Select Page

கட்டுருபன்கள்

மெய் (9)

மெய் வான் வரோதயன் கொல்லியில் வேங்கை கணிமை சொல்ல – பாண்டிக்கோவை:10 95/2
அரும்பு ஆர் தழையும் கொண்டு யான் சொன்ன பொய்யை மெய் என்று அகலான் – பாண்டிக்கோவை:11 107/2
வென்றான் வியன் கன்னி அன்னம் தன் மென் பெடை மெய் அளிப்ப – பாண்டிக்கோவை:11 111/2
மெய் நின்ற செங்கோல் விசயசரிதன் விண் தோய் பொதியில் – பாண்டிக்கோவை:14 180/3
மெய் ஒன்றும் இன்றி ஒழியும்-கொல்லோ இவ் வியல் இடமே – பாண்டிக்கோவை:14 181/4
மலை மன்னும் வெய்யோன் மறைந்தனன் மாது மெய் வாடி நைந்தாள் – பாண்டிக்கோவை:17 206/3
மெய் ஏறிய சீர் மதுரை விழவினை போல் நம் இல்லுள் – பாண்டிக்கோவை:17 231/2
மெய் நின்று உணர்வர் எனின் உய்யுமோ மற்று இவ் ஏந்து_இழையே – பாண்டிக்கோவை:17 259/4
மெய் மா மத களி வேழங்கள் பின் வர முன்னுக தேர் – பாண்டிக்கோவை:18 280/2

மேல்

மெய்ம்மை (1)

விரை பால் நறும் கண்ணியாய் பொய்மை நீ சொல்லின் மெய்ம்மை என்பது – பாண்டிக்கோவை:14 182/3

மேல்

மெய்மை (1)

பொய்யே இனி மெய்மை ஆயினும் இல்லை புணர் திறமே – பாண்டிக்கோவை:2 20/4

மேல்

மெல் (25)

பூ மரு கண் இணை வண்டா புணர் மெல் முலை அரும்பா – பாண்டிக்கோவை:1 1/1
தேறும் தகைய வண்டே சொல்லு மெல் இயல் செம் துவர் வாய் – பாண்டிக்கோவை:1 4/3
கரும் குழல் நாறும் மெல் போது உளவோ நும் கடி பொழிலே – பாண்டிக்கோவை:1 6/4
மை ஏர் தடம் கண் மடந்தை மெல் ஆகம் புணர்ந்து எல்லாம் – பாண்டிக்கோவை:2 20/3
வண்டார் குழல் மட மங்கை மதர்வை மெல் நோக்கம் என் போல் – பாண்டிக்கோவை:3 32/3
மெல் விரல் நோவ மலர் பறியாது ஒழி நீ விரை தேன் – பாண்டிக்கோவை:5 75/3
வெம் மா பணி கொண்ட வேந்தன் தென் நாடு அன்ன மெல்_இயலாய் – பாண்டிக்கோவை:11 108/2
மேயின தம் பெடையோடும் எம் மெல்_இயலாளை வெம் தீ – பாண்டிக்கோவை:14 169/1
குன்று செய்தான் கொல்லி வேங்கையை மெல் அரும்பாக கொய்தல் – பாண்டிக்கோவை:14 176/3
வேடு அகம் சேர்ந்த வெம் கானம் விடலையின் பின் மெல் அடி மேல் – பாண்டிக்கோவை:17 210/1
வெம் நீர் அரும் சுரம் காளையின் பின் சென்ற நும் மெல்_இயல் மாட்டு – பாண்டிக்கோவை:17 223/1
மீன் தோய் கடலிடம் தானும் விலை அன்று எம் மெல்_இயற்கே – பாண்டிக்கோவை:17 235/4
உடையான் உசிதன் உலகும் விலை அன்று எம் மெல்_இயற்கே – பாண்டிக்கோவை:17 236/4
வென்று களம்கொண்ட கோன் தமிழ்நாடு அன்ன மெல்_இயலாய் – பாண்டிக்கோவை:17 243/2
காந்தள் முகை அன்ன மெல் விரல் ஏழை-தன் காரணமா – பாண்டிக்கோவை:17 249/1
மாது அங்கு அடைந்த மெல்_நோக்கி திறத்து ஐய வாரல்-மின்னே – பாண்டிக்கோவை:17 256/4
புரிந்த மெல்_ஓதியை வாட்டும்-கொல் வல்லத்து போர் எதிர்ந்தார் – பாண்டிக்கோவை:18 277/1
வென்றான் விசாரிதன் தென் புனல் நாடு அன்ன மெல்_இயலே – பாண்டிக்கோவை:18 281/4
வில்லான் விசாரிதன் தென் புனல் நாடு அன்ன மெல்_இயலே – பாண்டிக்கோவை:18 288/4
அரை தங்கு மேகலை மெல் அடி மேல் வீழ்ந்து அரற்றினவே – பாண்டிக்கோவை:18 290/4
வேனல் அம் காலம் எவ்வாறு கழியும்-கொல் மெல்_இயற்கே – பாண்டிக்கோவை:18 309/4
மெல்_இயலாய் நங்கள் மேல் வெய்யவாய் விழிஞத்து வென்ற – பாண்டிக்கோவை:18 310/1
மின் ஆர் அயில் மன்னன் தென் புனல் நாடு அன்ன மெல்_இயலே – பாண்டிக்கோவை:18 312/4
ஆமான் அனைய மெல் நோக்கி அழுங்கல் அகன்று சென்ற – பாண்டிக்கோவை:18 330/1
வென்றான் பகை போல் மெல் இயல் மடந்தை முன் வெற்பு எடுத்து – பாண்டிக்கோவை:18 341/2

மேல்

மெல்_நோக்கி (1)

மாது அங்கு அடைந்த மெல்_நோக்கி திறத்து ஐய வாரல்-மின்னே – பாண்டிக்கோவை:17 256/4

மேல்

மெல்_இயல் (1)

வெம் நீர் அரும் சுரம் காளையின் பின் சென்ற நும் மெல்_இயல் மாட்டு – பாண்டிக்கோவை:17 223/1

மேல்

மெல்_இயலாய் (3)

வெம் மா பணி கொண்ட வேந்தன் தென் நாடு அன்ன மெல்_இயலாய்
இ மா தழையன் அலங்கல் அம் கண்ணியன் யாவன்-கொல்லோ – பாண்டிக்கோவை:11 108/2,3
வென்று களம்கொண்ட கோன் தமிழ்நாடு அன்ன மெல்_இயலாய்
இன்று இவ் இரவின் இருள் சென்று இடம்கொண்டது எங்கு-கொல்லோ – பாண்டிக்கோவை:17 243/2,3
மெல்_இயலாய் நங்கள் மேல் வெய்யவாய் விழிஞத்து வென்ற – பாண்டிக்கோவை:18 310/1

மேல்

மெல்_இயலாளை (1)

மேயின தம் பெடையோடும் எம் மெல்_இயலாளை வெம் தீ – பாண்டிக்கோவை:14 169/1

மேல்

மெல்_இயலே (3)

வென்றான் விசாரிதன் தென் புனல் நாடு அன்ன மெல்_இயலே – பாண்டிக்கோவை:18 281/4
வில்லான் விசாரிதன் தென் புனல் நாடு அன்ன மெல்_இயலே – பாண்டிக்கோவை:18 288/4
மின் ஆர் அயில் மன்னன் தென் புனல் நாடு அன்ன மெல்_இயலே – பாண்டிக்கோவை:18 312/4

மேல்

மெல்_இயற்கே (3)

மீன் தோய் கடலிடம் தானும் விலை அன்று எம் மெல்_இயற்கே – பாண்டிக்கோவை:17 235/4
உடையான் உசிதன் உலகும் விலை அன்று எம் மெல்_இயற்கே – பாண்டிக்கோவை:17 236/4
வேனல் அம் காலம் எவ்வாறு கழியும்-கொல் மெல்_இயற்கே – பாண்டிக்கோவை:18 309/4

மேல்

மெல்_ஓதியை (1)

புரிந்த மெல்_ஓதியை வாட்டும்-கொல் வல்லத்து போர் எதிர்ந்தார் – பாண்டிக்கோவை:18 277/1

மேல்

மெல்ல (1)

நடந்தால் இடை இருள் போய் கடையாம நல் ஊழி மெல்ல
கடந்தால் அதன் பின்னை அன்றே வருவது காய் கதிரே – பாண்டிக்கோவை:18 293/3,4

மேல்

மெலிகின்றது (1)

நாடன் பகை போல் மெலிகின்றது என் செய்ய நல்_நுதலே – பாண்டிக்கோவை:18 343/4

மேல்

மெலிந்தாள் (1)

வென்றான் விசாரிதன் கூடல் அன்னாளும் மிக மெலிந்தாள்
குன்று ஆர் சுடரோன் மறைந்தனன் கூர் வேல் விடலை தங்கி – பாண்டிக்கோவை:17 207/2,3

மேல்

மெலிந்து (2)

அடல் ஏறு அயில் மன்னன் தெவ் முனை போல் மெலிந்து ஆடவர்கள் – பாண்டிக்கோவை:10 92/2
நடையால் மெலிந்து வருகின்ற அந்தணிர் ஞாலம் எல்லாம் – பாண்டிக்கோவை:17 217/2

மேல்

மெலிவது (1)

பிடாவும் மலர்வன கண்டே மெலிவது என் பெண் அணங்கே – பாண்டிக்கோவை:18 325/4

மேல்

மெலிவிக்கும் (1)

வேந்தன் விசாரிதன் தெவ்வரை போல் மெலிவிக்கும் என்று உன் – பாண்டிக்கோவை:4 54/2

மேல்

மெலிவிக்குமே (1)

வில்லான் பகை போல் என் உள்ளம்-தன்னை மெலிவிக்குமே – பாண்டிக்கோவை:18 324/4

மேல்

மெலிவித்த (1)

ஒண் தார் அகலம் மெலிவித்த மாதர் உறைவிடமே – பாண்டிக்கோவை:3 37/4

மேல்

மெலிவுறு (1)

வேயே அனைய மென்_தோளிக்கு நின்-கண் மெலிவுறு நோய் – பாண்டிக்கோவை:12 121/3

மேல்

மெலிவே (1)

உரைத்தால் அழிவது உண்டோ சென்று நின்று நின் உள் மெலிவே – பாண்டிக்கோவை:12 122/4

மேல்

மென் (20)

யாழ் இயல் மென் மொழியார் தம்முள் வைத்து எனக்கு எவ்விடத்தும் – பாண்டிக்கோவை:2 17/1
புன வேய் அனைய மென் தோளிதன் ஆகம் புணர்ந்தது எல்லாம் – பாண்டிக்கோவை:2 18/3
முலையாய் முகிழ்த்து மென் தோளாய் பணைத்து முகத்து அனங்கன் – பாண்டிக்கோவை:3 28/3
கொந்து ஆடு இரும் பொழில்-வாய் பண்ணை ஆயத்து கோல மென் பூம் – பாண்டிக்கோவை:6 79/2
வென்றான் வியன் கன்னி அன்னம் தன் மென் பெடை மெய் அளிப்ப – பாண்டிக்கோவை:11 111/2
முலை மிசை வைத்து மென் தோள் மேல் கடாய் தன் மொய் பூம் குழல் சேர் – பாண்டிக்கோவை:12 114/3
வேயே அனைய மென்_தோளிக்கு நின்-கண் மெலிவுறு நோய் – பாண்டிக்கோவை:12 121/3
நிரைத்து ஆர் கரு மென் குழலிக்கு நீயே நெடுந்துறைவா – பாண்டிக்கோவை:12 122/3
வேழம் வினவுதிர் மென் பூம் தழையும் கொணர்ந்து நிற்றிர் – பாண்டிக்கோவை:12 135/1
பூரித்த மென் முலை ஏழை புனையின் பொல்லாது-கொல்லாம் – பாண்டிக்கோவை:12 140/2
ஏர் அணங்கும் இள மென் முலையாட்கு இரும் தண் சிலம்பன் – பாண்டிக்கோவை:14 156/2
தூ நின்ற மென் சிறகு அன்னம் இன்று ஒன்றும் துயின்றிலவே – பாண்டிக்கோவை:14 159/4
வேயும் புரையும் மென் தோளி திறத்து இன்று எல்லையுள் விண் – பாண்டிக்கோவை:16 194/1
மென் தொத்து அணி குழல் ஏழை திறத்து விளைவு அறிந்தே – பாண்டிக்கோவை:16 195/2
மென் முலை வீழினும் கூந்தல் நரைப்பினும் விண் உரிஞ்சும் – பாண்டிக்கோவை:16 203/1
மென் பெடை புல்லி குருகு நரல்கின்ற வீழ் பனியே – பாண்டிக்கோவை:18 271/4
விரிந்த புதவங்கள் மேய்ந்து தம் மென் பிணை கையகலாது – பாண்டிக்கோவை:18 277/3
வார்ந்து ஆர் கரு மென் குழல் மங்கை மா நிதிக்கு என்று அகன்ற – பாண்டிக்கோவை:18 304/1
பூரித்த மென் முலையாய் அன்று பூலந்தை போர் மலைந்த – பாண்டிக்கோவை:18 327/1
வெள்ளத்து செங்கழுநீர் வைத்த கோன் தொண்டி வண்டு மென் பூ – பாண்டிக்கோவை:18 347/2

மேல்

மென்_தோளிக்கு (1)

வேயே அனைய மென்_தோளிக்கு நின்-கண் மெலிவுறு நோய் – பாண்டிக்கோவை:12 121/3

மேல்