கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தைக்க 1
தைக்கும் 1
தையல் 3
தையலர் 4
தையலர்தம் 1
தையலுக்கு 1
தையலே 2
தையலை 2
தைர்யா 7
தைரியம் 1
தைக்க (1)
நெஞ்சத்தே தைக்க நெடு நோக்கு நோக்கிடுவீர் – குயில்:3 1/47
மேல்
தைக்கும் (1)
தைக்கும் நல் குப்பாயம் செம்பொன் சால்வைகள் போர்வைகள் கம்பளங்கள் – பாஞ்சாலி:1 36/3
மேல்
தையல் (3)
சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமோ தையல் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு இங்கே – பல்வகை:4 2/4
சீரையும் களைவாய் தையல் சேலையும் களைவாய் என்றான் – பாஞ்சாலி:5 290/4
தாளை சரணடைந்தேன் தையல் எனை காத்தருள்வீர் – குயில்:7 1/58
மேல்
தையலர் (4)
சாலவும் பொன் இழைத்தே தெய்வ தையலர் விழைவன பலர் கொணர்ந்தார் – பாஞ்சாலி:1 31/3
சந்தன மலர் புனைந்தே இளம் தையலர் வீணை கொண்டு உயிர் உருக்கி – பாஞ்சாலி:2 161/1
தையலர் கருணையை போல் கடல் சலசலத்து எறிந்திடும் அலைகளை போல் – பாஞ்சாலி:5 299/4
தையலர் உண்டாம் அழகில் தன்னிகர் இல்லாதவராம் – குயில்:9 1/82
மேல்
தையலர்தம் (1)
தந்தை இனி துறந்தான் அரசாட்சியும் தையலர்தம் உறவும் இனி –தேசீய:8 9/1
மேல்
தையலுக்கு (1)
தங்க பதுமை என வந்து நின்ற தையலுக்கு ஐயன் நல் ஆசிகள் கூறி – பாஞ்சாலி:1 121/1
மேல்
தையலே (2)
தகுதி உயர் வீட்டுமனும் சொல்கின்றான் தையலே – பாஞ்சாலி:5 271/50
சாவிலே துன்பம் இல்லை தையலே இன்னமும் நாம் – குயில்:9 1/163
மேல்
தையலை (2)
தையலை உயர்வுசெய் – பல்வகை:1 2/50
அணுகி நின் ஓர் தையலை என் பிள்ளைக்கு – குயில்:9 1/38
மேல்
தைர்யா (7)
தைர்யா தைர்யா தைர்யா – வசனகவிதை:6 3/1
தைர்யா தைர்யா தைர்யா – வசனகவிதை:6 3/1
தைர்யா தைர்யா தைர்யா
தன்மன பகையை கொன்று – வசனகவிதை:6 3/1,2
தைர்யா ஹுக்கும் ஹுக்கும் – வசனகவிதை:6 3/9
தைர்யா தைர்யா தைர்யா – வசனகவிதை:6 3/14
தைர்யா தைர்யா தைர்யா – வசனகவிதை:6 3/14
தைர்யா தைர்யா தைர்யா – வசனகவிதை:6 3/14
மேல்
தைரியம் (1)
சாமிமார்க்கு எல்லாம் தைரியம் வளருது – பல்வகை:11 5/2
மேல்