யூதம் (1)
சாமி என யேசு பதம் போற்றும் மார்க்கம் சநாதனமாம் ஹிந்து மதம் இஸ்லாம் யூதம்
நாமம் உயர் சீனத்து தாவு மார்க்கம் நல்ல கண்பூசி மதம் முதலா பார் மேல் – சுயசரிதை:2 65/2,3
மேல்
யூரோப்பாவில் (1)
காதலிலே விடுதலை என்று ஆங்கு ஓர் கொள்கை கடுகி வளர்ந்திடும் என்பார் யூரோப்பாவில்
மாதர் எலாம் தம்முடைய விருப்பின் வண்ணம் மனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார் அன்னோர் – சுயசரிதை:2 54/1,2
மேல்