கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நெஞ்சு 1
நெட்டுயிர் 1
நெடிதாம் 1
நெடிது 1
நெடியன் 1
நெடில் 1
நெடில்கள் 1
நெடிலாம் 1
நெறி 2
நெஞ்சு (1)
கந்தம் மலி நெஞ்சு தலை கண்டத்து வந்த பின் – நேமி-எழுத்து:1 6/2
மேல்
நெட்டுயிர் (1)
நின்ற முதல் குற்றுயிர் தான் நீளும் முதல் நெட்டுயிர் தான் – நேமி-எழுத்து:1 20/1
மேல்
நெடிதாம் (1)
அயல் நெடிதாம் பேரும் அளபெடையாம் பேரும் – நேமி-சொல்:4 27/3
மேல்
நெடிது (1)
கரிது அரிது தீது கடிது நெடிது
பெரிது உடைத்து வெய்து பிறிது பரிது என்ப – நேமி-சொல்:6 47/1,2
மேல்
நெடியன் (1)
நெடியன் உடையன் நிலத்தன் இளைஞன் – நேமி-சொல்:6 46/1
மேல்
நெடில் (1)
தொடர் நெடில் கீழ் வன்மை மேல் உகரம் ய பின்பு – நேமி-எழுத்து:1 4/1
மேல்
நெடில்கள் (1)
குறில் நெடில்கள் ஒன்று இரண்டு மூன்று அளவு காலாம் – நேமி-எழுத்து:1 5/1
மேல்
நெடிலாம் (1)
ஆன்ற உயிர் ஈர்_ஆறும் ஐம் குறில் ஏழ் நெடிலாம்
ஏன்ற மெய் மூ_ஆறும் எண்ணுங்கால் ஊன்றிய – நேமி-எழுத்து:1 2/1,2
மேல்
நெறி (2)
நேமிநாதத்தின் நெறி – நேமி-பாயிரம்:1 2/4
நின்று ஆதல் மெய்ந்நூல் நெறி – நேமி-சொல்:6 45/4
மேல்