ஸ்ரீ (4)
உமா ஸரஸ்வதீ ஸ்ரீ மாதா ஸா – தோத்திர:29 2/2
தேகி முதம் தேகி ஸ்ரீ ராதே ராதே – தோத்திர:60 0/1
வேத வித்யா விலாஸினி ஸ்ரீ ராதே ராதே – தோத்திர:60 2/2
ராஜ மகாராஜேந்த்ர ராஜ குலசேகரன் ஸ்ரீ ராஜராஜன் – தனி:22 4/1
மேல்
ஸ்ரீதரன் (1)
சென்ற வினைப்பயன்கள் எனை தீண்டமாட்டா ஸ்ரீதரன் யான் சிவகுமாரன் யான் அன்றோ – சுயசரிதை:2 34/1
மேல்
ஸ்ரீதரனும் (1)
சிங்க நிகர் வீரர் பிரான் தெளிவின் மிக்க ஸ்ரீதரனும் சென்று பல துன்பம் உற்றான் – சுயசரிதை:2 51/3
மேல்
ஸ்ரீதேவி (4)
காந்தி சேர் பதுமராக கடி மலர் வாழ் ஸ்ரீதேவி
போந்து நிற்கின்றாள் இன்று பாரத பொன் நாடு எங்கும் –தேசீய:12 9/1,2
செய்யாள் இனியாள் ஸ்ரீதேவி செந்தாமரையில் சேர்ந்திருப்பாள் – தோத்திர:1 31/1
அன்னை அவள் வையம் எலாம் ஆதரிப்பாள் ஸ்ரீதேவி
தன் இரு பொன் தாளே சரண்புகுந்து வாழ்வோமே – தோத்திர:63 3/3,4
தானத்து ஸ்ரீதேவி அவள் தாள் இணை கை கொண்டு மகிழ்ந்திருப்பாய் – பாஞ்சாலி:5 295/4
மேல்