கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பைங்குழி 1
பைங்கூழ் 1
பைங்கூழும் 1
பைசந்தி 1
பைசாசநிலையும் 1
பைசாசநிலையே 1
பைசாசம் 3
பைஞ்ஞீலி 1
பைத்தல் 1
பைதல் 1
பைதிரம் 1
பைந்தினை 1
பைம் 1
பைம்பொழில்பெயரும் 1
பைம்மையும் 1
பையினும் 1
பையும் 2
பையுள் 1
பையுள்காஞ்சி 1
பையே 1
பைரவம் 1
பைரவி 1
பைங்குழி (1)
பைசந்தி பைங்குழி கருப்பம் பயில் இடம் – 5.ஆடவர் :5 253/1
மேல்
பைங்கூழ் (1)
பயிரே பசும்புல் பைங்கூழ் ஆகும் – 9.மரப்பெயர் :9 328/1
மேல்
பைங்கூழும் (1)
பைங்கூழும் புள்குரலும் பயிர் எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 753/1
மேல்
பைசந்தி (1)
பைசந்தி பைங்குழி கருப்பம் பயில் இடம் – 5.ஆடவர் :5 253/1
மேல்
பைசாசநிலையும் (1)
நவை அறு பைசாசநிலையும் மண்டிலமும் – 6.அநுபோக :6 367/1
மேல்
பைசாசநிலையே (1)
பரிசாய நிலையது பைசாசநிலையே – 6.அநுபோக :6 368/2
மேல்
பைசாசம் (3)
பைசாசம் ஆலீடம் மண்டிலம் பிரத்தியாலீடம் – 3.ஐயர் :3 67/1
பைசாசம் இவை எண்வகை மணமே – 5.ஆடவர் :5 376/3
பைசாசம் என்ன எண் வகைப்படூஉம் – 6.அநுபோக :6 561/4
மேல்
பைஞ்ஞீலி (1)
மன்பதை பைஞ்ஞீலி மக்கட்பரப்பே – 5.ஆடவர் :5 226/1
மேல்
பைத்தல் (1)
முனைதல் விடைத்தல் பைத்தல் பெரும் சினம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 118/2
மேல்
பைதல் (1)
படர் சூர் பைதல் பருவரல் பழங்கண் – 7.பண்பின்செயலின்பகுதி:7 123/5
மேல்
பைதிரம் (1)
பைதிரம் மண்டிலம் பாடி தேயம் – 4.அவனி :4 10/1
மேல்
பைந்தினை (1)
ஏனல் குரல் நுவணை பைந்தினை என்ப – 9.மரப்பெயர் :9 319/1
மேல்
பைம் (1)
பல்லவம் அலங்கல் கிளை பைம் தளிர் எனல் – 9.மரப்பெயர் :9 151/2
மேல்
பைம்பொழில்பெயரும் (1)
பதியொடு சேர்ந்த பைம்பொழில்பெயரும்
அழகும் கானமும் அப்பும் பண்டமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 782/1,2
மேல்
பைம்மையும் (1)
பைம்மையும் கெளந்தியும் அருந்தவப்பெண் பெயர் – 5.ஆடவர் :5 207/1
மேல்
பையினும் (1)
குடல் போல் பையினும் முட்டையினும் – 3.ஐயர் :3 48/1
மேல்
பையும் (2)
பாசும் பையும் அரியும் பசுமையும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 176/1
பையும் பணமும் பாம்பின் படமே – 8.மாப்பெயர் :8 296/1
மேல்
பையுள் (1)
மடங்கல் பிணி மடி மாரி பையுள்
அணங்கு வியாதி அவலம் நீழல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 143/1,2
மேல்
பையுள்காஞ்சி (1)
தாரப்பண்திறம் பையுள்காஞ்சி
படுமலை இவை நூற்றுமூன்று திறத்தன – 6.அநுபோக :6 284/1,2
மேல்
பையே (1)
படமும் பச்சையும் அழகும் பையே – 10.ஒருசொல்பல்பொருள்:10 860/1
மேல்
பைரவம் (1)
சாதாரி பைரவம் காஞ்சு என இவை – 6.அநுபோக :6 283/5
மேல்
பைரவி (1)
வலவை பைரவி கெளமாரி மாதரி – 2.வானவர் :2 27/2
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)