கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ப 4
பகர் 2
பகரும் 1
பகுதிக்-கண்ணே 1
பசலை 1
படகு 1
படர்க்கையாம் 2
பண்பு 6
பண்புத்தொகை 1
பண்பும் 2
பண்பே 1
பண்போடு 1
பத்தின் 1
பத்து 1
பதம் 1
பதினாறு 1
பயன் 1
பயன்_இன்மை 1
பயனிலையும் 1
பயிலும் 1
பரந்து 1
பரிது 1
பருவம் 1
பல் 4
பல்கால் 1
பல்லோர் 1
பல 3
பலர் 2
பழுது 1
பழுது_இல் 1
பன்மை 5
பன்மைக்கு 1
பன்மையினும் 1
ப (4)
காட்டும் உயிரும் க ச த ந ப ம வரியும் – நேமி-எழுத்து:1 7/1
பத்தின் இடை ஆய்தமும் ஆம் ப நீண்டும் நீளாதும் – நேமி-எழுத்து:1 20/3
அன் ஆனும் அள் ஆளும் அர் ஆர் ப ஈறும் ஆம் – நேமி-சொல்:1 4/1
ஆங்கு உரைத்த அன் ஆனும் அள் ஆளும் அர் ஆர் ப
பாங்கு உடைய முப்பால் படர்க்கையாம் தேம்_குழலாய் – நேமி-சொல்:6 40/1,2
மேல்
பகர் (2)
பாலே திணையே வினாவே பகர் மரபே – நேமி-சொல்:1 5/1
உகர ஓகார உயிர்கள் பகர் விளிகள் – நேமி-சொல்:4 24/2
மேல்
பகரும் (1)
பகரும் முறை சினை பல்லோர் நம் ஊர்ந்த – நேமி-சொல்:5 31/1
மேல்
பகுதிக்-கண்ணே (1)
மொழிந்த மொழி பகுதிக்-கண்ணே மொழியாது – நேமி-சொல்:9 70/3
மேல்
பசலை (1)
நிலையின்மை பொன்மை நிறம் பசலை என்ப – நேமி-சொல்:8 56/3
மேல்
படகு (1)
பல்கால் கொண்டு ஓடும் படகு என்ப பல் கோட்டு – நேமி-பாயிரம்:1 2/2
மேல்
படர்க்கையாம் (2)
பாங்கு உடைய முப்பால் படர்க்கையாம் தேம்_குழலாய் – நேமி-சொல்:6 40/2
பன்மை ஒருமை படர்க்கையாம் பின்னை – நேமி-சொல்:6 41/2
மேல்
பண்பு (6)
பன்மை சிறப்பால் உரைத்தல் பண்பு – நேமி-சொல்:1 7/4
இனம் இன்றி பண்பு உண்டாம் செய்யும் வழக்கேல் – நேமி-சொல்:1 14/1
இனம் உண்டாய் பண்பு வந்து எய்தும் புனை_இழாய் – நேமி-சொல்:1 14/2
ஆனும் அளபெடையும் ஆன் ஈற்று பண்பு தொழில் – நேமி-சொல்:4 25/3
பண்பு குறிப்பால் பரந்து இயலும் எண் சேர் – நேமி-சொல்:8 55/2
வேற்றுமை உம்மை வினை பண்பு உவமையும் – நேமி-சொல்:9 60/1
மேல்
பண்புத்தொகை (1)
தோன்றுமேல் பண்புத்தொகை – நேமி-சொல்:9 61/4
மேல்
பண்பும் (2)
வினை பெயரும் எண்ணும் இசை குறிப்பும் பண்பும்
என என்று இரண்டும் இயலும் நினையுங்கால் – நேமி-சொல்:7 53/1,2
தோன்றின் வினைத்தொகையாம் பண்பும் இருபேரொட்டும் – நேமி-சொல்:9 61/3
மேல்
பண்பே (1)
சுட்டே வினா ஒப்பே பண்பே தொகு ன ள ர – நேமி-சொல்:5 30/1
மேல்
பண்போடு (1)
உயர்திணை பண்போடு உயிர் உறுப்பு மெய்யும் – நேமி-சொல்:1 8/3
மேல்
பத்தின் (1)
பத்தின் இடை ஆய்தமும் ஆம் ப நீண்டும் நீளாதும் – நேமி-எழுத்து:1 20/3
மேல்
பத்து (1)
ஒன்பானொடு பத்து நூறு அதனை ஓதுங்கால் – நேமி-எழுத்து:1 21/1
மேல்
பதம் (1)
மறுவில் பதம் கெட்டு வரும் – நேமி-எழுத்து:1 16/4
மேல்
பதினாறு (1)
ஐந்து ஆறு ஆம் ஆறு பதினாறு ஆம் ஒற்றும் மிகும் – நேமி-எழுத்து:1 24/1
மேல்
பயன் (1)
பயன்_இன்மை தில்லை பருவம் விழைவு – நேமி-சொல்:7 52/3
மேல்
பயன்_இன்மை (1)
பயன்_இன்மை தில்லை பருவம் விழைவு – நேமி-சொல்:7 52/3
மேல்
பயனிலையும் (1)
பயனிலையும் ஏற்கப்படுதல் கயல்_விழியாய் – நேமி-சொல்:2 16/2
மேல்
பயிலும் (1)
பலர் சொல் நடைத்தாய் பயிலும் சிலை_நுதலாய் – நேமி-சொல்:9 64/2
மேல்
பரந்து (1)
பண்பு குறிப்பால் பரந்து இயலும் எண் சேர் – நேமி-சொல்:8 55/2
மேல்
பரிது (1)
பெரிது உடைத்து வெய்து பிறிது பரிது என்ப – நேமி-சொல்:6 47/2
மேல்
பருவம் (1)
பயன்_இன்மை தில்லை பருவம் விழைவு – நேமி-சொல்:7 52/3
மேல்
பல் (4)
பல்கால் கொண்டு ஓடும் படகு என்ப பல் கோட்டு – நேமி-பாயிரம்:1 2/2
ஒரு பொருள் மேல் பல் பெயர் உண்டானால் அவற்றிற்கு – நேமி-சொல்:1 12/3
ஒப்பு இகந்த பல் பொருள் மேல் சொல்லும் ஒரு சொல்லை – நேமி-சொல்:1 13/1
இரு சொல்லும் ஒன்றாம் இலக்கணத்தால் பல் சொல் – நேமி-சொல்:9 60/3
மேல்
பல்கால் (1)
பல்கால் கொண்டு ஓடும் படகு என்ப பல் கோட்டு – நேமி-பாயிரம்:1 2/2
மேல்
பல்லோர் (1)
பகரும் முறை சினை பல்லோர் நம் ஊர்ந்த – நேமி-சொல்:5 31/1
மேல்
பல (3)
ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என்று – நேமி-சொல்:1 3/1
பல சொல் ஒரு பொருட்கு ஏற்றும் ஒரு சொல் தான் – நேமி-சொல்:8 55/3
பல பொருட்கு ஏற்றவும்பட்டு – நேமி-சொல்:8 55/4
மேல்
பலர் (2)
ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என்று – நேமி-சொல்:1 3/1
பலர் சொல் நடைத்தாய் பயிலும் சிலை_நுதலாய் – நேமி-சொல்:9 64/2
மேல்
பழுது (1)
வழுவுறுப்பு திங்கள் மகவும் பழுது_இல் – நேமி-சொல்:1 8/2
மேல்
பழுது_இல் (1)
வழுவுறுப்பு திங்கள் மகவும் பழுது_இல்
உயர்திணை பண்போடு உயிர் உறுப்பு மெய்யும் – நேமி-சொல்:1 8/2,3
மேல்
பன்மை (5)
பன்மை சிறப்பால் உரைத்தல் பண்பு – நேமி-சொல்:1 7/4
பெண் ஆணே பன்மை ஒருமையொடு பேர்த்து உறழ – நேமி-சொல்:5 33/3
கள்ளொடு வந்தால் இரு திணைக்கும் பன்மை பால் – நேமி-சொல்:5 36/3
பன்மை ஒருமை படர்க்கையாம் பின்னை – நேமி-சொல்:6 41/2
வந்து ஒருமை பன்மை மயங்கினும் பைம்_தொடியாய் – நேமி-சொல்:9 69/2
மேல்
பன்மைக்கு (1)
முன்னிலை பன்மைக்கு ஆம் மொய்_குழலாய் சொன்ன – நேமி-சொல்:6 42/2
மேல்
பன்மையினும் (1)
ஆய்_இழாய் பன்மையினும் செல்ல அஃறிணையின் – நேமி-சொல்:6 47/3
மேல்