Select Page

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

விசயசரிதன் 3
விசாரிதன் 18
விசும்பில் 1
விசும்பு 2
விசும்பே 1
விட்டு 3
விட 1
விடக்கு 1
விடர் 1
விடலை 5
விடலையின் 1
விடலையை 1
விடின் 1
விடினும் 1
விடுத்தவர்-தம் 1
விடை 2
விண் 17
விண்ட 2
விண்டார் 8
விண்டு 6
விண்டே 1
விண்ணுற்ற 1
விதி 1
விதியது 1
விதியை 1
விதிர்த்து 1
வியந்து 1
வியல் 6
வியலிடம் 1
வியவார் 1
வியன் 7
விரல் 2
விரலி 1
விரலும் 1
விரி 5
விரிந்த 2
விரியும் 4
விருந்தாய் 1
விருந்தினனே 1
விரும்பவும் 1
விரும்பும் 2
விரை 18
விரைந்து 2
வில் 10
வில்தான் 1
வில்லர் 1
வில்லவன் 1
வில்லான் 5
வில்லோடு 1
விலை 2
விலைக்கு 1
விலையாய் 1
விழவினை 2
விழவொடு 1
விழி 1
விழிக்கும் 1
விழிஞ 1
விழிஞக்கடல்கோடி 1
விழிஞத்து 10
விழிஞத்துள் 1
விழிஞம் 2
விழித்தார் 1
விழியால் 1
விழியே 1
விழு 1
விழுமம் 1
விழைதகு 1
விளக்காக 1
விளங்க 1
விளங்கு 2
விளர்ப்ப 1
விளியா 1
விளைக்கின்ற 1
விளைகின்றதால் 2
விளைத்த 3
விளைந்த 1
விளையாட்டு 2
விளையாடு 1
விளைவித்த 1
விளைவித்ததே 1
விளைவு 1
விறல் 2
வினவுதிர் 1
வினவும் 1
வினா 1
வினாய் 1
வினை 2
வினைமுற்றி 1

விசயசரிதன் (3)

மெய் நின்ற செங்கோல் விசயசரிதன் விண் தோய் பொதியில் – பாண்டிக்கோவை:14 180/3
வில் நவில் தோள் அன்பர் செல்வர் விசயசரிதன் எனும் – பாண்டிக்கோவை:18 267/2
வேரி தொடையல் விசயசரிதன் விண் தோய் கொல்லி மேல் – பாண்டிக்கோவை:18 327/2

மேல்

விசாரிதன் (18)

மின் ஆர் அயில் கொண்ட வேந்தன் விசாரிதன் வெண் திரை மேல் – பாண்டிக்கோவை:1 12/2
வேந்தன் விசாரிதன் தெவ்வரை போல் மெலிவிக்கும் என்று உன் – பாண்டிக்கோவை:4 54/2
விரை ஆடிய கண்ணி வேந்தன் விசாரிதன் கொல்லி விண் தோய் – பாண்டிக்கோவை:7 81/1
விளைக்கின்ற பல் புகழ் வேந்தன் விசாரிதன் விண்டு எதிர்ந்து – பாண்டிக்கோவை:15 188/1
மின் ஆர் அயில் படை செங்கோல் விசாரிதன் வீங்கு ஒலி நீர் – பாண்டிக்கோவை:16 197/2
வில் மலி தானை நெடும் தேர் விசாரிதன் வேந்தன் பெம்மான் – பாண்டிக்கோவை:16 203/3
வென்றான் விசாரிதன் கூடல் அன்னாளும் மிக மெலிந்தாள் – பாண்டிக்கோவை:17 207/2
வில்லான் விசாரிதன் கூடல் விழவினை போல் நம் இல்லுள் – பாண்டிக்கோவை:17 230/2
வெண்குடை வேந்தன் விசாரிதன் மேற்கரை ஏற்று எதிர்ந்தார் – பாண்டிக்கோவை:17 245/2
வேந்தன் விசாரிதன் விண் தோய் குடுமி பொதியில் என்றும் – பாண்டிக்கோவை:17 249/3
வென்றான் வியன் நில வேந்தன் விசாரிதன் வெல் கழல் சேர்ந்து – பாண்டிக்கோவை:17 258/3
பெய்தான் விசாரிதன் தென் புனல் நாடு அன்ன பெண் கொடியே – பாண்டிக்கோவை:18 263/4
வென்றான் விசாரிதன் தென் புனல் நாடு அன்ன மெல்_இயலே – பாண்டிக்கோவை:18 281/4
வென்றான் விசாரிதன் வேல் நெடுமாறன் வியன் முடி மேல் – பாண்டிக்கோவை:18 286/3
வில்லான் விசாரிதன் தென் புனல் நாடு அன்ன மெல்_இயலே – பாண்டிக்கோவை:18 288/4
விரை தங்கும் நீள் முடி வேந்தன் விசாரிதன் வெம் முனை போல் – பாண்டிக்கோவை:18 290/1
வெறி தரு பூம் தார் விசாரிதன் வேலை முந்நீர் வரைப்பின் – பாண்டிக்கோவை:18 317/1
விடக்கு ஒன்று வை வேல் விசாரிதன் மற்று இவ் வியலிடம் போய் – பாண்டிக்கோவை:18 326/1

மேல்

விசும்பில் (1)

நின்று விசும்பில் பகல் போல் விரியும் நிலா மதியே – பாண்டிக்கோவை:17 243/4

மேல்

விசும்பு (2)

போயே விசும்பு புக செற்ற கோன் அம் தண் பூம் பொதியில் – பாண்டிக்கோவை:12 121/2
கடலை பருகி இரும் விசும்பு ஏறிய கார் முகிலே – பாண்டிக்கோவை:18 268/4

மேல்

விசும்பே (1)

அடி ஆர் கழலார் அணுக வந்து ஆர்த்தது அகல் விசும்பே – பாண்டிக்கோவை:18 329/4

மேல்

விட்டு (3)

வெய்யவன் போயினன் மேவி புணர்ந்தவர் விட்டு அகன்றார் – பாண்டிக்கோவை:5 76/1
கோடரில் நீள் மதில் கோட்டாற்று அரண் விட்டு குன்றகம் சேர் – பாண்டிக்கோவை:17 226/1
பண்தான் அனைய சொல்லாய் பரி விட்டு பறந்தலை-வாய் – பாண்டிக்கோவை:18 340/1

மேல்

விட (1)

இளம் கண்டகம் விட நாகத்தின் நா ஒக்கும் ஈர்ம் புறவே – பாண்டிக்கோவை:18 306/4

மேல்

விடக்கு (1)

விடக்கு ஒன்று வை வேல் விசாரிதன் மற்று இவ் வியலிடம் போய் – பாண்டிக்கோவை:18 326/1

மேல்

விடர் (1)

அணி கொண்ட தார் அண்ணல் வாரல் விடர் நின்று அரவு உமிழ்ந்த – பாண்டிக்கோவை:17 252/3

மேல்

விடலை (5)

குன்று ஆர் சுடரோன் மறைந்தனன் கூர் வேல் விடலை தங்கி – பாண்டிக்கோவை:17 207/3
இடையாள் விடலை பின் சென்றனளோ இவ் இரும் சுரத்தே – பாண்டிக்கோவை:17 217/4
வெறி கமழ் கோதை இங்கே நின்றது இஃதாம் விடலை தன் கை – பாண்டிக்கோவை:17 218/3
வெம் கண் நெடும் சுரம் மீண்ட விடலை கெடல் அரும் சீர் – பாண்டிக்கோவை:17 227/2
செரு முனை போல் சுரம் நீண்ட விடலை எம் தீது_இல் செல்வ – பாண்டிக்கோவை:17 228/2

மேல்

விடலையின் (1)

வேடு அகம் சேர்ந்த வெம் கானம் விடலையின் பின் மெல் அடி மேல் – பாண்டிக்கோவை:17 210/1

மேல்

விடலையை (1)

கல் ஆர் திரள் தோள் விடலையை ஈன்ற கனம்_குழையே – பாண்டிக்கோவை:17 230/4

மேல்

விடின் (1)

அரு நெடும் காமம் பெருகுவதாய் விடின் ஆடவர்கள் – பாண்டிக்கோவை:10 93/3

மேல்

விடினும் (1)

கனவே நனவாய் விடினும் எய்தாது இனி கண்ணுறவே – பாண்டிக்கோவை:2 18/4

மேல்

விடுத்தவர்-தம் (1)

சான்றோர் வரவும் விடுத்தவர்-தம் தகவும் நுமது – பாண்டிக்கோவை:17 235/1

மேல்

விடை (2)

விரை ஆர் மலர் இள வேங்காய் நினக்கு விடை இல்லையே – பாண்டிக்கோவை:14 174/4
மீன் உடையான் கொல்லி வேங்காய் நினக்கு விடை இல்லையே – பாண்டிக்கோவை:14 175/4

மேல்

விண் (17)

விரை உறை பூம் பொழில் மேல் உறை தெய்வம்-கொல் அன்றி விண் தோய் – பாண்டிக்கோவை:1 2/2
வேறும் என நின்று இகல் மலைந்தார் விழிஞத்து விண் போய் – பாண்டிக்கோவை:1 4/1
வெல்லும் திறம் நினைந்து ஏற்றார் விழிஞத்து விண் படர – பாண்டிக்கோவை:5 69/1
விரை ஆடிய கண்ணி வேந்தன் விசாரிதன் கொல்லி விண் தோய் – பாண்டிக்கோவை:7 81/1
விண் இவர் செல்வம் விளைவித்த வேந்தன் விண் தோய் பொதியில் – பாண்டிக்கோவை:12 116/2
விண் இவர் செல்வம் விளைவித்த வேந்தன் விண் தோய் பொதியில் – பாண்டிக்கோவை:12 116/2
வெம் கேழ் அயில் நலம் கொண்டவன் விண் தோய் பொதியிலின்-வாய் – பாண்டிக்கோவை:12 139/3
மெய் நின்ற செங்கோல் விசயசரிதன் விண் தோய் பொதியில் – பாண்டிக்கோவை:14 180/3
வேலை துளைத்த கண் ஏழை திறத்து இன்று விண் உரிஞ்சும் – பாண்டிக்கோவை:16 192/1
வேயும் புரையும் மென் தோளி திறத்து இன்று எல்லையுள் விண்
தோயும் சிலம்ப துணிவு ஒன்று அறிந்து தொல் நூல் புலவர் – பாண்டிக்கோவை:16 194/1,2
மென் முலை வீழினும் கூந்தல் நரைப்பினும் விண் உரிஞ்சும் – பாண்டிக்கோவை:16 203/1
விண் முத்தும் நீள் சுரம் செல்லியவோ விழிஞத்து வென்ற – பாண்டிக்கோவை:17 209/3
வில்லவன் தானை நறையாற்று அழிந்து விண் ஏற வெல்ல – பாண்டிக்கோவை:17 214/1
நாள்-வாய் வருதி விண் தோய் சிலம்பா நறையாற்று நண்ணார் – பாண்டிக்கோவை:17 248/2
வேந்தன் விசாரிதன் விண் தோய் குடுமி பொதியில் என்றும் – பாண்டிக்கோவை:17 249/3
விண் இவர் குன்றத்து அருவி சென்று ஆடி ஒர் வேங்கையின் கீழ் – பாண்டிக்கோவை:17 261/3
வேரி தொடையல் விசயசரிதன் விண் தோய் கொல்லி மேல் – பாண்டிக்கோவை:18 327/2

மேல்

விண்ட (2)

கடி தடம் விண்ட கமலம் முகம் கமலத்து அரும்பு ஏர் – பாண்டிக்கோவை:3 41/1
தேன் நக விண்ட வண்டு ஆர் கண்ணியாய் சிறிது உண்டு தெவ்வர் – பாண்டிக்கோவை:12 137/2

மேல்

விண்டார் (8)

விண்டார் பட விழிஞ கடல் கோடியுள் வேல் வலங்கை – பாண்டிக்கோவை:3 32/1
விண்டார் விழு நிதி குப்பையும் வேழ குழாமும் வென்று – பாண்டிக்கோவை:3 37/2
விண்டார் உடல் குன்றம் ஏறி விழி கண் கழுது உறங்க – பாண்டிக்கோவை:3 42/3
விண்டார் உடலின் மறி அறுத்து ஊட்டி வெறியயர்ந்து – பாண்டிக்கோவை:14 155/2
விண்டார் பட செற்ற கோன் வையை சூழ் வியல் நாட்டகம் போல் – பாண்டிக்கோவை:16 204/2
மின் கண் படா அடி வேல் நெடுமாறன் விண்டார் முனை மேல் – பாண்டிக்கோவை:17 238/1
வென்றே களித்த செவ் வேல் நெடுமாறன் விண்டார் முனை மேல் – பாண்டிக்கோவை:18 275/1
விண்டார் பட செற்ற கோன் கொல்லி பாங்கர் விரை மணந்த – பாண்டிக்கோவை:18 340/2

மேல்

விண்டு (6)

விண்டு அலங்கு எஃகொடு வேணாட்டு எதிர்நின்ற வேந்து அவித்து இ – பாண்டிக்கோவை:3 33/1
களி மன்னு வண்டு உளர் கைதை வளாய் கண்டல் விண்டு தண் தேன் – பாண்டிக்கோவை:3 47/1
விரை ஆடிய கண்ணி வேந்த நீ வாடுதி விண்டு எதிர்ந்த – பாண்டிக்கோவை:5 77/2
விளைக்கின்ற பல் புகழ் வேந்தன் விசாரிதன் விண்டு எதிர்ந்து – பாண்டிக்கோவை:15 188/1
வில் இயல் காமனை சுட்ட வெம் தீ சுடர் விண்டு அவன் மேல் – பாண்டிக்கோவை:18 310/3
விண்டு உறை தெவ்வர் விழிஞத்து அவிய வெல் வேல் வலம் கை – பாண்டிக்கோவை:18 314/1

மேல்

விண்டே (1)

விண்டே எதிர்ந்த தெவ் வேந்தர் பட விழிஞத்து வென்ற – பாண்டிக்கோவை:1 7/1

மேல்

விண்ணுற்ற (1)

விண்ணுற்ற கோள் உரும் ஏந்திய வேந்தன் வியன் பொதியில் – பாண்டிக்கோவை:5 68/2

மேல்

விதி (1)

பெரும்பான்மையும் பெறுதற்கு அரிதாம் விதி பேணி நில்லா – பாண்டிக்கோவை:4 56/1

மேல்

விதியது (1)

விதியது தான் கொடுபோய் புனலாட்டு விளைவித்ததே – பாண்டிக்கோவை:8 85/4

மேல்

விதியை (1)

ஆமாறு அறிபவர் யாரோ விதியை அம் தீம் தமிழ்நர் – பாண்டிக்கோவை:4 55/1

மேல்

விதிர்த்து (1)

நெறி கெழு வெண் மணல் மேல் நெய்யில் பால் விதிர்த்து அன்ன அம் நுண் – பாண்டிக்கோவை:18 278/3

மேல்

வியந்து (1)

வெறியாடுக திறல் வேலன் புகுந்து வியந்து வெள்ளை – பாண்டிக்கோவை:14 154/1

மேல்

வியல் (6)

விரை வளர் வேங்கையும் காந்தளும் கொய்தும் வியல் அறை மேல் – பாண்டிக்கோவை:11 113/1
மின் ஏர் திகழும் மழை கால் கழிய வியல் அறை-வாய் – பாண்டிக்கோவை:14 173/3
மெய் ஒன்றும் இன்றி ஒழியும்-கொல்லோ இவ் வியல் இடமே – பாண்டிக்கோவை:14 181/4
விண்டார் பட செற்ற கோன் வையை சூழ் வியல் நாட்டகம் போல் – பாண்டிக்கோவை:16 204/2
வினை பொலி மால் களிறு உந்தி வென்றான் வியல் நாட்டகத்து ஓர் – பாண்டிக்கோவை:17 213/2
மேவும் விழவொடு துஞ்சாது இரவும் இவ் வியல் நகரே – பாண்டிக்கோவை:17 241/4

மேல்

வியலிடம் (1)

விடக்கு ஒன்று வை வேல் விசாரிதன் மற்று இவ் வியலிடம் போய் – பாண்டிக்கோவை:18 326/1

மேல்

வியவார் (1)

வியவார் படை இட்டு எண் காதம் செல சென்று மீன் திளைக்கும் – பாண்டிக்கோவை:18 273/3

மேல்

வியன் (7)

விண்ணுற்ற கோள் உரும் ஏந்திய வேந்தன் வியன் பொதியில் – பாண்டிக்கோவை:5 68/2
வென்றான் வியன் கன்னி அன்னம் தன் மென் பெடை மெய் அளிப்ப – பாண்டிக்கோவை:11 111/2
வில்லான் விளங்கு முத்தக்குடை வேந்தன் வியன் நிலத்தோர் – பாண்டிக்கோவை:12 117/2
மின் அணங்கு ஈர் இலை வேல் தென்னர் கோன் வியன் நாட்டவர் முன் – பாண்டிக்கோவை:14 157/2
மிகலே புரிகின்றது கண்டும் இன்று இவ் வியன் கழி-வாய் – பாண்டிக்கோவை:17 233/3
வென்றான் வியன் நில வேந்தன் விசாரிதன் வெல் கழல் சேர்ந்து – பாண்டிக்கோவை:17 258/3
வென்றான் விசாரிதன் வேல் நெடுமாறன் வியன் முடி மேல் – பாண்டிக்கோவை:18 286/3

மேல்

விரல் (2)

மெல் விரல் நோவ மலர் பறியாது ஒழி நீ விரை தேன் – பாண்டிக்கோவை:5 75/3
காந்தள் முகை அன்ன மெல் விரல் ஏழை-தன் காரணமா – பாண்டிக்கோவை:17 249/1

மேல்

விரலி (1)

பந்து ஆர் விரலி தன் பாவைக்கு வேண்ட பைம் போது ஓருவர் – பாண்டிக்கோவை:13 146/3

மேல்

விரலும் (1)

காந்தள் விரலும் அன்றோ எம்மை உள்ளம் கலக்கியதே – பாண்டிக்கோவை:4 54/4

மேல்

விரி (5)

பொன்றா விரி புகழ் வானவன் பூலந்தை பூ அழிய – பாண்டிக்கோவை:11 111/1
நீ விரி கோதை இங்கே நில் நின்னால் வரற்பாலது அன்று – பாண்டிக்கோவை:14 165/1
தீ விரி காந்தள் சென்று யான் தருவேன் தெய்வம் அங்கு உடைத்தால் – பாண்டிக்கோவை:14 165/2
பூ விரி வார் பொழில் பூலந்தை வானவன் பூ அழித்த – பாண்டிக்கோவை:14 165/3
மா விரி தானை எம் கோன் கொல்லி சூழ்ந்த வரையகமே – பாண்டிக்கோவை:14 165/4

மேல்

விரிந்த (2)

விரிந்த புதவங்கள் மேய்ந்து தம் மென் பிணை கையகலாது – பாண்டிக்கோவை:18 277/3
இடம் தாழ் சிலை மன்னன் வெல் களம் போல விரிந்த அந்தி – பாண்டிக்கோவை:18 293/2

மேல்

விரியும் (4)

சந்தணம் சாந்து செங்காந்தள் அம் பூ தழல் போல் விரியும்
கொந்து அணங்கு ஈர்ம் பிண்டி யாங்கள் நின்று ஆடும் குளிர் பொழிலே – பாண்டிக்கோவை:15 183/3,4
பூந்தளம் பிண்டி எரி போல் விரியும் பொழில் அகமே – பாண்டிக்கோவை:15 184/4
தாழி குவளை நின் கண் போல் விரியும் தட மலரே – பாண்டிக்கோவை:15 187/4
நின்று விசும்பில் பகல் போல் விரியும் நிலா மதியே – பாண்டிக்கோவை:17 243/4

மேல்

விருந்தாய் (1)

வேரி தடம் தொங்கல் அண்ணல் விருந்தாய் இருந்தமையால் – பாண்டிக்கோவை:12 140/1

மேல்

விருந்தினனே (1)

விரை தரு கண்ணியன் யாவன்-கொலோ ஓர் விருந்தினனே – பாண்டிக்கோவை:11 106/4

மேல்

விரும்பவும் (1)

வேய் ஒத்த தோளி நும்மொடு வரவு விரும்பவும் தன் – பாண்டிக்கோவை:16 201/3

மேல்

விரும்பும் (2)

வேல் நக நீண்ட கண்ணாளும் விரும்பும் சுரும்பு அரற்றும் – பாண்டிக்கோவை:12 137/1
மேல் பகல் வம்-மின் வந்தால் விரும்பும் என் பல்_வளையே – பாண்டிக்கோவை:17 254/4

மேல்

விரை (18)

விரை உறை பூம் பொழில் மேல் உறை தெய்வம்-கொல் அன்றி விண் தோய் – பாண்டிக்கோவை:1 2/2
கரும் குழல் போல் உளவோ விரை நாறும் கடி மலரே – பாண்டிக்கோவை:1 8/4
மின் நேர் ஒளி முத்த வெண் மணல் மேல் விரை நாறு புன்னை – பாண்டிக்கோவை:3 46/1
விரை உறை கோதை உயிர் செல்லின் யார் பிறர் மீட்பவரே – பாண்டிக்கோவை:4 50/4
மெல் விரல் நோவ மலர் பறியாது ஒழி நீ விரை தேன் – பாண்டிக்கோவை:5 75/3
விரை ஆடிய கண்ணி வேந்த நீ வாடுதி விண்டு எதிர்ந்த – பாண்டிக்கோவை:5 77/2
விரை ஆடிய கண்ணி வேந்தன் விசாரிதன் கொல்லி விண் தோய் – பாண்டிக்கோவை:7 81/1
விரை தரு கண்ணியன் யாவன்-கொலோ ஓர் விருந்தினனே – பாண்டிக்கோவை:11 106/4
விரை வளர் வேங்கையும் காந்தளும் கொய்தும் வியல் அறை மேல் – பாண்டிக்கோவை:11 113/1
நீயே உரையாய் விரை ஆர் அலங்கல் நெடுந்தகையே – பாண்டிக்கோவை:12 121/4
மின்னும் சுடர் பவளத்து அருகே விரை நாறு புன்னை – பாண்டிக்கோவை:12 125/3
வேய் போலிய இரு தோள் மடவாய் விரை தேன் கமழ் நின் – பாண்டிக்கோவை:12 142/2
செவ் விரை நாள்_மலர் பாதம் சிவக்க சிலம்பு ஒதுக்கி – பாண்டிக்கோவை:13 148/3
விரை ஆர் மலர் இள வேங்காய் நினக்கு விடை இல்லையே – பாண்டிக்கோவை:14 174/4
விரை பால் நறும் கண்ணியாய் பொய்மை நீ சொல்லின் மெய்ம்மை என்பது – பாண்டிக்கோவை:14 182/3
வார் ஆர் முரசின் விரை சேர் மலர் முடி மன்னவற்கா – பாண்டிக்கோவை:18 266/1
விரை தங்கும் நீள் முடி வேந்தன் விசாரிதன் வெம் முனை போல் – பாண்டிக்கோவை:18 290/1
விண்டார் பட செற்ற கோன் கொல்லி பாங்கர் விரை மணந்த – பாண்டிக்கோவை:18 340/2

மேல்

விரைந்து (2)

வெம்மை சுரம் வருகின்றனள் என்று விரைந்து செல்வீர் – பாண்டிக்கோவை:17 225/3
வேடர் இல் வெம் சுரம் மீண்டனள் என்று விரைந்து செல்வீர் – பாண்டிக்கோவை:17 226/3

மேல்

வில் (10)

பூம் தடம் கண் புதைத்தாய் புதைத்தாய்க்கு உன் பொரு வில் செம் கேழ் – பாண்டிக்கோவை:4 54/3
வில் வளர் தானை விறல் மிகும் வேணாட்டு அரசர் வெம்மை – பாண்டிக்கோவை:5 75/1
வில் மலி தானை நெடும் தேர் விசாரிதன் வேந்தன் பெம்மான் – பாண்டிக்கோவை:16 203/3
கொடு வில் படை மன்னர் கோட்டாற்று அழிய கணை உகைத்த – பாண்டிக்கோவை:17 219/1
நெடு வில் தடக்கை எம் கோன் நெடுமாறன் தென் நேரி முன்னால் – பாண்டிக்கோவை:17 219/2
இடு வில் புருவத்தவள் நின்ற சூழல் இது உதுவாம் – பாண்டிக்கோவை:17 219/3
கடு வில் தொடு கணையால் அண்ணல் எய்த கத களிறே – பாண்டிக்கோவை:17 219/4
வில் நவில் தோள் அன்பர் செல்வர் விசயசரிதன் எனும் – பாண்டிக்கோவை:18 267/2
வில் இயல் காமனை சுட்ட வெம் தீ சுடர் விண்டு அவன் மேல் – பாண்டிக்கோவை:18 310/3
வில் ஒன்று சேர் பொறி வானவன் வாட விழிஞம் கொண்ட – பாண்டிக்கோவை:18 319/3

மேல்

வில்தான் (1)

வில்தான் எழுதி புருவ கொடி என்றிர் தாமரையின் – பாண்டிக்கோவை:10 99/1

மேல்

வில்லர் (1)

கோட்டிய வில்லர் குறவர் நண்ணன்-மின் இ கொய் புனத்தே – பாண்டிக்கோவை:12 128/4

மேல்

வில்லவன் (1)

வில்லவன் தானை நறையாற்று அழிந்து விண் ஏற வெல்ல – பாண்டிக்கோவை:17 214/1

மேல்

வில்லான் (5)

வில்லான் விளங்கு முத்தக்குடை வேந்தன் வியன் நிலத்தோர் – பாண்டிக்கோவை:12 117/2
வில்லான் விறல் அடி மேலன பொன் கழல் வெண் முத்து அன்ன – பாண்டிக்கோவை:17 215/1
வில்லான் விசாரிதன் கூடல் விழவினை போல் நம் இல்லுள் – பாண்டிக்கோவை:17 230/2
வில்லான் விசாரிதன் தென் புனல் நாடு அன்ன மெல்_இயலே – பாண்டிக்கோவை:18 288/4
வில்லான் பகை போல் என் உள்ளம்-தன்னை மெலிவிக்குமே – பாண்டிக்கோவை:18 324/4

மேல்

வில்லோடு (1)

வலம் புனை வில்லோடு இருவி புனம் கண்டு வாடி நின்றால் – பாண்டிக்கோவை:14 177/3

மேல்

விலை (2)

மீன் தோய் கடலிடம் தானும் விலை அன்று எம் மெல்_இயற்கே – பாண்டிக்கோவை:17 235/4
உடையான் உசிதன் உலகும் விலை அன்று எம் மெல்_இயற்கே – பாண்டிக்கோவை:17 236/4

மேல்

விலைக்கு (1)

மகர கொடியவன் தன் நெடு வேல் நின் மலர் விலைக்கு
பகர கொணர்ந்து இல்லம்-தோறும் திரியும் இ பல்_வளையே – பாண்டிக்கோவை:18 296/3,4

மேல்

விலையாய் (1)

தென் நாடு எனினும் கொள்ளார் விலையாய் தமர் சீர் செய் வண்டு – பாண்டிக்கோவை:16 197/3

மேல்

விழவினை (2)

வில்லான் விசாரிதன் கூடல் விழவினை போல் நம் இல்லுள் – பாண்டிக்கோவை:17 230/2
மெய் ஏறிய சீர் மதுரை விழவினை போல் நம் இல்லுள் – பாண்டிக்கோவை:17 231/2

மேல்

விழவொடு (1)

மேவும் விழவொடு துஞ்சாது இரவும் இவ் வியல் நகரே – பாண்டிக்கோவை:17 241/4

மேல்

விழி (1)

விண்டார் உடல் குன்றம் ஏறி விழி கண் கழுது உறங்க – பாண்டிக்கோவை:3 42/3

மேல்

விழிக்கும் (1)

கைம்மா புறவின் சுவடு தொடர்ந்து கனல் விழிக்கும்
மெய் மா மத களி வேழங்கள் பின் வர முன்னுக தேர் – பாண்டிக்கோவை:18 280/1,2

மேல்

விழிஞ (1)

விண்டார் பட விழிஞ கடல் கோடியுள் வேல் வலங்கை – பாண்டிக்கோவை:3 32/1

மேல்

விழிஞக்கடல்கோடி (1)

விழித்தார் பட விழிஞக்கடல்கோடி தன் வெண் சுடர் வாள் – பாண்டிக்கோவை:18 305/3

மேல்

விழிஞத்து (10)

வேறும் என நின்று இகல் மலைந்தார் விழிஞத்து விண் போய் – பாண்டிக்கோவை:1 4/1
விண்டே எதிர்ந்த தெவ் வேந்தர் பட விழிஞத்து வென்ற – பாண்டிக்கோவை:1 7/1
மின்னின் பொலிந்த செவ் வேல் வலத்தான் விழிஞத்து எதிர்ந்த – பாண்டிக்கோவை:1 10/1
வெல்லும் திறம் நினைந்து ஏற்றார் விழிஞத்து விண் படர – பாண்டிக்கோவை:5 69/1
மின் அயர் பூணினை வாரல் சிலம்ப விழிஞத்து ஒன்னார் – பாண்டிக்கோவை:12 127/2
விளியா வரும் துயர் செய்தமையால் விழிஞத்து வென்ற – பாண்டிக்கோவை:14 160/2
விண் முத்தும் நீள் சுரம் செல்லியவோ விழிஞத்து வென்ற – பாண்டிக்கோவை:17 209/3
மிடை மணி பூண் மன்னர் ஓட விழிஞத்து வென்றவன் தாள் – பாண்டிக்கோவை:18 301/1
மெல்_இயலாய் நங்கள் மேல் வெய்யவாய் விழிஞத்து வென்ற – பாண்டிக்கோவை:18 310/1
விண்டு உறை தெவ்வர் விழிஞத்து அவிய வெல் வேல் வலம் கை – பாண்டிக்கோவை:18 314/1

மேல்

விழிஞத்துள் (1)

மின்னை மறைத்த செவ் வேல் வலத்தால் விழிஞத்துள் ஒன்னார் – பாண்டிக்கோவை:12 119/1

மேல்

விழிஞம் (2)

வென்றே விழிஞம் கொண்டான் கடல் ஞாலம் மிக அகலிது – பாண்டிக்கோவை:18 298/3
வில் ஒன்று சேர் பொறி வானவன் வாட விழிஞம் கொண்ட – பாண்டிக்கோவை:18 319/3

மேல்

விழித்தார் (1)

விழித்தார் பட விழிஞக்கடல்கோடி தன் வெண் சுடர் வாள் – பாண்டிக்கோவை:18 305/3

மேல்

விழியால் (1)

நாளே குறித்து பிரியலுற்றார் நமர் தீ விழியால்
ஆளே கனலும் கொல் யானை செங்கோல் அரிகேசரி-தன் – பாண்டிக்கோவை:18 303/2,3

மேல்

விழியே (1)

பூழியன் மாறன் புகார் அனையாள் படை போர் விழியே – பாண்டிக்கோவை:2 17/4

மேல்

விழு (1)

விண்டார் விழு நிதி குப்பையும் வேழ குழாமும் வென்று – பாண்டிக்கோவை:3 37/2

மேல்

விழுமம் (1)

தீரா விழுமம் தந்தாய் தென்னன் சேவூர் செரு அடர்த்த – பாண்டிக்கோவை:14 161/2

மேல்

விழைதகு (1)

தழையும் விழைதகு கண்ணியும் ஏந்தி இ தண் புனத்தின் – பாண்டிக்கோவை:7 82/3

மேல்

விளக்காக (1)

கை அமை வேல் விளக்காக கனை இருள் நள்ளிரவின் – பாண்டிக்கோவை:17 247/1

மேல்

விளங்க (1)

நாளினும் நீ குறையாதே விளங்க நலிவு இன்றியே – பாண்டிக்கோவை:13 151/4

மேல்

விளங்கு (2)

வில்லான் விளங்கு முத்தக்குடை வேந்தன் வியன் நிலத்தோர் – பாண்டிக்கோவை:12 117/2
மின் தான் அனைய விளங்கு ஒளி வேலொடு வெண் திரை மேல் – பாண்டிக்கோவை:17 232/1

மேல்

விளர்ப்ப (1)

வாள் நெடும் கண்ணும் சிவப்ப செவ் வாயும் விளர்ப்ப வண்டு ஆர் – பாண்டிக்கோவை:8 89/3

மேல்

விளியா (1)

விளியா வரும் துயர் செய்தமையால் விழிஞத்து வென்ற – பாண்டிக்கோவை:14 160/2

மேல்

விளைக்கின்ற (1)

விளைக்கின்ற பல் புகழ் வேந்தன் விசாரிதன் விண்டு எதிர்ந்து – பாண்டிக்கோவை:15 188/1

மேல்

விளைகின்றதால் (2)

அலராய் விளைகின்றதால் அண்ணல் நீ செய்த ஆர் அருளே – பாண்டிக்கோவை:15 189/4
அருள் தான் அலராய் விளைகின்றதால் மற்று இவ் ஆய்_இழைக்கே – பாண்டிக்கோவை:15 190/4

மேல்

விளைத்த (3)

சிலை மாண் படை மன்னர் செந்நிலத்து ஓட செரு விளைத்த
கொலை மாண் அயில் மன்னன் தென் புனல் நாடு அன்ன கோல் வளையீர் – பாண்டிக்கோவை:5 67/1,2
தேர் மன்னு வாள் படை செந்நிலத்து ஓட செரு விளைத்த
போர் மன்னு தென்னன் பொதியில் புன மா மயில் புரையும் – பாண்டிக்கோவை:8 84/1,2
நண்ணிய போர் மன்னர் வான் புக நட்டாற்று அமர் விளைத்த
மண் இவர் செங்கோல் வரோதயன் வையை நல் நாடு அனையாய் – பாண்டிக்கோவை:11 104/1,2

மேல்

விளைந்த (1)

செய்-வாய் விளைந்த செழும் குரல் செந்தினை போகம் எல்லாம் – பாண்டிக்கோவை:10 95/3

மேல்

விளையாட்டு (2)

வெறி கமழ் பூம் கன்னி கானல் விளையாட்டு அயர நின்ற – பாண்டிக்கோவை:12 123/3
வீங்கிய தண் புனல் ஆடி விளையாட்டு அயர் பொழுதில் – பாண்டிக்கோவை:13 152/2

மேல்

விளையாடு (1)

சாந்தம் எம் சாந்தம் விளையாடு இடமும் தளை அவிழும் – பாண்டிக்கோவை:15 184/3

மேல்

விளைவித்த (1)

விண் இவர் செல்வம் விளைவித்த வேந்தன் விண் தோய் பொதியில் – பாண்டிக்கோவை:12 116/2

மேல்

விளைவித்ததே (1)

விதியது தான் கொடுபோய் புனலாட்டு விளைவித்ததே – பாண்டிக்கோவை:8 85/4

மேல்

விளைவு (1)

மென் தொத்து அணி குழல் ஏழை திறத்து விளைவு அறிந்தே – பாண்டிக்கோவை:16 195/2

மேல்

விறல் (2)

வில் வளர் தானை விறல் மிகும் வேணாட்டு அரசர் வெம்மை – பாண்டிக்கோவை:5 75/1
வில்லான் விறல் அடி மேலன பொன் கழல் வெண் முத்து அன்ன – பாண்டிக்கோவை:17 215/1

மேல்

வினவுதிர் (1)

வேழம் வினவுதிர் மென் பூம் தழையும் கொணர்ந்து நிற்றிர் – பாண்டிக்கோவை:12 135/1

மேல்

வினவும் (1)

வரை தரு வார் புனம் கையகலான் வந்து மா வினவும்
விரை தரு கண்ணியன் யாவன்-கொலோ ஓர் விருந்தினனே – பாண்டிக்கோவை:11 106/3,4

மேல்

வினா (1)

மின்னும் கதிர் ஒளி வாள் முகத்தீர் என் வினா உரைத்தால் – பாண்டிக்கோவை:4 57/3

மேல்

வினாய் (1)

கைம்மா வினாய் வந்து அகலான் நமது கடி புனமே – பாண்டிக்கோவை:11 108/4

மேல்

வினை (2)

வெவ் வினை ஆர் படை வேந்தர்கள் வெண்மாத்து இடைப்பட வென்று – பாண்டிக்கோவை:13 148/1
வினை பொலி மால் களிறு உந்தி வென்றான் வியல் நாட்டகத்து ஓர் – பாண்டிக்கோவை:17 213/2

மேல்

வினைமுற்றி (1)

சென்றே வினைமுற்றி மீண்டனம் காரும் சிறிது இருண்டது – பாண்டிக்கோவை:18 275/2

மேல்