Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

முக்காலமும் 1
முடித்தலும் 1
முடிபு 1
முடியாத 1
முடியும் 2
முடிவு 2
முதல் 11
முதலா 1
முதலாம் 1
முதலில் 1
முதலும் 1
முதலுமாய் 1
முதலோடு 1
முந்திய 1
முந்து 1
முப்பத்தொன்று 1
முப்பால் 1
முப்பாற்கும் 1
மும்மூன்றும் 1
மும்மை 1
முயற்சியால் 1
முற்று 2
முற்றுகர 1
முற்றும்மை 1
முறை 1
முறைப்பெயர்கள் 1
முறைப்பெயரேல் 1
முறைமையால் 2
முறையும் 1
முன் 11
முன்பாம் 1
முன்பின் 1
முன்பு 1
முன்மொழி 1
முன்மொழியும் 1
முன்றும் 1
முன்னத்தால் 1
முன்னர் 2
முன்னிலை 2
முன்னிலையாம் 1
முன்னை 3

முக்காலமும் (1)

ஈற்றின் உருபு ஆறும் ஏற்றல் முக்காலமும்
தோற்றாமை நிற்றல் துணிபு – நேமி-சொல்:2 16/3,4
மேல்

முடித்தலும் (1)

உன்னி முடித்தலும் உண்டு – நேமி-சொல்:1 9/4
மேல்

முடிபு (1)

நாவினால் நாளும் நவின்று ஏத்தி மேவும் முடிபு
எல்லாம் உணர எழுத்தின் இலக்கணத்தை – நேமி-பாயிரம்:1 3/2,3
மேல்

முடியாத (1)

உண்ண முடியாத ஓத நீர் வான் வாய்ப்பட்டு – நேமி-பாயிரம்:1 4/1
மேல்

முடியும் (2)

இணைந்தபடியே முடியும் ஏய்ந்து – நேமி-எழுத்து:1 15/4
எல்லாம் முடியும் இனிது – நேமி-எழுத்து:1 24/4
மேல்

முடிவு (2)

சொல் முடிவு கண்டோர் துணிந்து – நேமி-எழுத்து:1 8/4
மூன்று என்ப சந்தி முடிவு – நேமி-எழுத்து:1 12/4
மேல்

முதல் (11)

ஆவி அகரம் முதல் ஆறு_இரண்டாம் ஆய்தம் இடை – நேமி-எழுத்து:1 1/1
மேவும் ககர முதல் மெய்களாம் மூ_ஆறும் – நேமி-எழுத்து:1 1/2
நண்ணு முதல் வைப்பாகும் நன்கு – நேமி-எழுத்து:1 1/4
மெய் ஈறு உயிர் ஈறு உயிர் முதல் மெய் முதலா – நேமி-எழுத்து:1 12/1
நின்ற முதல் குற்றுயிர் தான் நீளும் முதல் நெட்டுயிர் தான் – நேமி-எழுத்து:1 20/1
நின்ற முதல் குற்றுயிர் தான் நீளும் முதல் நெட்டுயிர் தான் – நேமி-எழுத்து:1 20/1
பிறழ்வும் சினை முதல் ஒவ்வா பிறசொல் – நேமி-சொல்:1 5/3
இனைத்து என்று அறிந்த சினை முதல் பேர்க்கு எல்லாம் – நேமி-சொல்:1 11/3
இயற்சொல் முதல் நான்கும் எய்தும் பெயர்ச்சொல் – நேமி-சொல்:5 29/2
என் என்னை என்று ஆகும் யா முதல் பேர் ஆ முதல் ஆம் – நேமி-சொல்:5 35/3
என் என்னை என்று ஆகும் யா முதல் பேர் ஆ முதல் ஆம் – நேமி-சொல்:5 35/3
மேல்

முதலா (1)

மெய் ஈறு உயிர் ஈறு உயிர் முதல் மெய் முதலா
எய்தும் பெயர் வினையும் இவ் வகையே செய்து அமைத்தால் – நேமி-எழுத்து:1 12/1,2
மேல்

முதலாம் (1)

சாதி முதலாம் சிறப்புப்பேர் தன் முன்னர் – நேமி-சொல்:1 13/3
மேல்

முதலில் (1)

சென்று அவைதாம் தம் முதலில் சேர்தலோடு ஒன்றாத – நேமி-சொல்:3 22/2
மேல்

முதலும் (1)

ஆனொடு மூன்றாவது தான் வினை முதலும்
ஏனை கருவியுமாம் ஈங்கு – நேமி-சொல்:2 17/3,4
மேல்

முதலுமாய் (1)

திண்ணம் அடையும் சினையும் முதலுமாய்
வண்ண சினை சொல் வரும் – நேமி-சொல்:1 14/3,4
மேல்

முதலோடு (1)

சென்று முதலோடு சேரும் சினைவினையும் – நேமி-சொல்:6 48/1
மேல்

முந்திய (1)

வந்த மகன் மகளோடு ஆங்கு அவையும் முந்திய
தாம் தானும் நீ நீயிர் என்பனவும் தாழ்_குழலாய் – நேமி-சொல்:5 34/2,3
மேல்

முந்து (1)

முந்து உரைத்த காலங்கள் மூன்றும் மயங்கிடினும் – நேமி-சொல்:9 69/1
மேல்

முப்பத்தொன்று (1)

கண்ணு முறைமையால் காட்டிய முப்பத்தொன்று
நண்ணு முதல் வைப்பாகும் நன்கு – நேமி-எழுத்து:1 1/3,4
மேல்

முப்பால் (1)

பாங்கு உடைய முப்பால் படர்க்கையாம் தேம்_குழலாய் – நேமி-சொல்:6 40/2
மேல்

முப்பாற்கும் (1)

யார் எனும் சொல் முப்பாற்கும் எய்தும் ஒருவர் என்பது – நேமி-சொல்:6 40/3
மேல்

மும்மூன்றும் (1)

ஞ யவின்-கண் மும்மூன்றும் நல் மொழிக்கு முன் என்று – நேமி-எழுத்து:1 7/3
மேல்

மும்மை (1)

மும்மை இடத்து ஐ ஔவும் குன்றும் முன் ஒற்று உண்டேல் – நேமி-எழுத்து:1 4/3
மேல்

முயற்சியால் (1)

தொன்மை முயற்சியால் தொக்கு – நேமி-எழுத்து:1 2/4
மேல்

முற்று (2)

முற்று எச்சம் என்று இரண்டாய் மூ வகைத்தாய் மூன்று இடத்து – நேமி-சொல்:6 38/3
தெரிநிலை ஆக்கம் சிறப்பு எச்சம் முற்று எண் – நேமி-சொல்:7 51/1
மேல்

முற்றுகர (1)

மென்மையதன் வல்லெழுத்தாம் வேல்_கண்ணாய் முற்றுகர
தன்மையும் போம் ஆவியினை சார்ந்து – நேமி-எழுத்து:1 14/3,4
மேல்

முற்றும்மை (1)

முற்றும்மை எச்சப்படுதலும் உண்டாம் இடைச்சொல் – நேமி-சொல்:9 64/3
மேல்

முறை (1)

பகரும் முறை சினை பல்லோர் நம் ஊர்ந்த – நேமி-சொல்:5 31/1
மேல்

முறைப்பெயர்கள் (1)

தோற்றும் முறைப்பெயர்கள் துன்னுங்கால் ஆற்ற – நேமி-சொல்:4 27/2
மேல்

முறைப்பெயரேல் (1)

இன்னு முறைப்பெயரேல் ஏ ஆகும் முன் இயல்பாம் – நேமி-சொல்:4 25/2
மேல்

முறைமையால் (2)

கண்ணு முறைமையால் காட்டிய முப்பத்தொன்று – நேமி-எழுத்து:1 1/3
தந்தை தாய் என்பனவும் சார்ந்த முறைமையால்
வந்த மகன் மகளோடு ஆங்கு அவையும் முந்திய – நேமி-சொல்:5 34/1,2
மேல்

முறையும் (1)

எண்ணும் பெயரும் முறையும் இயன்றதன் பின் – நேமி-பாயிரம்:1 1/1
மேல்

முன் (11)

மும்மை இடத்து ஐ ஔவும் குன்றும் முன் ஒற்று உண்டேல் – நேமி-எழுத்து:1 4/3
ஞ யவின்-கண் மும்மூன்றும் நல் மொழிக்கு முன் என்று – நேமி-எழுத்து:1 7/3
எ ஒ மெய் புள்ளி பெறும் என்ப ச ஞ ய முன்
அ ஐ ஆம் ஆதி இடை – நேமி-எழுத்து:1 9/3,4
ஆவி ஏற்று அன் ஆவி முன் ஆகும் ஐ ஔவாம் – நேமி-எழுத்து:1 11/3
ஒற்று முன் தோன்றுதலும் உண்டாகும் முன் தோன்றும் – நேமி-எழுத்து:1 14/2
ஒற்று முன் தோன்றுதலும் உண்டாகும் முன் தோன்றும் – நேமி-எழுத்து:1 14/2
இரண்டு ஈற்று மூ வகை பேர் முன் நிலைக்-கண் என்றும் – நேமி-சொல்:4 23/3
இன்னு முறைப்பெயரேல் ஏ ஆகும் முன் இயல்பாம் – நேமி-சொல்:4 25/2
பின் முன் பான் பாக்கும் பிறவும் வினையெச்ச – நேமி-சொல்:6 43/3
சொல் முன் வகுத்தோர் துணிவு – நேமி-சொல்:6 43/4
மொய்_குழலாய் முன்னிலை முன் ஈ ஏயும் எண் தொகையும் – நேமி-சொல்:6 48/3
மேல்

முன்பாம் (1)

முன்பாம் தகரம் ண ள முன்பு இரட்டும் பின்பான – நேமி-எழுத்து:1 21/2
மேல்

முன்பின் (1)

முன்பின் ஆம் தப்பி ன ண இயல்பா த ட ற ஆம் – நேமி-எழுத்து:1 17/3
மேல்

முன்பு (1)

முன்பாம் தகரம் ண ள முன்பு இரட்டும் பின்பான – நேமி-எழுத்து:1 21/2
மேல்

முன்மொழி (1)

அன்மொழியும் என்று இவற்றில் ஆம் பொருள்கள் முன்மொழி தான் – நேமி-சொல்:9 63/2
மேல்

முன்மொழியும் (1)

முன்மொழியும் பின்மொழியும் மூண்ட இரு மொழியும் – நேமி-சொல்:9 63/1
மேல்

முன்றும் (1)

திரிந்தும் விகாரங்கள் தேர்ந்து ஆறு முன்றும்
பொருந்தும் இடம் கண்டு புகல் – நேமி-எழுத்து:1 19/3,4
மேல்

முன்னத்தால் (1)

இன்னர் என முன்னத்தால் சொல்லுதல் என்ற சென்ற – நேமி-சொல்:9 65/1
மேல்

முன்னர் (2)

சாதி முதலாம் சிறப்புப்பேர் தன் முன்னர்
ஓதார் இயற்பெயரை உய்த்து – நேமி-சொல்:1 13/3,4
தோற்றும் பெயர் முன்னர் ஏழும் தொடர்ந்து இயலும் – நேமி-சொல்:2 15/3
மேல்

முன்னிலை (2)

முன்னிலை பன்மைக்கு ஆம் மொய்_குழலாய் சொன்ன – நேமி-சொல்:6 42/2
மொய்_குழலாய் முன்னிலை முன் ஈ ஏயும் எண் தொகையும் – நேமி-சொல்:6 48/3
மேல்

முன்னிலையாம் (1)

ஒருமைக்-கண் முன்னிலையாம் இ ஐ ஆய் உண் சேர் – நேமி-சொல்:6 42/3
மேல்

முன்னை (3)

முன்னை உயர்திணை பால் மூன்றற்கும் தன் வினை கொண்டு – நேமி-சொல்:1 4/2
இழுக்கு அல்ல முன்னை இயல்பு – நேமி-சொல்:1 10/4
விரவுப்பேர் எல்லாம் விளிக்குங்கால் முன்னை
மரபிற்றாம் அஃறிணைப்பேர் வந்தால் மரபில் – நேமி-சொல்:4 28/1,2
மேல்