ஐ (2)
எண்ணும் ஐ காம சரம் படும் பட்டால் எளிவரவே – பாண்டிக்கோவை:4 52/4
ஐ அமை தோய் வெற்ப வாரல் நறையாற்று அமர் கடந்து இவ் – பாண்டிக்கோவை:17 247/2
ஐய (6)
கிளி சேர் மொழியும் கரும் குழல் நாற்றமும் கேட்பின் ஐய
எளிதே எழுத எழுதி பின் ஊர்க எழில் மடலே – பாண்டிக்கோவை:10 98/3,4
நில்லாது இயங்கு-மின் காப்பு உடைத்து ஐய இ நீள் புனமே – பாண்டிக்கோவை:12 117/4
அன்பு எதிர்ந்தாலும் வருதல் பொல்லாது ஐய ஆர் அமருள் – பாண்டிக்கோவை:17 246/1
அழுதும் புலம்பியும் நையும் இவள்-பொருட்டாக ஐய
தொழுதும் குறையுற்றும் வேண்டுவல் வாரல் துன்னார் நிணமும் – பாண்டிக்கோவை:17 250/1,2
மாது அங்கு அடைந்த மெல்_நோக்கி திறத்து ஐய வாரல்-மின்னே – பாண்டிக்கோவை:17 256/4
மை நின்ற குன்ற சிறுகுடி நீர் ஐய வந்து நின்றால் – பாண்டிக்கோவை:17 259/2
ஐயம் (2)
திரை உறை தெய்வம்-கொல் ஐயம் தரும் இ திரு_நுதலே – பாண்டிக்கோவை:1 2/4
அட்டான் அரிகேசரி ஐயம் ஆயிரம் யானை முன் நாள் – பாண்டிக்கோவை:18 276/2
ஐயர் (1)
கொய்வான் தொடங்கினர் என் ஐயர் தா நிரை கோல்_வளையே – பாண்டிக்கோவை:10 95/4