1.திருமுருகாற்றுப்படை – அருவிக் காட்சி
2.பொருநராற்றுப்படை – யாழ்க் காட்சி
3.சிறுபாணாற்றுப்படை – திங்கள்மறைப்புக் காட்சி
4.பெரும்பாணாற்றுப்படை – காடைப்பறவைக் காட்சி
5.முல்லைப் பாட்டு – பாசறைக் காட்சி
6.மதுரைக் காஞ்சி – மின்னல் காட்சி
7.நெடுநல்வாடை – யவனர்க் காட்சி

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)