முகுந்தன் 1
முகூர்த்தமும் 1
முகை 3
முகையும் 1
முச்சந்தி 1
முச்சி 2
முச்சில் 1
முச்சீரும் 1
முச்செயல் 1
முசர் 1
முசலம் 1
முசலமும் 1
முசலி 3
முசலிகை 1
முசுகுந்தன் 1
முசுண்டர் 1
முசுண்டி 2
முசுவின் 1
முசுவும் 5
முசுவே 1
முஞ்சலும் 1
முஞ்சியும் 1
முட்செடிப்பொதுவே 1
முட்டல் 1
முட்டவும் 1
முட்டு 1
முட்டை 2
முட்டையினும் 1
முட்டையும் 4
முடக்கமும் 1
முடக்கலும் 1
முடக்கிய 1
முடக்கும் 1
முடங்கல் 2
முடங்கலும் 1
முடங்குளை 1
முடமும் 1
முடலை 1
முடலையும் 2
முடவன் 2
முடி 2
முடிக்கு 1
முடிதல் 1
முடிதலும் 1
முடிப்பது 1
முடிமாலை 1
முடியினது 1
முடியும் 2
முடியே 1
முடிவாழை 1
முடிவு 5
முடிவும் 1
முடிஉறுப்பு 1
முடிஉறுப்பும் 1
முடுக்கர் 1
முடுகல் 1
முடுகலும் 1
முடுகியல் 2
முடுவல் 2
முடை 2
முடைதல் 1
முடையே 1
முண்டகம் 8
முண்டம் 1
முணங்கும் 1
முத்தகம் 1
முத்தம் 4
முத்தமிழ் 1
முத்தலை 1
முத்தன் 2
முத்தாபலமே 1
முத்தியும் 1
முத்திரை 1
முத்திரையும் 1
முத்தீ 1
முத்தீயே 1
முத்து 1
முத்தே 1
முத்தையும் 1
முத்தொழிலர் 1
முதல் 14
முதல்நாள் 1
முதல்வர் 2
முதல்வன் 3
முதல்வி 1
முதலது 2
முதலா 3
முதலாக 1
முதலாம் 1
முதலாய் 2
முதலிய 2
முதலில் 2
முதலும் 2
முதலே 1
முதலை 3
முதலையும் 1
முதற்பா 1
முதிய 1
முதியாள் 2
முதியோன் 1
முதிர் 1
முதிர்ந்தஇந்தளம் 1
முதிரம் 1
முதிரை 2
முது 1
முதுக்குறைவு 1
முதுகாடு 1
முதுகு 1
முதுகே 1
முதுசொல் 1
முதுநரி 1
முதுநரியும் 1
முதுநிலம் 1
முதுமகன் 1
முதுமை 3
முதுமையும் 1
முதுவர் 1
முதுவன் 1
முதுவேனில் 1
முதைப்புனம் 1
முதையே 1
முந்திரிகை 1
முந்து 1
முந்துற்று 1
முந்துறில் 1
முந்தூழும் 1
முந்தை 2
முந்நீர் 1
முப்பத்திரண்டும் 1
முப்பத்துமூவர்தம் 1
முப்பத்தொன்று 1
முப்பது 1
முப்பாலும் 1
முப்பிணி 1
முப்புரமே 1
முப்புரிநூலோர் 1
முப்பொறி 1
மும்மடி 9
மும்மணிக்கோவையும் 1
மும்மதன் 1
மும்மதில் 1
மும்மீன் 1
மும்மை 1
முயல் 2
முயலும் 1
முயற்கூடு 1
முயற்சி 2
முயற்சியும் 1
முரசம் 1
முரசின்பெயரும் 1
முரசு 10
முரஞ்சுதல் 1
முரண் 1
முரணும் 3
முரம்பு 1
முரம்பும் 1
முரம்பே 2
முரல்வும் 2
முரற்றல் 1
முரற்றலும் 1
முராரி 1
முரிதல் 2
முரிப்பு 1
முருக்குதல் 1
முருகவேளும் 1
முருகன் 3
முருகனும் 1
முருகு 2
முருகும் 2
முருகுஇயம் 1
முருகே 1
முருங்கை 1
முருடு 3
முருந்தும் 2
முருந்தே 2
முல்லை 11
முல்லைத்தலைவன் 1
முல்லைநிலத்துஊரும் 1
முல்லைநிலமும் 1
முல்லையின்புறமும் 2
முல்லையும் 3
முலை 3
முலைக்கச்சே 1
முலைக்கண்ணும் 2
முலைக்கண்ணே 1
முலைத்தாய் 1
முலையின்கச்சும் 1
முலையும் 3
முழங்கல் 1
முழங்கை 1
முழந்தாள் 1
முழந்தாளும் 1
முழம் 3
முழல் 1
முழலும் 1
முழவம் 2
முழவு 1
முழவும் 1
முழு 1
முழுதும் 1
முழுமகன் 1
முழுவதும் 1
முள் 2
முள்பன்றி 1
முள்மா 1
முள்முருக்கு 1
முள்முருக்கும் 1
முள்ளியும் 1
முள்ளின் 1
முள்ளுடை 2
முள்ளும் 1
முள்ளே 1
முளரி 6
முளரியும் 2
முளவும் 1
முளிதல் 1
முளியும் 1
முளை 2
முளையின் 1
முளையும் 2
முளையே 1
முற்கம் 2
முற்கரம் 1
முற்காலமும் 1
முற்குளம் 1
முற்கொழுங்கோலே 1
முற்றம் 1
முற்றில் 1
முற்று 1
முற்றுதல் 1
முற்றுதல்பெயரும் 1
முற்றும் 2
முறம் 2
முறமே 1
முறி 2
முறிகுளம் 1
முறிதல் 1
முறியும் 1
முறுக்கு 1
முறுகலும் 1
முறுவல் 1
முறுவலும் 3
முறை 3
முறைமையும் 3
முறையும் 2
முறையே 1
முன் 7
முன்கால் 1
முன்குலத்தோர் 1
முன்சொல் 1
முன்தானை 1
முன்பனி 1
முன்பிறந்தாள் 1
முன்பிறந்தாளும் 3
முன்பிறப்பு 1
முன்பும் 3
முன்பெறு 1
முன்றில் 1
முன்றிலும் 2
முன்ன்பு 1
முன்னம் 3
முன்னமும் 1
முன்னர் 3
முன்னல் 1
முன்னவள் 1
முன்னவன் 2
முன்னிலை 4
முன்னிலைப்பெயர் 1
முன்னும் 1
முன்னுற 2
முன்னை 1
முன்னைநாள் 1
முன்னோர் 1
முன்னோன் 2
முனி 3
முனிந்தோன் 1
முனியே 1
முனிவர் 4
முனிவன் 1
முனிவனும் 1
முனிவிலனாதல் 1
முனிவு 1
முனிவும் 3
முனிவுஅறாமையும் 1
முனை 1
முனைதல் 1
முனைப்பதி 1
முனையிடம் 1
முனையும் 1
முனையே 1
முனைவர் 1
முனைவன் 2

முக்கண்ணி (2)

வேதமுதல்வி விமலை முக்கண்ணி
அமலை இமயவதி அயிராணி – 2.வானவர் :2 14/7,8
அலகைக்கொடியாள் மாலினி முக்கண்ணி
பதுமை எண்தோளி பத்திரி ஆரணி – 2.வானவர் :2 27/7,8
மேல்

முக்கணன் (3)

ஆகுவாகனன் ஐங்கரன் முக்கணன்
பார்ப்பதிபுதல்வன் பாசாங்குசதரன் – 2.வானவர் :2 1/2,3
முக்கணன் விடையோன் முன்னவன் பிறப்பிலி – 2.வானவர் :2 2/7
முக்கணன் தக்கன் வேள்வி முனிந்தோன் – 2.வானவர் :2 22/2
மேல்

முக்கலும் (1)

முரல்வும் நரல்வும் முக்கலும் பயிறலும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 351/1
மேல்

முக்குடையோன் (1)

அசோகுஅமர்கடவுள் பகவன் முக்குடையோன்
அறஆழிவேந்தன் அரிஅணைச்செல்வன் – 2.வானவர் :2 99/3,4
மேல்

முக்குணம் (1)

சாத்துவிகம் இராசதம் தாமதம் முக்குணம் – 3.ஐயர் :3 29/1
மேல்

முக்குற்றம் (1)

காமம் வெகுளி மயக்கம் முக்குற்றம் – 3.ஐயர் :3 27/1
மேல்

முக்கூட்டு (1)

தாழி பெரும் சோறு தருமன்நாள் முக்கூட்டு
போதகம் பரணி பெயர் தாசியும் ஆகும் – 2.வானவர் :2 148/2,3
மேல்

முக்கோல் (1)

சோனை மாயோன்நாள் முக்கோல் சிரவணம் – 2.வானவர் :2 168/1
மேல்

முகட்டின் (1)

மூதண்டம் அண்ட முகட்டின் பெயரே – 1.வான் :1 9/1
மேல்

முகடி (1)

முகடி தெளவை கலதி மூதேவி – 2.வானவர் :2 95/2
மேல்

முகடு (1)

சிகரம் மலையம் சேண் முகடு ஆகும் – 4.அவனி :4 51/2
மேல்

முகடும் (3)

மலை அதன் முகடும் வரம்பும் நீர்க்கரையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 418/1
மலையும் அதன் சேண் முகடும் சிரமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 506/1
வீதிக்கொடியும் வீட்டின் முகடும்
அழகும் கொடுங்கையும் ஆண்மையும் விடங்கம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1036/1,2
மேல்

முகடே (1)

விடங்கமும் கொடைக்கையும் மஞ்சும் முகடே – 4.அவனி :4 222/1
மேல்

முகத்தல் (1)

தோண்டல் முகத்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 388/1
மேல்

முகத்திடை (1)

கிருகரன் என்பது முகத்திடை கெழுமி – 1.வான் :1 40/1
மேல்

முகபடாம் (2)

முகபடாம் சூழி – 6.அநுபோக :6 186/1
சூழி படமே வேழ முகபடாம் – 6.அநுபோக :6 512/1
மேல்

முகபடாமும் (2)

சுனையும் கரி முகபடாமும் சூழி – 10.ஒருசொல்பல்பொருள்:10 535/1
பணமும் யானை முகபடாமும் படமே – 10.ஒருசொல்பல்பொருள்:10 723/2
மேல்

முகம் (1)

ஆனனம் வதனம் துண்டம் வத்திரம் முகம் – 5.ஆடவர் :5 309/1
மேல்

முகமன் (1)

முகமன் சம்மானம் உபசாரம் நயச்சொல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 261/1
மேல்

முகமும் (1)

காயலும் முகமும் கழி எனப்படுமே – 4.அவனி :4 146/1
மேல்

முகரிமைப்பெயரும் (1)

முகரிமைப்பெயரும் படு என மொழிப – 10.ஒருசொல்பல்பொருள்:10 728/2
மேல்

முகரிமையும் (1)

முதுக்குறைவு பேரறிவு முகரிமையும் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 89/1
மேல்

முகவற்கு (1)

அரன்மகன் யானை முகவற்கு இளையோன் – 2.வானவர் :2 18/14
மேல்

முகவுரை (1)

முகவுரை தந்துரை புறவுரை பாயிரம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 273/2
மேல்

முகனும் (1)

நாலு தாளும் எருத்தும் முகனும்
வெந்நும் முன்னும் வெண்மை உடையதாய் – 6.அநுபோக :6 392/3,4
மேல்

முகில் (1)

திரளும் மேகமும் முகில் எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 938/1
மேல்

முகிலும் (3)

எழிலியும் கொண்மூவும் விளைவும் முகிலும்
விண்ணும் கந்தரமும் சலதரமும் விசும்பும் – 1.வான் :1 58/5,6
கழுத்து மலைமுழை முகிலும் கந்தரம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 260/1
மழையும் முகிலும் மரணமும் மதுவும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 927/1
மேல்

முகிழ் (1)

முகை முகிழ் மொக்குள் முகிளம் சிற்றரும்பே – 9.மரப்பெயர் :9 172/1
மேல்

முகிளம் (2)

முகிளம் கவிகை சாலகம் கோரகம் – 9.மரப்பெயர் :9 158/2
முகை முகிழ் மொக்குள் முகிளம் சிற்றரும்பே – 9.மரப்பெயர் :9 172/1
மேல்

முகுடம் (1)

கோடகம் கிம்புரி முகுடம் தாமம் – 6.அநுபோக :6 68/1
மேல்

முகுந்தன் (1)

கொண்டல்வண்ணன் கோவிந்தன் முகுந்தன்
விண்டு வனமாலி வாமன் வாமனன் – 2.வானவர் :2 38/3,4
மேல்

முகூர்த்தமும் (1)

பகரும் முகூர்த்தமும் பகலும் நாளும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 713/2
மேல்

முகை (3)

கரீரம் குழிசி முகை தடா மிடாவே – 6.அநுபோக :6 639/1
கலுவடம் நனை முகை கன்னிகை அரும்பே – 9.மரப்பெயர் :9 158/1
முகை முகிழ் மொக்குள் முகிளம் சிற்றரும்பே – 9.மரப்பெயர் :9 172/1
மேல்

முகையும் (1)

துற்றும் நளியும் முகையும் மொய்யும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 477/3
மேல்

முச்சந்தி (1)

அந்தி முச்சந்தி – 4.அவனி :4 196/1
மேல்

முச்சி (2)

முச்சி சிகழிகை பெண்மயிர்முடி பெயர் – 5.ஆடவர் :5 342/2
பின்னகம் பந்தம் முடி முச்சி கொண்டை – 5.ஆடவர் :5 348/1
மேல்

முச்சில் (1)

சின்னம் தட்டு சேட்டை முச்சில் முறம் – 6.அநுபோக :6 583/1
மேல்

முச்சீரும் (1)

கூறும் முச்சீரும் குறளும் சிந்து – 10.ஒருசொல்பல்பொருள்:10 492/2
மேல்

முச்செயல் (1)

படைத்தலும் காத்தலும் அழித்தலும் முச்செயல் – 3.ஐயர் :3 24/1
மேல்

முசர் (1)

அருப்பம் அளை முசர் மச்சிகையும் ஆகும் – 6.அநுபோக :6 35/1
மேல்

முசலம் (1)

முசலம் இருப்பு உலக்கை – 6.அநுபோக :6 499/1
மேல்

முசலமும் (1)

முசலமும் தடியும் உரோங்கலும் உலக்கை – 6.அநுபோக :6 567/1
மேல்

முசலி (3)

பனந்துசன் முசலி கருந்துகில்உடையன் – 2.வானவர் :2 51/5
கோம்பி சாடம் சாயானதம் முசலி
ஓதி தண்டோடு ஒத்தி மயில்பகை – 8.மாப்பெயர் :8 218/1,2
கண்டல் கேதகை முசலி தாழை – 9.மரப்பெயர் :9 113/2
மேல்

முசலிகை (1)

முசலிகை கோதா தடி உடும்பு ஆகும் – 8.மாப்பெயர் :8 216/1
மேல்

முசுகுந்தன் (1)

அரிச்சந்திரன் நளன் முசுகுந்தன் புரூரவா – 5.ஆடவர் :5 11/1
மேல்

முசுண்டர் (1)

அசடர் அதன்மர் முசுண்டர் சுமடர் – 5.ஆடவர் :5 147/4
மேல்

முசுண்டி (2)

முசுண்டி சிறுவாள் – 6.அநுபோக :6 456/1
தானை படையே முற்கரம் முசுண்டி – 6.அநுபோக :6 498/1
மேல்

முசுவின் (1)

குழவி முசுவின் குண நடை பெறுமே – 8.மாப்பெயர் :8 286/1
மேல்

முசுவும் (5)

மானும் முசுவும் கலை என வருமே – 8.மாப்பெயர் :8 249/1
முசுவும் நரியும் ஓரி ஆகும் – 8.மாப்பெயர் :8 259/1
குரங்கும் யூகமும் முசுவும் என்று இவை – 8.மாப்பெயர் :8 272/1
முதுநரியும் முசுவும் விலங்கின்சேக்கையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 224/2
மந்தி பெண்குரங்கும் வண்டும் முசுவும் ஆம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 899/1
மேல்

முசுவே (1)

ஓரியும் கலையும் கள்வனும் முசுவே – 8.மாப்பெயர் :8 199/1
மேல்

முஞ்சலும் (1)

முஞ்சலும் துவன்றலும் முடிதலும் விளிதலும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 149/1
மேல்

முஞ்சியும் (1)

தருப்பையும் முஞ்சியும் சமித்தும் அவர்க்கே – 5.ஆடவர் :5 6/1
மேல்

முட்செடிப்பொதுவே (1)

முளரி முண்டகம் முட்செடிப்பொதுவே – 9.மரப்பெயர் :9 209/1
மேல்

முட்டல் (1)

முட்டல் கிடைத்தல் முடுகல் நேர்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 222/1
மேல்

முட்டவும் (1)

முழுவதும் முற்றும் சமத்தமும் முட்டவும்
எவையும் எல்லாம் என்றலின் பெயரே – 7.பண்பின்செயலின்பகுதி:7 480/2,3
மேல்

முட்டு (1)

முட்டு இன்று ஆகும் மூவகைமொழியே – 3.ஐயர் :3 28/2
மேல்

முட்டை (2)

முட்டை தவிடே முடை பொதியும் ஆகும் – 6.அநுபோக :6 626/1
அண்டம் சினை கோசம் அரிட்டம் முட்டை – 8.மாப்பெயர் :8 86/1
மேல்

முட்டையினும் (1)

குடல் போல் பையினும் முட்டையினும்
தோன்றியும் மெய்க்கண் வியர்வினும் மிக்க – 3.ஐயர் :3 48/1,2
மேல்

முட்டையும் (4)

அண்டம் முட்டையும் ஆகாயமுமே – 10.ஒருசொல்பல்பொருள்:10 24/1
குடம்பை முட்டையும் கூடும் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 352/1
மதில்உறுப்பும் பண்டாரமும் முட்டையும்
ஆணின்குறியும் புத்தகமும் கோசம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 412/1,2
கருவின் பெயரும் முட்டையும் உறுப்பும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 505/1
மேல்

முடக்கமும் (1)

முடக்கமும் நொறிலும் மடங்கும் முணங்கும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 207/1
மேல்

முடக்கலும் (1)

முடக்கலும் நீட்டலும் கிளப்பதும் நாகன் – 1.வான் :1 38/1
மேல்

முடக்கிய (1)

முடக்கிய இரு கை பழு புடை ஒற்றி – 6.அநுபோக :6 356/1
மேல்

முடக்கும் (1)

ஒரு கால் நிலை நின்று ஒரு கால் முடக்கும்
பரிசாய நிலையது பைசாசநிலையே – 6.அநுபோக :6 368/1,2
மேல்

முடங்கல் (2)

முண்டகம் மடியே கைதை முடங்கல்
கண்டல் கேதகை முசலி தாழை – 9.மரப்பெயர் :9 113/1,2
மூங்கிலும் தாழையும் முடங்கல் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 939/1
மேல்

முடங்கலும் (1)

ஓங்கலும் முளையும் முடங்கலும் சந்தியும் – 9.மரப்பெயர் :9 110/6
மேல்

முடங்குளை (1)

சீயம் மடங்கல் கேசரி முடங்குளை
அரிமா வயப்போத்து பஞ்சநகாயுதம் – 8.மாப்பெயர் :8 99/3,4
மேல்

முடமும் (1)

பகுதியும் சனியும் முடமும் பங்கே – 10.ஒருசொல்பல்பொருள்:10 719/1
மேல்

முடலை (1)

உண்டையும் திரட்சியும் பெருமையும் முடலை – 10.ஒருசொல்பல்பொருள்:10 940/1
மேல்

முடலையும் (2)

முடலையும் உம்பலும் மூரியும் தோற்றமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 3/3
தகையும் முடலையும் மூரியும் வீறும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 467/6
மேல்

முடவன் (2)

முதுமகன் மேற்கோள் மந்தன் முடவன்
செளரி பங்கு சந்தில் சனி பெயர் – 2.வானவர் :2 142/2,3
பங்கு சூனியன் முடவன் ஆகும் – 5.ஆடவர் :5 232/1
மேல்

முடி (2)

பின்னகம் பந்தம் முடி முச்சி கொண்டை – 5.ஆடவர் :5 348/1
குல்லை முடி துளவம் வனமும் துழாய் எனல் – 9.மரப்பெயர் :9 228/1
மேல்

முடிக்கு (1)

ஏந்திழையார் முடிக்கு இயன்ற ஐம்பாலே – 5.ஆடவர் :5 345/3
மேல்

முடிதல் (1)

முடிவு முற்று முடிதல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 492/2
மேல்

முடிதலும் (1)

முஞ்சலும் துவன்றலும் முடிதலும் விளிதலும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 149/1
மேல்

முடிப்பது (1)

முடிப்பது கொன்றை உடுப்பது சருமம் – 2.வானவர் :2 8/2
மேல்

முடிமாலை (1)

பாடம் முடிமாலை கோடி கரோடி – 6.அநுபோக :6 69/1
மேல்

முடியினது (1)

முடியினது உறுப்பும் தாங்கியும் கிம்புரி – 10.ஒருசொல்பல்பொருள்:10 339/1
மேல்

முடியும் (2)

முடியும் உத்தமாங்கமும் நவிரமும் – 5.ஆடவர் :5 336/2
முடியும் கடகமும் மொய் பூம் தாரும் – 6.அநுபோக :6 266/5
மேல்

முடியே (1)

கூந்தல் முடியே குழலொடு தொங்கல் – 5.ஆடவர் :5 345/1
மேல்

முடிவாழை (1)

முடிவாழை வெட்டுவேர் – 9.மரப்பெயர் :9 306/1
மேல்

முடிவு (5)

கறுவுகொள் நெஞ்சம் கடை முடிவு அளவும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 119/2
வடிவு பெயர் தன்மை முடிவு நான்கு எழுத்தே – 7.பண்பின்செயலின்பகுதி:7 329/1
முடிவு முற்று முடிதல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 492/2
முடிவு வீடே – 7.பண்பின்செயலின்பகுதி:7 551/1
கருதிய கருமம் கடை முடிவு அளவும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 323/1
மேல்

முடிவும் (1)

மடங்கலும் வடவையும் முடிவும் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 882/3
மேல்

முடிஉறுப்பு (1)

பதுமம் முடிஉறுப்பு இவை ஐந்து ஆகும் – 6.அநுபோக :6 68/2
மேல்

முடிஉறுப்பும் (1)

குதிரையும் புதுமையும் முடிஉறுப்பும் கோடகம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 414/1
மேல்

முடுக்கர் (1)

முடுக்கர் கந்தரம் பிலம் குகை குகரம் – 4.அவனி :4 57/1
மேல்

முடுகல் (1)

முட்டல் கிடைத்தல் முடுகல் நேர்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 222/1
மேல்

முடுகலும் (1)

விசையும் முடுகலும் வேகமும் விரைவே – 7.பண்பின்செயலின்பகுதி:7 436/3
மேல்

முடுகியல் (2)

அராகம் முடுகியல் வண்ணம் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 325/1
முடுகியல் செந்நிறம் பாலை யாழ்த்திறம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 54/1
மேல்

முடுவல் (2)

சுணங்கன் முடுவல் பாட்டி சுவாவே – 8.மாப்பெயர் :8 201/4
முடுவல் பெண்நாய் ஆக மொழிப – 8.மாப்பெயர் :8 202/1
மேல்

முடை (2)

பூதி ஊழ்த்தல் தசை புலவு முடை என்ப – 5.ஆடவர் :5 264/1
முட்டை தவிடே முடை பொதியும் ஆகும் – 6.அநுபோக :6 626/1
மேல்

முடைதல் (1)

வலத்தல் முடைதல் நிணத்தல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 403/1
மேல்

முடையே (1)

பூழ்தி ஊழ்த்தல் புலவும் முடையே – 8.மாப்பெயர் :8 241/1
மேல்

முண்டகம் (8)

நெற்றி முண்டகம் மத்தகம் நுதலே – 5.ஆடவர் :5 335/1
அளியே மேதை முண்டகம் பாரி – 6.அநுபோக :6 45/9
முண்டகம் மடியே கைதை முடங்கல் – 9.மரப்பெயர் :9 113/1
முளரி முண்டகம் முட்செடிப்பொதுவே – 9.மரப்பெயர் :9 209/1
முண்டகம் முள்ளுடை மூலம் என்ப – 9.மரப்பெயர் :9 266/1
நீர்முள்ளி முண்டகம் – 9.மரப்பெயர் :9 353/1
முண்டகம் நளினம் முளரி சரோருகம் – 9.மரப்பெயர் :9 358/3
முள்ளுடை முள்ளியும் நெற்றியும் முண்டகம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 941/2
மேல்

முண்டம் (1)

உச்சியும் சிகரமும் முண்டம் மத்தகமும் – 5.ஆடவர் :5 336/3
மேல்

முணங்கும் (1)

முடக்கமும் நொறிலும் மடங்கும் முணங்கும்
ஒடுக்கமும் அடக்கம் ஒருங்கும் ஆமே – 7.பண்பின்செயலின்பகுதி:7 207/1,2
மேல்

முத்தகம் (1)

அதிகம் முத்தகம் மாதவி வாசந்தி – 9.மரப்பெயர் :9 54/1
மேல்

முத்தம் (4)

வைரம் முத்தம் மாணிக்கம் பவளம் – 3.ஐயர் :3 124/1
மணி குயிற்றுநர் முத்தம் கோப்பார் ஆகும் – 5.ஆடவர் :5 75/1
பாலிகை முத்தம் வாய்இதழ் உதடே – 5.ஆடவர் :5 310/1
பத்தினோடு ஒன்றின் முத்தம் கூறலும் – 6.அநுபோக :6 267/9
மேல்

முத்தமிழ் (1)

முத்தமிழ் வல்லோன் நாற்கவி பாடுவோன் – 6.அநுபோக :6 269/16
மேல்

முத்தலை (1)

மூ இலை வேல் முத்தலை கழு எனல் – 6.அநுபோக :6 464/2
மேல்

முத்தன் (2)

முத்தன் முதல்வன் சுத்தன் யோகி – 2.வானவர் :2 2/12
முத்தன் கேத்திர பாலன் நிருவாணி – 2.வானவர் :2 23/2
மேல்

முத்தாபலமே (1)

இசங்கு குண்டலி முத்தாபலமே – 9.மரப்பெயர் :9 261/1
மேல்

முத்தியும் (1)

அமுதம் பரம் சிவம் முத்தியும் ஆகும் – 1.வான் :1 4/1
மேல்

முத்திரை (1)

சாதனம் சினம் முத்திரை இலிங்கம் என்று – 7.பண்பின்செயலின்பகுதி:7 538/2
மேல்

முத்திரையும் (1)

கோ இளங்கன்றும் முத்திரையும் கொங்கையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 589/1
மேல்

முத்தீ (1)

தக்கிணாக்கினியம் எனும் முத்தீ மரபினர் – 5.ஆடவர் :5 2/2
மேல்

முத்தீயே (1)

தக்கணாக்கினியம் மிக்க முத்தீயே – 1.வான் :1 55/2
மேல்

முத்து (1)

பவளம் முத்து சங்கு ஒக்கோலை – 3.ஐயர் :3 86/1
மேல்

முத்தே (1)

நித்திலம் ஆரம் தரளமும் முத்தே – 6.அநுபோக :6 116/1
மேல்

முத்தையும் (1)

முத்தையும் பூகமும் சோகமும் புஞ்சமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 478/2
மேல்

முத்தொழிலர் (1)

மன்னு முத்தொழிலர் மண்மகள்புதல்வர் – 5.ஆடவர் :5 55/2
மேல்

முதல் (14)

மன்னிய கதிர் முதல் கோள் வரும் நெறியே – 2.வானவர் :2 186/2
முதல் இடை கடை என மூவகைத்தானம் – 3.ஐயர் :3 33/1
சார் கால் பின் முதல் தாவளம் பால் உளி – 4.அவனி :4 272/7
நேர் முதல் ஆகி நிரையிணை பின் வரின் – 6.அநுபோக :6 233/1
முதல் நிரை ஆகி இணை நேர் பின் வரின் – 6.அநுபோக :6 239/1
மூ வகை சீரே முதல் சீர் ஆகும் – 6.அநுபோக :6 244/4
அவ்வவர் பெயர் முதல் எழுத்து வந்து உதிப்ப – 6.அநுபோக :6 255/1
காப்பு முதல் இசைக்கும் கடவுள்தானே – 6.அநுபோக :6 266/1
பெளடிகம் இருக்கு முதல் வேதம் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 302/1
மோனை பிராசயம் முதல் எனப்படுமே – 7.பண்பின்செயலின்பகுதி:7 489/2
முருந்தே இறகின் முதல் முள் ஆகும் – 8.மாப்பெயர் :8 10/1
ஏனமும் சுறா முதல் இவற்றின் ஏறும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 298/1
ஒலியும் நெல் முதல் போரும் சும்மை – 10.ஒருசொல்பல்பொருள்:10 522/2
புனிதமும் புவி முதல் ஐந்தும் பூதம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 849/3
மேல்

முதல்நாள் (1)

இடியும் முதல்நாள் ஏறு எனப்படுமே – 10.ஒருசொல்பல்பொருள்:10 204/2
மேல்

முதல்வர் (2)

அண்டர் முதல்வர் ஆதித்தர் சுவர்க்கர் – 2.வானவர் :2 85/6
முதல்வர் ஏந்தல் குரிசில் மகிபாலர் – 5.ஆடவர் :5 8/4
மேல்

முதல்வன் (3)

முத்தன் முதல்வன் சுத்தன் யோகி – 2.வானவர் :2 2/12
ஆதியும் நாதனும் முதல்வன் பெயரே – 5.ஆடவர் :5 110/1
ஆகமம் முதல்வன் வாக்கு அது ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 332/1
மேல்

முதல்வி (1)

எமது அன்னை புண்ணிய முதல்வி பெயரே – 2.வானவர் :2 15/2
மேல்

முதலது (2)

பக்கம் முதலது நந்தை ஆகும் – 2.வானவர் :2 198/1
முதலது நாவலந்தீவே உடையது – 4.அவனி :4 5/1
மேல்

முதலா (3)

அவைதாம் ஆவணி முதலா இரண்டு இரண்டாக – 2.வானவர் :2 210/1
அங்கு உருவகம் முதலா அலங்காரங்களை – 3.ஐயர் :3 55/3
ஐந்தின் முதலா ஒன்பதின்காறும் – 6.அநுபோக :6 268/3
மேல்

முதலாக (1)

குரல் முதலாக கூறும் என்ப – 6.அநுபோக :6 312/3
மேல்

முதலாம் (1)

நீர்த்துளி முதலாம் துளியும் நீள் நோய் – 10.ஒருசொல்பல்பொருள்:10 184/1
மேல்

முதலாய் (2)

தலைவன் எழுத்தே முதலாய் சாற்றின் – 6.அநுபோக :6 246/1
குரங்கு முதலாய் கோட்டில் வாழும் – 8.மாப்பெயர் :8 281/1
மேல்

முதலிய (2)

இரு சுடர் முதலிய இயங்கும் நெறியே – 2.வானவர் :2 182/3
அலர் கதிர் முதலிய கிரகம் ஒன்பதும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 429/1
மேல்

முதலில் (2)

சமனியகரணி முதலில் உதித்த – 9.மரப்பெயர் :9 133/2
முருந்தே முதலில் செறி வெண் குருத்தே – 9.மரப்பெயர் :9 153/1
மேல்

முதலும் (2)

முதலும் காலும் ஒறுத்தலும் அடி எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 16/1
முதலும் நேர்ஓட்டமும் மொழிய பெறுமே – 10.ஒருசொல்பல்பொருள்:10 102/2
மேல்

முதலே (1)

பாதம் முதலே எடுப்பின் மற்று அவற்கு – 6.அநுபோக :6 252/6
மேல்

முதலை (3)

இங்கு இவை கராவே கராமும் முதலை – 8.மாப்பெயர் :8 318/2
அரவு தவளை முதலை ஆமை – 10.ஒருசொல்பல்பொருள்:10 23/1
முதலை செங்கிடையும் முருந்தும் இடங்கரும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 942/1
மேல்

முதலையும் (1)

முதலையும் அதன்பால் மொழியப்பெறுமே – 9.மரப்பெயர் :9 264/1
மேல்

முதற்பா (1)

முதற்பா வெண்பா – 7.பண்பின்செயலின்பகுதி:7 321/1
மேல்

முதிய (1)

மஞ்சில் முதிய வரம்பின் வழியே – 4.அவனி :4 39/1
மேல்

முதியாள் (2)

சாலினி முதியாள் படிமத்தவளே – 5.ஆடவர் :5 104/1
விருத்தை மூத்தாள் முதியாள் பெயரே – 5.ஆடவர் :5 215/1
மேல்

முதியோன் (1)

முதியோன் என்ன விதி வழி வந்த – 7.பண்பின்செயலின்பகுதி:7 236/5
மேல்

முதிர் (1)

ஐயும் காசமும் அவை முதிர் கோழை – 5.ஆடவர் :5 359/1
மேல்

முதிர்ந்தஇந்தளம் (1)

திவ்வியவராடி முதிர்ந்தஇந்தளம்
அனுத்திரபஞ்சமம் தமிழ்க்குச்சரி அருட்புரி – 6.அநுபோக :6 281/7,8
மேல்

முதிரம் (1)

முதிரம் பயோதரம் கதம்பம் மெய்ப்பிரம் – 1.வான் :1 59/1
மேல்

முதிரை (2)

முதிரை முற்கம் பருப்பு என மொழிப – 6.அநுபோக :6 631/1
இனையவை முதிரை என்னவும் ஆகும் – 9.மரப்பெயர் :9 314/1
மேல்

முது (1)

முனையிடம் குறும்பு முது பாலை நிலத்து ஊர் – 4.அவனி :4 83/1
மேல்

முதுக்குறைவு (1)

முதுக்குறைவு பேரறிவு முகரிமையும் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 89/1
மேல்

முதுகாடு (1)

முதையே இலையுதிர்வு முதுகாடு என்ப – 9.மரப்பெயர் :9 201/1
மேல்

முதுகு (1)

முதுகு மஞ்சு ஆகும் – 8.மாப்பெயர் :8 115/1
மேல்

முதுகே (1)

வெரிந் புறம் அபரம் வெந்நும் முதுகே – 5.ஆடவர் :5 304/1
மேல்

முதுசொல் (1)

முதுசொல் என்பர் பழமொழியும் ஆமே – 7.பண்பின்செயலின்பகுதி:7 267/2
மேல்

முதுநரி (1)

முதுநரி இகலன் கோமாயு ஓரி – 8.மாப்பெயர் :8 206/1
மேல்

முதுநரியும் (1)

முதுநரியும் முசுவும் விலங்கின்சேக்கையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 224/2
மேல்

முதுநிலம் (1)

களரே முதுநிலம் – 4.அவனி :4 174/1
மேல்

முதுமகன் (1)

முதுமகன் மேற்கோள் மந்தன் முடவன் – 2.வானவர் :2 142/2
மேல்

முதுமை (3)

முதுமை மூப்பு முரஞ்சுதல் முற்றுதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 191/1
ஒல்லை புராணம் முதுமை முறை ஊழ் – 7.பண்பின்செயலின்பகுதி:7 450/1
முற்றுதல்பெயரும் பழமையும் முதுமை – 10.ஒருசொல்பல்பொருள்:10 943/1
மேல்

முதுமையும் (1)

முதுமையும் கிழக்கும் முன்பும் பூருவம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 853/1
மேல்

முதுவர் (1)

முதுவர் மூதறிவாளர் ஆகும் – 5.ஆடவர் :5 133/1
மேல்

முதுவன் (1)

திசைமுகன் வானவர் முதுவன் போதன் – 2.வானவர் :2 64/9
மேல்

முதுவேனில் (1)

சீர் இளவேனில் முதுவேனில் என்று ஆங்கு – 2.வானவர் :2 209/2
மேல்

முதைப்புனம் (1)

முதைப்புனம் பழங்கொல்லை – 4.அவனி :4 93/1
மேல்

முதையே (1)

முதையே இலையுதிர்வு முதுகாடு என்ப – 9.மரப்பெயர் :9 201/1
மேல்

முந்திரிகை (1)

மதுரசம் கோத்தனி முந்திரிகை ஆகும் – 9.மரப்பெயர் :9 265/1
மேல்

முந்து (1)

முந்து நிரை இணை வந்து நேர் பின் வரின் – 6.அநுபோக :6 237/1
மேல்

முந்துற்று (1)

வலக்கால் முந்துற்று இடக்கால் மண்டிலித்திடல் – 6.அநுபோக :6 371/1
மேல்

முந்துறில் (1)

வலக்கால் மண்டிலித்து இடக்கால் முந்துறில்
அதன் பெயர் ஆலீடநிலை அது ஆகும் – 6.அநுபோக :6 370/1,2
மேல்

முந்தூழும் (1)

மூங்கிலின் பெயர் முந்தூழும் ஆகும் – 9.மரப்பெயர் :9 110/7
மேல்

முந்தை (2)

முந்தை எண் மடங்கு கொண்டது ஒன்று ஏகம் – 6.அநுபோக :6 550/1
தொல்லை முந்தை தொன்று பண்டு – 7.பண்பின்செயலின்பகுதி:7 450/2
மேல்

முந்நீர் (1)

சிந்து முந்நீர் தொன்னீர் நரலை – 4.அவனி :4 137/6
மேல்

முப்பத்திரண்டும் (1)

ஆனந்தை என இவை முப்பத்திரண்டும்
குறிஞ்சியாழ்த்திறமாக கூறுவர் – 6.அநுபோக :6 281/12,13
மேல்

முப்பத்துமூவர்தம் (1)

ஆக முப்பத்துமூவர்தம் பெயரே – 2.வானவர் :2 86/3
மேல்

முப்பத்தொன்று (1)

ஐஐந்து முப்பத்தொன்று எண் ஐந்தே – 5.ஆடவர் :5 216/6
மேல்

முப்பது (1)

முப்பது கழிந்து அங்கு எழுபதுக்கு உளவாம் – 6.அநுபோக :6 269/19
மேல்

முப்பாலும் (1)

உரைத்த முப்பாலும் உயர் குடை வேந்தர்க்கு – 5.ஆடவர் :5 47/1
மேல்

முப்பிணி (1)

முப்பிணி பித்தம் வாதம் சிலேட்டுமம் – 5.ஆடவர் :5 375/1
மேல்

முப்புரமே (1)

சிவன் அழித்த முப்புரமே – 2.வானவர் :2 13/3
மேல்

முப்புரிநூலோர் (1)

வேதபாரகர் முப்புரிநூலோர்
தொழுகுலர் பார்ப்பார் தொல் பெயர் ஆகும் – 5.ஆடவர் :5 1/6,7
மேல்

முப்பொறி (1)

மனமும் வாக்கும் காயமும் முப்பொறி – 3.ஐயர் :3 23/1
மேல்

மும்மடி (9)

பதாதி மும்மடி சேனாமுகமே – 6.அநுபோக :6 541/1
சேனாமுகம் மும்மடி தான் ஆம் குமுதம் – 6.அநுபோக :6 542/1
குமுதம் மும்மடி கொண்டது கணகம் – 6.அநுபோக :6 543/1
கணகம் மும்மடி கொண்டது வாகினி – 6.அநுபோக :6 544/1
வாகினி மும்மடி ஆகும் பிரளயம் – 6.அநுபோக :6 545/1
பிரளயம் மும்மடி கொண்டது சமுத்திரம் – 6.அநுபோக :6 546/1
சமுத்திரம் மும்மடி கொண்டது சங்கம் – 6.அநுபோக :6 547/1
சங்கம் மும்மடி கொண்டது அநீகம் – 6.அநுபோக :6 548/1
அநீகம் மும்மடி அக்குரோணி ஆகும் – 6.அநுபோக :6 549/1
மேல்

மும்மணிக்கோவையும் (1)

மும்மணிக்கோவையும் பன்மணிமாலையும் – 3.ஐயர் :3 57/1
மேல்

மும்மதன் (1)

தந்திக்கடவுள் தான மும்மதன்
கங்கைசுதன் விநாயகன் கணபதி பெயரே – 2.வானவர் :2 1/5,6
மேல்

மும்மதில் (1)

இரும்பினும் அன்ன மும்மதில்
சிவன் அழித்த முப்புரமே – 2.வானவர் :2 13/2,3
மேல்

மும்மீன் (1)

மதிநாள் மும்மீன் பாலை வெய்யோன் – 2.வானவர் :2 151/2
மேல்

மும்மை (1)

மும்மை உம்மையும் இம்மையும் மறுமையும் – 3.ஐயர் :3 22/1
மேல்

முயல் (2)

சசமும் வயமும் முயல் ஆகும்மே – 8.மாப்பெயர் :8 204/1
புலி முயல் பன்றி நரி நாய் என்று இவை – 8.மாப்பெயர் :8 277/2
மேல்

முயலும் (1)

வெருகும் நரியும் முயலும் என்று இவை – 8.மாப்பெயர் :8 282/1
மேல்

முயற்கூடு (1)

உடுவேந்தன் பிறை முயற்கூடு பசுங்கதிர் – 2.வானவர் :2 133/9
மேல்

முயற்சி (2)

ஒக்கல்போற்றல் ஓவா முயற்சி
மன்னிறை தருதல் ஒற்றுமைகோடல் – 5.ஆடவர் :5 56/3,4
முயற்சி ஊக்கம் இயற்றி ஆள்வினை – 7.பண்பின்செயலின்பகுதி:7 33/1
மேல்

முயற்சியும் (1)

காலின் பெயரும் முயற்சியும் கபாட – 10.ஒருசொல்பல்பொருள்:10 603/1
மேல்

முரசம் (1)

அரி கிணை முரசம் பணை மருதப்பறை – 4.அவனி :4 123/1
மேல்

முரசின்பெயரும் (1)

முரசின்பெயரும் மூங்கிலின்பெயரும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 736/1
மேல்

முரசு (10)

முரசு பிற்கொழுங்கோல் மன்னன் நீபம் – 2.வானவர் :2 172/1
முரசு விளக்கு பதாகை இணைக்கயல் – 3.ஐயர் :3 119/2
முரசு உயர் கொடியோன் தருமன் பெயரே – 5.ஆடவர் :5 14/2
வார் முரசு இயம்ப மறையோர் வாழ்த்த – 6.அநுபோக :6 269/23
சகண்டை முரசு பணையே சகடம் – 6.அநுபோக :6 420/1
முரசு தம்பட்டம் முழவும் ஆகும் – 6.அநுபோக :6 425/1
முரசு பீலி முருடு தடாரி – 6.அநுபோக :6 429/2
துகில் பறை முரசு பேர் எருதும் தூரியம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 640/1
முரசு புள்இறகு மொழி இவை பறை எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 772/1
உத்திரட்டாதியும் பறையும் முரசு எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 944/1
மேல்

முரஞ்சுதல் (1)

முதுமை மூப்பு முரஞ்சுதல் முற்றுதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 191/1
மேல்

முரண் (1)

பகையும் வலியும் முரண் என பகர்வர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 945/1
மேல்

முரணும் (3)

முரணும் மறமும் முன்பும் நோன்மையும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 3/1
முனையும் முரணும் உறழ்வும் தூவும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 112/1
வலியும் முரணும் நெரிவும் மூரி – 10.ஒருசொல்பல்பொருள்:10 959/2
மேல்

முரம்பு (1)

பாறை மேடு முரம்பு பதுக்கை – 4.அவனி :4 43/1
மேல்

முரம்பும் (1)

உவரும் முரம்பும் உப்பளமும் கானல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 333/3
மேல்

முரம்பே (2)

பரல் அடுத்து உயர் நிலம் முரம்பே பதுக்கை – 4.அவனி :4 82/1
பரல் அடுத்த நிலமும் பாறையும் முரம்பே – 10.ஒருசொல்பல்பொருள்:10 946/1
மேல்

முரல்வும் (2)

முரல்வும் நரல்வும் தெளிரும் ஞெளிரும் – 6.அநுபோக :6 335/1
முரல்வும் நரல்வும் முக்கலும் பயிறலும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 351/1
மேல்

முரற்றல் (1)

உரற்றல் உழம்பல் முரற்றல் இரற்றல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 353/4
மேல்

முரற்றலும் (1)

அரற்றலும் முரற்றலும் அழைத்தலும் கத்தலும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 357/1
மேல்

முராரி (1)

கேசவன் வரதன் முராரி அனந்தன் – 2.வானவர் :2 38/6
மேல்

முரிதல் (2)

முரிதல் இறுதல் முறிதல் பெயரே – 7.பண்பின்செயலின்பகுதி:7 153/2
அழிவு சிந்துதல் நந்துதல் முரிதல்
இறுதல் சுதம் மடி ஒருங்கல் கேடு என்ப – 7.பண்பின்செயலின்பகுதி:7 154/2,3
மேல்

முரிப்பு (1)

இமிலே ஏற்றின் திரள் முரிப்பு ஆகும் – 8.மாப்பெயர் :8 164/1
மேல்

முருக்குதல் (1)

அடுதல் தெறுதல் செறுத்தல் முருக்குதல்
செகுத்தல் வதைத்தல் கொல்லுதல் செப்பும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 368/3,4
மேல்

முருகவேளும் (1)

முருகவேளும் அழகும் முருகே – 10.ஒருசொல்பல்பொருள்:10 947/2
மேல்

முருகன் (3)

சிலம்பன் முருகன் சேயே செவ்வேள் – 2.வானவர் :2 18/2
வேலன் முருகன் வெறியாட்டாளன் – 5.ஆடவர் :5 103/1
இளவல் முருகன் காளை இளைஞன் என்ப – 5.ஆடவர் :5 200/2
மேல்

முருகனும் (1)

குரவனும் பொன்னும் தலைவனும் முருகனும்
அருகனும் இளமையாட்டியும் சாமி – 10.ஒருசொல்பல்பொருள்:10 467/1,2
மேல்

முருகு (2)

சாறு முருகு துணங்கறல் விழாவுடன் – 7.பண்பின்செயலின்பகுதி:7 280/1
சம்பீரம் முருகு சதாபலம் சம்பளம் – 9.மரப்பெயர் :9 69/1
மேல்

முருகும் (2)

மழவும் முருகும் தருணமும் மஞ்சும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 190/1
மணமும் முருகும் மன்றலும் வாசமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 291/2
மேல்

முருகுஇயம் (1)

தொண்டகம் முருகுஇயம் துடி அ நில பறை – 4.அவனி :4 75/1
மேல்

முருகே (1)

முருகவேளும் அழகும் முருகே – 10.ஒருசொல்பல்பொருள்:10 947/2
மேல்

முருங்கை (1)

கருஞ்சனம் சிக்குரு முருங்கை ஆகும் – 9.மரப்பெயர் :9 91/1
மேல்

முருடு (3)

முரசு பீலி முருடு தடாரி – 6.அநுபோக :6 429/2
கூறின் முருடு பெருங்குறடு என்ப – 6.அநுபோக :6 534/1
முளரி கறலே முருடு காழ் காட்டம் – 9.மரப்பெயர் :9 208/1
மேல்

முருந்தும் (2)

குருந்து முருந்தும் குருக்கத்தியும் பிள்ளையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 373/1
முதலை செங்கிடையும் முருந்தும் இடங்கரும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 942/1
மேல்

முருந்தே (2)

முருந்தே இறகின் முதல் முள் ஆகும் – 8.மாப்பெயர் :8 10/1
முருந்தே முதலில் செறி வெண் குருத்தே – 9.மரப்பெயர் :9 153/1
மேல்

முல்லை (11)

வனசம் சூதம் அசோகம் முல்லை
குவளை காமன் கொலும் ஐங்கணையே – 2.வானவர் :2 56/1,2
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என – 3.ஐயர் :3 60/1
குறிஞ்சி பாலை முல்லை மருதம் – 4.அவனி :4 46/1
புறவம் புறம்பணை புறவணி முல்லை – 4.அவனி :4 89/1
கலுழி உயவை முல்லை கான்யாறு – 4.அவனி :4 92/1
தொறுவர் விந்தர் முல்லை நில மாக்கள் – 4.அவனி :4 98/3
நேர்திறம் பெயர்திறம் சாதாரி முல்லை என – 6.அநுபோக :6 278/1
பாணி நாட்டம் தாணு முல்லை
சாதாரி பைரவம் காஞ்சு என இவை – 6.அநுபோக :6 283/4,5
முல்லை சாதாரி புறநீர்மை நேர்திறம் – 6.அநுபோக :6 299/1
மெளவல் முல்லை செ இணர் கடம்பு – 6.அநுபோக :6 315/1
தளவம் முல்லை சாதி பிச்சி – 9.மரப்பெயர் :9 299/1
மேல்

முல்லைத்தலைவன் (1)

தோன்றல் அண்ணல் முல்லைத்தலைவன் – 4.அவனி :4 100/2
மேல்

முல்லைநிலத்துஊரும் (1)

முல்லைநிலத்துஊரும் பாசறையும் படையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 779/1
மேல்

முல்லைநிலமும் (1)

முல்லைநிலமும் காடும் புறவம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 842/1
மேல்

முல்லையின்புறமும் (2)

குறிஞ்சிநிலமும் முல்லையின்புறமும்
தோலும் மரப்பட்டையும் புறணி என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 839/1,2
குறிஞ்சிநிலமும் முல்லையின்புறமும்
புறம்பணை என்று புகலப்பெறுமே – 10.ஒருசொல்பல்பொருள்:10 840/1,2
மேல்

முல்லையும் (3)

முல்லையும் நெய்தலும் மொழி சமப்பாலே – 4.அவனி :4 278/1
வலனும் கொற்றமும் வாகையும் முல்லையும்
சயமும் ஆடும் புகலும் படினமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 9/1,2
குறிஞ்சிநிலமும் முல்லையும் புறவணி – 10.ஒருசொல்பல்பொருள்:10 841/1
மேல்

முலை (3)

கொங்கை முலை என கூறப்படுமே – 5.ஆடவர் :5 291/3
மகளிர் கோலால் வன முலை ஆகத்து – 6.அநுபோக :6 222/1
சுரை முலை என்ப – 8.மாப்பெயர் :8 155/1
மேல்

முலைக்கச்சே (1)

வம்பு வார் விசிகை பட்டிகை முலைக்கச்சே – 6.அநுபோக :6 189/1
மேல்

முலைக்கண்ணும் (2)

அம்பும் முலைக்கண்ணும் அளியும் சிலீமுகம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 497/1
தோற்றமும் வாலாமையும் முலைக்கண்ணும் சூதகம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 531/1
மேல்

முலைக்கண்ணே (1)

சிலீமுகம் சூசுகம் ஈற்று முலைக்கண்ணே – 5.ஆடவர் :5 293/1
மேல்

முலைத்தாய் (1)

ஈன்றதாய் ஊட்டும்தாய் முலைத்தாய் கைத்தாய் – 3.ஐயர் :3 84/1
மேல்

முலையின்கச்சும் (1)

முலையின்கச்சும் படிறும் வம்பே – 10.ஒருசொல்பல்பொருள்:10 996/2
மேல்

முலையும் (3)

தெய்வலோகமும் முலையும் சுவர்க்கம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 528/1
சயனமும் முலையும் சேக்கை ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 547/1
முலையும் மேகமும் பயோதரம் எனப்படும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 754/1
மேல்

முழங்கல் (1)

முழங்கல் தழங்கல் கத்தல் புலம்பல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 353/5
மேல்

முழங்கை (1)

கூர்ப்பரம் முழங்கை – 5.ஆடவர் :5 295/1
மேல்

முழந்தாள் (1)

சானு முழந்தாள் – 5.ஆடவர் :5 275/1
மேல்

முழந்தாளும் (1)

மலையும் மலைப்பக்கமும் முழந்தாளும் சானு – 10.ஒருசொல்பல்பொருள்:10 480/1
மேல்

முழம் (3)

ஏழ் முழம் உயர்ந்து ஒன்பான் முழம் நீண்டு – 6.அநுபோக :6 391/6
ஏழ் முழம் உயர்ந்து ஒன்பான் முழம் நீண்டு – 6.அநுபோக :6 391/6
பதின்மூன்று முழம் சுற்று உடைத்தாகி – 6.அநுபோக :6 391/7
மேல்

முழல் (1)

கழங்கு முழல் கர்ச்சூரம் கொடி கழல் – 9.மரப்பெயர் :9 236/1
மேல்

முழலும் (1)

கழற்காய் முழலும் கழங்கும் ஆகும் – 9.மரப்பெயர் :9 237/1
மேல்

முழவம் (2)

மண்கணை முழவம் குடமுழா ஆகும் – 6.அநுபோக :6 409/1
தூரியம் முழவம் வைரம் கோடணை – 6.அநுபோக :6 429/1
மேல்

முழவு (1)

முழவு குளிரே – 6.அநுபோக :6 408/1
மேல்

முழவும் (1)

முரசு தம்பட்டம் முழவும் ஆகும் – 6.அநுபோக :6 425/1
மேல்

முழு (1)

கழி உடலின் முழு எலும்பு கங்காளம் ஆகும் – 5.ஆடவர் :5 268/1
மேல்

முழுதும் (1)

அ நால் சொல் திறம் அரில் தப முழுதும்
செங்கதிர் வரத்தால் திவாகரன் பயந்த – 0.பாயிரம்:0 2/15,16
மேல்

முழுமகன் (1)

முழுமகன் சிதடன் மூடன் பேதை – 5.ஆடவர் :5 148/1
மேல்

முழுவதும் (1)

முழுவதும் முற்றும் சமத்தமும் முட்டவும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 480/2
மேல்

முள் (2)

அயிரி மீன் முள் அரிந்திடும் கருவி – 6.அநுபோக :6 28/1
முருந்தே இறகின் முதல் முள் ஆகும் – 8.மாப்பெயர் :8 10/1
மேல்

முள்பன்றி (1)

சல்லகம் முள்பன்றி நாமம் ஆகும் – 8.மாப்பெயர் :8 194/1
மேல்

முள்மா (1)

சல்லியம் முளவும் எய்யே முள்மா – 8.மாப்பெயர் :8 193/1
மேல்

முள்முருக்கு (1)

கவிரே கிஞ்சுகம் முள்முருக்கு ஆகும் – 9.மரப்பெயர் :9 46/1
மேல்

முள்முருக்கும் (1)

செந்நிறமும் முள்முருக்கும் கிஞ்சுகம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 335/1
மேல்

முள்ளியும் (1)

முள்ளுடை முள்ளியும் நெற்றியும் முண்டகம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 941/2
மேல்

முள்ளின் (1)

சல்லமும் சலமும் அவற்றின் முள்ளின் பெயர் – 8.மாப்பெயர் :8 195/1
மேல்

முள்ளுடை (2)

முண்டகம் முள்ளுடை மூலம் என்ப – 9.மரப்பெயர் :9 266/1
முள்ளுடை முள்ளியும் நெற்றியும் முண்டகம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 941/2
மேல்

முள்ளும் (1)

காடும் முள்ளும் கண்டகம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 251/1
மேல்

முள்ளே (1)

கண்டகம் முள்ளே கடுவும் ஆகும் – 9.மரப்பெயர் :9 205/1
மேல்

முளரி (6)

கனலி எழுநா அனலி முளரி
அனல் எரி அழலி கனல் அரி கருநெறி – 1.வான் :1 44/3,4
கண்டகம் தில்லம் களரி முளரி
ககனம் அத்தம் வனம் காடு என புகல்வா – 4.அவனி :4 90/7,8
முளரி கறலே முருடு காழ் காட்டம் – 9.மரப்பெயர் :9 208/1
முளரி முண்டகம் முட்செடிப்பொதுவே – 9.மரப்பெயர் :9 209/1
முண்டகம் நளினம் முளரி சரோருகம் – 9.மரப்பெயர் :9 358/3
முளரி என்ன மொழிதந்திசினோரே – 10.ஒருசொல்பல்பொருள்:10 948/2
மேல்

முளரியும் (2)

முளரியும் உற்கையும் மொழியப்பெறுமே – 4.அவனி :4 249/1
ஐயும் நுணுக்கமும் அணுவும் முளரியும்
நுவணையும் நுட்பமும் நுணங்கும் நூழையும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 468/1,2
மேல்

முளவும் (1)

சல்லியம் முளவும் எய்யே முள்மா – 8.மாப்பெயர் :8 193/1
மேல்

முளிதல் (1)

உலறுதல் காய்தல் வறளுதல் முளிதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 546/1
மேல்

முளியும் (1)

தேம்பலும் குழைதலும் அனுங்கலும் முளியும்
வாடலும் தளர்தலும் வாட்டம் எனலாகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 164/1,2
மேல்

முளை (2)

செம்மல் முளை சுதன் கால் பொருள் புதல்வன் – 5.ஆடவர் :5 195/3
காலே அங்குரம் முளை எனலாகும் – 9.மரப்பெயர் :9 168/1
மேல்

முளையின் (1)

பழிப்புஇல் பாலிகை பல் உணா முளையின்
விளக்கு நிறை குடத்து விதான பந்தரில் – 6.அநுபோக :6 269/25,26
மேல்

முளையும் (2)

வயிரமும் முளையும் எறுழும் மற்று அதுவே – 6.அநுபோக :6 476/1
ஓங்கலும் முளையும் முடங்கலும் சந்தியும் – 9.மரப்பெயர் :9 110/6
மேல்

முளையே (1)

மூங்கிலும் சுதனும் அங்குரிப்பும் முளையே – 10.ஒருசொல்பல்பொருள்:10 949/1
மேல்

முற்கம் (2)

முதிரை முற்கம் பருப்பு என மொழிப – 6.அநுபோக :6 631/1
பாசி முற்கம் பசும்பயறு ஆகும் – 9.மரப்பெயர் :9 312/1
மேல்

முற்கரம் (1)

தானை படையே முற்கரம் முசுண்டி – 6.அநுபோக :6 498/1
மேல்

முற்காலமும் (1)

சீக்கிரி மரமும் முற்காலமும் சிங்கமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 956/1
மேல்

முற்குளம் (1)

உடை குளம் முற்குளம் மாரி நீர்நாள் – 2.வானவர் :2 166/1
மேல்

முற்கொழுங்கோலே (1)

புரட்டாதி முற்கொழுங்கோலே நாழி – 2.வானவர் :2 171/1
மேல்

முற்றம் (1)

முன்றில் அங்கணம் முற்றம் ஆகும் – 4.அவனி :4 226/1
மேல்

முற்றில் (1)

அனிலநாள் முற்றில் முறம் வைகாசி – 2.வானவர் :2 162/1
மேல்

முற்று (1)

முடிவு முற்று முடிதல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 492/2
மேல்

முற்றுதல் (1)

முதுமை மூப்பு முரஞ்சுதல் முற்றுதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 191/1
மேல்

முற்றுதல்பெயரும் (1)

முற்றுதல்பெயரும் பழமையும் முதுமை – 10.ஒருசொல்பல்பொருள்:10 943/1
மேல்

முற்றும் (2)

முற்றும் ஆனி அசுரநாள் மூலம் – 2.வானவர் :2 165/2
முழுவதும் முற்றும் சமத்தமும் முட்டவும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 480/2
மேல்

முறம் (2)

அனிலநாள் முற்றில் முறம் வைகாசி – 2.வானவர் :2 162/1
சின்னம் தட்டு சேட்டை முச்சில் முறம் – 6.அநுபோக :6 583/1
மேல்

முறமே (1)

விசாகமும் சுளகும் விளம்புவர் முறமே – 10.ஒருசொல்பல்பொருள்:10 950/1
மேல்

முறி (2)

வல்லரி குழை முறி மஞ்சரி கிசலயம் – 9.மரப்பெயர் :9 151/1
அணை முறி குளமும் பூராடமும் முறிகுளம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 951/1
மேல்

முறிகுளம் (1)

அணை முறி குளமும் பூராடமும் முறிகுளம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 951/1
மேல்

முறிதல் (1)

முரிதல் இறுதல் முறிதல் பெயரே – 7.பண்பின்செயலின்பகுதி:7 153/2
மேல்

முறியும் (1)

பாடமும் வேணியும் வாடையும் முறியும்
சேரி என்ப சிரேணியும் அதற்கே – 4.அவனி :4 198/1,2
மேல்

முறுக்கு (1)

முறுக்கு ஆணி மாடகம் – 6.அநுபோக :6 332/1
மேல்

முறுகலும் (1)

திருகலும் முறுகலும் மீறுதல் என்ப – 7.பண்பின்செயலின்பகுதி:7 487/1
மேல்

முறுவல் (1)

பல்லும் சிரிப்பும் முறுவல் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 952/1
மேல்

முறுவலும் (3)

முறுவலும் நகையும் மூரலும் ஆகும் – 5.ஆடவர் :5 315/1
மூரலும் இளியும் முறுவலும் நகையும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 239/1
முறுவலும் பல்லும் சோறும் மூரல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 958/1
மேல்

முறை (3)

வரு முறை பாவ புண்ணிய வழக்கம் – 3.ஐயர் :3 37/2
ஒல்லை புராணம் முதுமை முறை ஊழ் – 7.பண்பின்செயலின்பகுதி:7 450/1
ஆர்ப்பும் முறைமையும் முறை எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 953/2
மேல்

முறைமையும் (3)

முறைமையும் ஊழும் பாவமும் தன்மமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 448/1
ஆர்ப்பும் முறைமையும் முறை எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 953/2
இடமும் பின்னும் முறைமையும் வழியே – 10.ஒருசொல்பல்பொருள்:10 1011/2
மேல்

முறையும் (2)

பரிசும் படியும் முறையும் பண்பும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 1/5
முறையும் வாழும் வழியும் ஆம் என்ப – 7.பண்பின்செயலின்பகுதி:7 448/2
மேல்

முறையே (1)

சொல்லிய முறையே நால்வகை ஆகும் – 3.ஐயர் :3 60/2
மேல்

முன் (7)

சந்தனு முன் மைந்தன் தரு தெய்வ விரதன் – 5.ஆடவர் :5 12/1
நல மிக முன் வரின் நன் கணம் ஆகும் – 6.அநுபோக :6 241/2
காய்ச்சீரின் முன் இரண்டும் கை கொள் கனிச்சீரின் – 6.அநுபோக :6 243/1
கனி சீரின் முன் இரண்டும் காய்ச்சீரின் பின்னும் – 6.அநுபோக :6 243/3
பெண் எழுத்து அல்லது முன் வைத்து உரையார் – 6.அநுபோக :6 260/2
தாரே முன் செல் கொடிப்படை ஆகும் – 6.அநுபோக :6 405/1
ஆதி தலை தாள் அடி முன் எழுவாய் – 7.பண்பின்செயலின்பகுதி:7 489/1
மேல்

முன்கால் (1)

காத்திரம் முன்கால் – 8.மாப்பெயர் :8 113/1
மேல்

முன்குலத்தோர் (1)

மேல்குலத்தோர் முன்குலத்தோர் ஐயர் – 5.ஆடவர் :5 1/5
மேல்

முன்சொல் (1)

மொழிமை மூதுரை முன்சொல் பழஞ்சொல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 267/1
மேல்

முன்தானை (1)

முன்தானை தோகை – 6.அநுபோக :6 185/1
மேல்

முன்பனி (1)

காரே கூதிர் முன்பனி பின்பனி – 2.வானவர் :2 209/1
மேல்

முன்பிறந்தாள் (1)

முன்னவள் மூத்தாள் முன்பிறந்தாள் பெயர் – 5.ஆடவர் :5 188/2
மேல்

முன்பிறந்தாளும் (3)

தாயும் முன்பிறந்தாளும் அன்னை – 10.ஒருசொல்பல்பொருள்:10 86/1
முன்பிறந்தாளும் கோள்தாயும் செவிலி – 10.ஒருசொல்பல்பொருள்:10 544/1
முன்பிறந்தாளும் கிளியும் தத்தை – 10.ஒருசொல்பல்பொருள்:10 578/1
மேல்

முன்பிறப்பு (1)

உம்மை முன்பிறப்பு – 7.பண்பின்செயலின்பகுதி:7 451/1
மேல்

முன்பும் (3)

முரணும் மறமும் முன்பும் நோன்மையும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 3/1
பரிமாக்கலணையும் முன்பும் பரம் எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 757/2
முதுமையும் கிழக்கும் முன்பும் பூருவம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 853/1
மேல்

முன்பெறு (1)

முன்பெறு சிதல் எறும்பு ஆதி மூ அறிவே – 5.ஆடவர் :5 369/2
மேல்

முன்றில் (1)

முன்றில் அங்கணம் முற்றம் ஆகும் – 4.அவனி :4 226/1
மேல்

முன்றிலும் (2)

தன் மனை புறத்தினும் சாமுண்டி முன்றிலும்
பன்னகம் வாழும் பழம்பதிதன்னினும் – 6.அநுபோக :6 271/3,4
தூம்புவாயிலும் முன்றிலும் அங்கணம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 7/1
மேல்

முன்ன்பு (1)

முன்ன்பு உயர்ந்து பின்ன் பணித்து ஆயது – 6.அநுபோக :6 391/9
மேல்

முன்னம் (3)

பிள்ளைப்பாட்டு வாயின் முன்னம்
வெள்ளைப்பாட்டு வேதியர்க்கு உரித்தே – 6.அநுபோக :6 262/1,2
முன்னம் துரிஞ்சில் உசிலை சீக்கிரி – 9.மரப்பெயர் :9 97/1
முன்னம் என்று மொழிய பெறுமே – 10.ஒருசொல்பல்பொருள்:10 956/2
மேல்

முன்னமும் (1)

முன்னமும் அகமும் உள்ளமும் உன்னமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 15/1
மேல்

முன்னர் (3)

நிலை பதி உறையுள் நிசாதனம் முன்னர்
நியமம் வசதி நிகாயம் தேயம் – 4.அவனி :4 272/9,10
இறுதி நிரையாய் இணை நேர் முன்னர்
வருவது மாருத கணம் என வைப்பார் – 6.அநுபோக :6 236/1,2
முன்னர் மொழிந்த ஒழிந்தவற்றோடும் – 6.அநுபோக :6 267/18
மேல்

முன்னல் (1)

முன்னல் அறிதல் வலித்தல் சிந்தித்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 22/2
மேல்

முன்னவள் (1)

முன்னவள் மூத்தாள் முன்பிறந்தாள் பெயர் – 5.ஆடவர் :5 188/2
மேல்

முன்னவன் (2)

முக்கணன் விடையோன் முன்னவன் பிறப்பிலி – 2.வானவர் :2 2/7
முன்னவன் சேட்டன் மூத்தோன் பெயரே – 5.ஆடவர் :5 185/2
மேல்

முன்னிலை (4)

முன்னிலை படர்க்கை தன்மை மூவிடம் – 3.ஐயர் :3 26/1
ஏடா என்ப தோழன் முன்னிலை பெயர் – 5.ஆடவர் :5 203/1
இன்னவை முன்னிலை அசைச்சொல் என்ப – 7.பண்பின்செயலின்பகுதி:7 340/2
முன்னிலை அசைச்சொலும் உடுபதியும் உணர்வும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 892/1
மேல்

முன்னிலைப்பெயர் (1)

ஏடி ஏலா தோழி முன்னிலைப்பெயர் – 5.ஆடவர் :5 209/1
மேல்

முன்னும் (1)

வெந்நும் முன்னும் வெண்மை உடையதாய் – 6.அநுபோக :6 392/4
மேல்

முன்னுற (2)

முன்னுற மொழிதற்கு உரியன் ஆம் என – 6.அநுபோக :6 266/9
முன்னுற கிளந்த ஆண்டின் நாள் வரை – 6.அநுபோக :6 267/20
மேல்

முன்னை (1)

தொன்மை முன்னை புராதனம் பழைமை – 7.பண்பின்செயலின்பகுதி:7 450/3
மேல்

முன்னைநாள் (1)

நென்னலும் நெருனலும் முன்னைநாள் ஆகும் – 2.வானவர் :2 192/1
மேல்

முன்னோர் (1)

மதுவர் குரவர் மூத்தோர் முன்னோர்
உழையோர் சூழ்வோர் நூல்வல்லோரே – 5.ஆடவர் :5 115/1,2
மேல்

முன்னோன் (2)

அச்சுதன் முன்னோன் காமபாலன் – 2.வானவர் :2 51/3
அரசன் தலைவன் தந்தை முன்னோன்
குரவனோடு ஐவரும் குறிப்பினில் தந்தை – 3.ஐயர் :3 79/1,2
மேல்

முனி (3)

தடி முனி சிந்துவாரம் சராசனம் – 6.அநுபோக :6 435/1
பட்டாரகன் முனி திறலோன் பண்ணவன் – 10.ஒருசொல்பல்பொருள்:10 739/1
முனி என்று உரைப்ப அகத்தியும் மொழிப – 10.ஒருசொல்பல்பொருள்:10 954/2
மேல்

முனிந்தோன் (1)

முக்கணன் தக்கன் வேள்வி முனிந்தோன்
ஏகவீரியன் சடாதரன் வில்லி – 2.வானவர் :2 22/2,3
மேல்

முனியே (1)

அச்சம் முனியே கரீரம் அகத்தி – 9.மரப்பெயர் :9 89/1
மேல்

முனிவர் (4)

பசாசர் அந்தரர் முனிவர் உரகர் – 1.வான் :1 92/4
முனிவர் மாதவர் இலிங்கிகள் முனைவர் – 3.ஐயர் :3 1/1
முனிவர் தாபதர் சடைமுடியோரே – 3.ஐயர் :3 10/1
வானோர் முனிவர் மறையவர் ஆசான் – 10.ஒருசொல்பல்பொருள்:10 208/1
மேல்

முனிவன் (1)

பிங்கல முனிவன் என தன் பெயர் நிறீஇ – 0.பாயிரம்:0 2/17
மேல்

முனிவனும் (1)

அசோகு அமர்கடவுளும் முனிவனும் உறுவன் – 10.ஒருசொல்பல்பொருள்:10 183/1
மேல்

முனிவிலனாதல் (1)

தனிமையாற்றல் முனிவிலனாதல்
இடனறிந்தொழுகல் பொழுதொடுபுணர்தல் – 5.ஆடவர் :5 54/1,2
மேல்

முனிவு (1)

தணியா முனிவு தான் ஆகும்மே – 7.பண்பின்செயலின்பகுதி:7 119/3
மேல்

முனிவும் (3)

வெறுப்பு ஒல்லாமையும் வேண்டாமையும் முனிவும்
ஒறுத்தலும் உவர்த்தலும் உவர்ப்பும் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 44/1,2
முனிவும் செயிரும் சீற்றமும் வியர்ப்பும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 115/1
தணியா முனிவும் கூர்மையும் மணியும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1001/1
மேல்

முனிவுஅறாமையும் (1)

பசியும் தாகமும் பிணியும் முனிவுஅறாமையும்
உயிரின் வேதனை ஓர் ஈர்ஆறே – 3.ஐயர் :3 130/3,4
மேல்

முனை (1)

பாசறை முனை மேல் சென்றோர் உறைபதி – 4.அவனி :4 27/1
மேல்

முனைதல் (1)

முனைதல் விடைத்தல் பைத்தல் பெரும் சினம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 118/2
மேல்

முனைப்பதி (1)

பாசறை முனைப்பதி பாடி பாளையம் – 4.அவனி :4 177/1
மேல்

முனையிடம் (1)

முனையிடம் குறும்பு முது பாலை நிலத்து ஊர் – 4.அவனி :4 83/1
மேல்

முனையும் (1)

முனையும் முரணும் உறழ்வும் தூவும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 112/1
மேல்

முனையே (1)

பகையும் வேண்டாமையும் வினையும் முனையே – 10.ஒருசொல்பல்பொருள்:10 955/1
மேல்

முனைவர் (1)

முனிவர் மாதவர் இலிங்கிகள் முனைவர்
படிவர் உறுவர் பண்ணவர் ஐயர் – 3.ஐயர் :3 1/1,2
மேல்

முனைவன் (2)

பண்ணவன் பட்டாரகனே முனைவன்
அசோகுஅமர்கடவுள் பகவன் முக்குடையோன் – 2.வானவர் :2 99/2,3
தருமன் சாந்தன் முனைவன் வாமன் – 2.வானவர் :2 102/2
மேல்