Select Page

கட்டுருபன்கள்


வாங்கு (1)

வாங்கு விரவுப்பேர் அஃறிணைப்பேர் ஓங்கிய – நேமி-சொல்:5 36/2
மேல்

வாய் (1)

அல்லாதனவும் அடக்கும் வாய் கண்டு அடக்க – நேமி-எழுத்து:1 24/3
மேல்

வாய்ந்த (2)

வாய்ந்த உயிர் பின் வரும் எழுத்தின் வர்க்கத்து ஒற்று – நேமி-எழுத்து:1 16/1
ஏய்ந்த நிகழ்காலத்து இயல் வினையால் வாய்ந்த
உயர்திணை பால் ஒருமை தோன்றும் விரவுப்பேர் – நேமி-சொல்:5 37/2,3
மேல்

வாய்ப்பட்டு (1)

உண்ண முடியாத ஓத நீர் வான் வாய்ப்பட்டு
எண்ண அமுது ஆனது இல்லையோ மண்ணின் மேல் – நேமி-பாயிரம்:1 4/1,2
மேல்

வாள் (2)

வன்மையே மென்மை இடைமை ஆம் வாள்_கண்ணாய் – நேமி-எழுத்து:1 2/3
விலை நொடை வாள் ஒளியாம் வேறு – நேமி-சொல்:8 56/4
மேல்

வாள்_கண்ணாய் (1)

வன்மையே மென்மை இடைமை ஆம் வாள்_கண்ணாய்
தொன்மை முயற்சியால் தொக்கு – நேமி-எழுத்து:1 2/3,4
மேல்

வான் (1)

உண்ண முடியாத ஓத நீர் வான் வாய்ப்பட்டு – நேமி-பாயிரம்:1 4/1
மேல்

வானோர் (1)

மக்கள் நரகரே வானோர் எனும் பொருள்கள் – நேமி-சொல்:1 2/1
மேல்