Select Page

கட்டுருபன்கள்


வை (16)

ஓடிய ஆறு கண்டு ஒண் சுடர் வை வேல் உறை செறிந்த – பாண்டிக்கோவை:3 24/2
வண்டு உறை வார் பொழில் சூழ் நறையாற்று மன் ஓட வை வேல் – பாண்டிக்கோவை:3 25/1
ஊன் உறை வை வேல் உசிதன்-தன் வைகை உயர் மணல் மேல் – பாண்டிக்கோவை:3 48/2
மன மாண்பு அழிய வை வேல் கொண்ட கோன் வையை நாடு அனைய – பாண்டிக்கோவை:5 66/2
வண்ண மலர் தொங்கல் வானவன் மாறன் வை வேல் முகமும் – பாண்டிக்கோவை:5 71/1
மன் அயர்வு எய்த வை வேல் கொண்ட வேந்தன் மரந்தை அன்னாள் – பாண்டிக்கோவை:12 127/3
வந்தார் அவிய வை வேல் கொண்ட கோன் கன்னி வார் துறை-வாய் – பாண்டிக்கோவை:13 146/2
தாம் தளர்ந்து ஓட வை வேல் கொண்ட வேந்தன் தண் அம் பொதியில் – பாண்டிக்கோவை:15 184/2
மறிய வை வேல் கொண்ட தென்னவன் வையை நல் நாட்டகம் போல் – பாண்டிக்கோவை:16 205/2
கோவும் துமிய வை வேல் கொண்ட கோன் அம் தண் கூடல் அன்னாய் – பாண்டிக்கோவை:17 241/2
வடி கண் இரண்டும் வள நகர் காக்கும் வை வேல் இளைஞர் – பாண்டிக்கோவை:17 242/3
நெய் தலை வைத்த வை வேல் நெடுமாறன் எம் கோன் முனை போல் – பாண்டிக்கோவை:17 251/3
கரிய வை வேல் கொண்ட காவலன் காக்கும் கடலிடம் போல் – பாண்டிக்கோவை:18 318/2
விடக்கு ஒன்று வை வேல் விசாரிதன் மற்று இவ் வியலிடம் போய் – பாண்டிக்கோவை:18 326/1
குலம் முற்றும் வாட வை வேல் கொண்ட மாறன் குரை கடல் சூழ் – பாண்டிக்கோவை:18 332/3
தூ வை சுடர் வேலவர் சென்ற நாட்டுள்ளும் துன்னும்-கொல்லோ – பாண்டிக்கோவை:18 342/2

மேல்

வைகலும் (1)

கடி ஆர் புனத்து அயல் வைகலும் காண்பல் கருத்து உரையான் – பாண்டிக்கோவை:11 103/2

மேல்

வைகிய (1)

படலை பனி மலர் தாரவர் வைகிய பாசறை மேல் – பாண்டிக்கோவை:18 268/1

மேல்

வைகுதலால் (1)

வண்டு உறை கோதை வருந்த நல்லார் இல்லில் வைகுதலால்
தண் துறை சூழ் வயல் ஊரன் பெரிதும் தகவிலனே – பாண்டிக்கோவை:18 314/3,4

மேல்

வைகை (1)

ஊன் உறை வை வேல் உசிதன்-தன் வைகை உயர் மணல் மேல் – பாண்டிக்கோவை:3 48/2

மேல்

வைத்த (10)

பனி தாழ் பரு வரை வேல் வைத்த பஞ்சவன் பாழி வென்ற – பாண்டிக்கோவை:5 58/2
செங்கயல் தாம் வைத்த தென்னவன் நாடு அன்ன சே_இழையே – பாண்டிக்கோவை:5 72/4
சிலை மிசை வைத்த புலியும் கயலும் சென்று ஓங்கு செம்பொன் – பாண்டிக்கோவை:12 114/1
மலை மிசை வைத்த பெருமான் வரோதயன் வஞ்சி அன்னாள் – பாண்டிக்கோவை:12 114/2
வடவரை மேல் வைத்த வானவன் மாறன் மலயம் என்னும் – பாண்டிக்கோவை:17 222/3
பொய்தலை வைத்த அருளொடு பூம்_குழலாள்-பொருட்டா – பாண்டிக்கோவை:17 251/1
மை தலை வைத்த வண் பூம் குன்ற நாட வரவு ஒழி நீ – பாண்டிக்கோவை:17 251/2
நெய் தலை வைத்த வை வேல் நெடுமாறன் எம் கோன் முனை போல் – பாண்டிக்கோவை:17 251/3
முடி கண்ணியா வைத்த மும்மதில் வேந்தன் முசிறி அன்ன – பாண்டிக்கோவை:18 282/2
வெள்ளத்து செங்கழுநீர் வைத்த கோன் தொண்டி வண்டு மென் பூ – பாண்டிக்கோவை:18 347/2

மேல்

வைத்து (5)

யாழ் இயல் மென் மொழியார் தம்முள் வைத்து எனக்கு எவ்விடத்தும் – பாண்டிக்கோவை:2 17/1
முலை மிசை வைத்து மென் தோள் மேல் கடாய் தன் மொய் பூம் குழல் சேர் – பாண்டிக்கோவை:12 114/3
பொறி கெழு கெண்டை பொன் மால் வரை வைத்து இ பூமி எல்லாம் – பாண்டிக்கோவை:12 123/1
கை தலை வைத்து கழுது கண் சோரும் கனை இருளே – பாண்டிக்கோவை:17 251/4
நிறையாம் வகை வைத்து நீத்தவர் தேரொடு நீ பிணித்த – பாண்டிக்கோவை:18 333/3

மேல்

வைத்துக்கொண்டாள் (2)

தலை மிசை வைத்துக்கொண்டாள் அண்ணல் நீ தந்த தண் தழையே – பாண்டிக்கோவை:12 114/4
தொழுது தலை மிசை வைத்துக்கொண்டாள் வண்டும் தும்பியும் தேன் – பாண்டிக்கோவை:12 115/3

மேல்

வையகம் (1)

வையகம் காவலன் மாறன் குமரியின்-வாய் இரை தேர் – பாண்டிக்கோவை:5 76/3

மேல்

வையத்தவர் (1)

வாளை வலம்கொண்ட மாறன் இவ் வையத்தவர் மகிழ – பாண்டிக்கோவை:17 229/2

மேல்

வையம் (4)

மன் உயிர் வான் சென்று அடைய கடையல் உள் வென்று வையம்
தன் உயிர் போல் நின்று தாங்கும் எம் கோன் கொல்லி தாழ் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:2 22/2,3
மன்னை மறைத்த எம் கோன் வையம் சூழ் பௌவ நீர் புலவு-தன்னை – பாண்டிக்கோவை:12 119/2
ஆழி கடல் வையம் காக்கின்ற கோன் அரிகேசரி தென் – பாண்டிக்கோவை:15 187/1
வையம் எல்லாம் கொண்ட மன்னவன் மாறன் மை தோய் பொதியில் – பாண்டிக்கோவை:17 247/3

மேல்

வையை (15)

மா மரு தானை எம் கோன் வையை வார் பொழில் ஏர் கலந்த – பாண்டிக்கோவை:1 1/3
மன மாண்பு அழிய வை வேல் கொண்ட கோன் வையை நாடு அனைய – பாண்டிக்கோவை:5 66/2
மண் இவர் செங்கோல் வரோதயன் வையை நல் நாடு அனையாய் – பாண்டிக்கோவை:11 104/2
மண் போய் அழிக்கும் செங்கோல் மன்னன் வையை நல் நாடு அனையாள் – பாண்டிக்கோவை:13 147/2
ஓங்கிய வெண்குடை பைம் கழல் செங்கோல் உசிதன் வையை
வீங்கிய தண் புனல் ஆடி விளையாட்டு அயர் பொழுதில் – பாண்டிக்கோவை:13 152/1,2
மன் ஆள் செல செற்ற வானவன் மாறன் வையை துறை-வாய் – பாண்டிக்கோவை:13 153/2
வரை பால் அடைய செற்றான் வையை அன்னாள் திறத்து வண்டு ஆர் – பாண்டிக்கோவை:14 182/2
அமர் அட்ட கோன் வையை நாடு அன்ன மாதரையே – பாண்டிக்கோவை:16 202/4
விண்டார் பட செற்ற கோன் வையை சூழ் வியல் நாட்டகம் போல் – பாண்டிக்கோவை:16 204/2
மறிய வை வேல் கொண்ட தென்னவன் வையை நல் நாட்டகம் போல் – பாண்டிக்கோவை:16 205/2
நீக்கிய கோன் நெடு நீர் வையை நாடு அன்ன நேர்_இழையே – பாண்டிக்கோவை:18 265/4
தென்பால்பட செற்ற கோன் வையை நாடு அன்ன சே_இழையே – பாண்டிக்கோவை:18 270/4
மங்கையர்க்கு அல்லல் கண்டான் மணி நீர் வையை வார் துறை-வாய் – பாண்டிக்கோவை:18 302/2
கொண்டு உறை நீக்கிய கோன் வையை நாடு அன்ன கோல் வளை இவ் – பாண்டிக்கோவை:18 314/2
ஓடும் நிலைமை கண்டான் வையை ஒண் நுதல் மங்கையரோடு – பாண்டிக்கோவை:18 346/2

மேல்

வையை-வாய் (1)

நீங்கும்படி நின்ற கோன் வையை-வாய் நெடு நீரிடை யான் – பாண்டிக்கோவை:10 100/2

மேல்