Select Page

கட்டுருபன்கள்


நோக்கம் (1)

வண்டார் குழல் மட மங்கை மதர்வை மெல் நோக்கம் என் போல் – பாண்டிக்கோவை:3 32/3

மேல்

நோக்கி (9)

ஆடும் அலவன் புகழ்ந்து என்னை நோக்கி அறிவு ஒழிய – பாண்டிக்கோவை:11 110/3
நன்றாம் இதன் செய்கை என்று என்னை நோக்கி நயந்து உருகி – பாண்டிக்கோவை:11 111/3
ஏர் வண்ணம் நோக்கி நின்று என்னையும் நோக்கினள் எம் அனையே – பாண்டிக்கோவை:14 170/4
இள முலை நோக்கி நின்று என்னையும் நோக்கினள் எம் அனையே – பாண்டிக்கோவை:14 171/4
மாது அங்கு அடைந்த மெல்_நோக்கி திறத்து ஐய வாரல்-மின்னே – பாண்டிக்கோவை:17 256/4
பொன் போல் மலர் புன்னை கானலும் நோக்கி புலம்புகொண்ட – பாண்டிக்கோவை:17 257/2
கொடி ஆர் இடை மட மான் பிணை நோக்கி குழை முகமே – பாண்டிக்கோவை:18 272/4
ஆமான் அனைய மெல் நோக்கி அழுங்கல் அகன்று சென்ற – பாண்டிக்கோவை:18 330/1
புலம் முற்றும் தண் புயல் நோக்கி பொன் போல் பசந்ததின்-பால் – பாண்டிக்கோவை:18 332/1

மேல்

நோக்கி-தன் (1)

மா உண்டை வாட்டிய நோக்கி-தன் வார் குழல் போல் கமழும் – பாண்டிக்கோவை:1 5/3

மேல்

நோக்கிய (1)

நோக்கிய கோன் அம் தண் கூடல் அனைய நுடங்கு_இடையே – பாண்டிக்கோவை:18 264/4

மேல்

நோக்கின் (1)

வான் தோய் குடிமையும் நோக்கின் அல்லால் வண் பொருள் கருதின் – பாண்டிக்கோவை:17 235/2

மேல்

நோக்கினவே (1)

நொய்ய வண் தோகை வண்டானமும் சேக்கைகள் நோக்கினவே – பாண்டிக்கோவை:5 76/4

மேல்

நோக்கினள் (3)

ஏர் வண்ணம் நோக்கி நின்று என்னையும் நோக்கினள் எம் அனையே – பாண்டிக்கோவை:14 170/4
இள முலை நோக்கி நின்று என்னையும் நோக்கினள் எம் அனையே – பாண்டிக்கோவை:14 171/4
என்னா முகம் சிவந்து எம்மையும் நோக்கினள் எம் அனையே – பாண்டிக்கோவை:17 260/4

மேல்

நோக்கும் (1)

வெம் சுடர் நோக்கும் நெருஞ்சியில் ஊரனை வெண் முறுவல் – பாண்டிக்கோவை:18 316/1

மேல்

நோபவர் (1)

முலை இடை நோபவர் நேரும் இடம் இது மொய்_குழலே – பாண்டிக்கோவை:11 109/4

மேல்

நோய் (3)

வேயே அனைய மென்_தோளிக்கு நின்-கண் மெலிவுறு நோய்
நீயே உரையாய் விரை ஆர் அலங்கல் நெடுந்தகையே – பாண்டிக்கோவை:12 121/3,4
புகலே புரிய வென்றான் கன்னி அன்னாள் புலம்புறு நோய்
மிகலே புரிகின்றது கண்டும் இன்று இவ் வியன் கழி-வாய் – பாண்டிக்கோவை:17 233/2,3
ஏதலர் நோய் செய்வதோ நின் பெருமை என நெருங்கி – பாண்டிக்கோவை:17 237/3

மேல்

நோயொடு (1)

நிலை இடு சிந்தை வெம் நோயொடு இ நீள் புனம் கையகலான் – பாண்டிக்கோவை:11 109/3

மேல்

நோவ (2)

இங்கு இரு பாதங்கள் நோவ நடந்து வந்து இ பொழில்-வாய் – பாண்டிக்கோவை:5 72/2
மெல் விரல் நோவ மலர் பறியாது ஒழி நீ விரை தேன் – பாண்டிக்கோவை:5 75/3

மேல்