கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தோற்றம் 1
தோற்றல் 1
தோற்றாமை 1
தோற்றிய 1
தோற்றும் 2
தோன்ற 2
தோன்றல் 1
தோன்றலும் 1
தோன்றா 1
தோன்றி 1
தோன்றின் 2
தோன்றுதல் 1
தோன்றுதலின் 1
தோன்றுதலும் 1
தோன்றும் 4
தோன்றுமேல் 2
தோற்றம் (1)
கரிப்பு ஐயம் காப்பு அச்சம் தோற்றம் ஈர்_ஆறும் – நேமி-சொல்:8 57/3
மேல்
தோற்றல் (1)
தோற்றல் உருபு தொக வருதல் ஏற்ற பொருள் – நேமி-சொல்:3 20/2
மேல்
தோற்றாமை (1)
தோற்றாமை நிற்றல் துணிபு – நேமி-சொல்:2 16/4
மேல்
தோற்றிய (1)
தோற்றிய அன்மொழியும் தொக்க இடத்து ஏற்ற – நேமி-சொல்:9 60/2
மேல்
தோற்றும் (2)
தோற்றும் பெயர் முன்னர் ஏழும் தொடர்ந்து இயலும் – நேமி-சொல்:2 15/3
தோற்றும் முறைப்பெயர்கள் துன்னுங்கால் ஆற்ற – நேமி-சொல்:4 27/2
மேல்
தோன்ற (2)
மேய இரு சொல் பொருள் தோன்ற வேறு இருத்தி – நேமி-எழுத்து:1 22/1
தோன்ற உரைப்பதாம் சொல் – நேமி-சொல்:1 1/4
மேல்
தோன்றல் (1)
தோன்றல் திரிதல் கெடுதல் என தூ_மொழியாய் – நேமி-எழுத்து:1 12/3
மேல்
தோன்றலும் (1)
ஒள்_இழையாய் தோன்றலும் உண்டு – நேமி-சொல்:5 36/4
மேல்
தோன்றா (1)
பாங்கு ஆர் பெயர் வினை கொண்டு அன்றி பால் தோன்றா
வாங்கு விரவுப்பேர் அஃறிணைப்பேர் ஓங்கிய – நேமி-சொல்:5 36/1,2
மேல்
தோன்றி (1)
ஒண் பேர் வினையொடும் தோன்றி உரிச்சொல் இசை – நேமி-சொல்:8 55/1
மேல்
தோன்றின் (2)
தோன்றின் வினைத்தொகையாம் பண்பும் இருபேரொட்டும் – நேமி-சொல்:9 61/3
ஆன பெயர் தோன்றின் அன்மொழியாம் மான்_அனையாய் – நேமி-சொல்:9 62/2
மேல்
தோன்றுதல் (1)
சொல்லால் தெரிதல் குறிப்பினால் தோன்றுதல் என்று – நேமி-சொல்:9 68/1
மேல்
தோன்றுதலின் (1)
தொன்மொழியும் மந்திரமும் சொற்பொருள் தோன்றுதலின்
இன்மையும் உண்மையும் ஆம் ஈங்கு – நேமி-சொல்:9 68/3,4
மேல்
தோன்றுதலும் (1)
ஒற்று முன் தோன்றுதலும் உண்டாகும் முன் தோன்றும் – நேமி-எழுத்து:1 14/2
மேல்
தோன்றும் (4)
உந்தியில் தோன்றும் உதானவளி பிறந்து – நேமி-எழுத்து:1 6/1
ஆன்ற உயிர் பின்னும் ஆவி வரின் தோன்றும்
யகர வகரம் இறுதி இடத்து ஓரோர் – நேமி-எழுத்து:1 13/2,3
ஒற்று முன் தோன்றுதலும் உண்டாகும் முன் தோன்றும்
மென்மையதன் வல்லெழுத்தாம் வேல்_கண்ணாய் முற்றுகர – நேமி-எழுத்து:1 14/2,3
உயர்திணை பால் ஒருமை தோன்றும் விரவுப்பேர் – நேமி-சொல்:5 37/3
மேல்
தோன்றுமேல் (2)
ஐயம் திணை பாலில் தோன்றுமேல் அவ் இரண்டும் – நேமி-சொல்:1 7/1
தோன்றுமேல் பண்புத்தொகை – நேமி-சொல்:9 61/4
மேல்