Select Page

கட்டுருபன்கள்


தெரிக்கின் (1)

தெரிக்கின் கடிசொல் திறம் – நேமி-சொல்:8 57/4
மேல்

தெரித்து (1)

தெரித்து உரைப்பன் சொல்லின் திறம் – நேமி-சொல்:0 0/4
மேல்

தெரிதல் (1)

சொல்லால் தெரிதல் குறிப்பினால் தோன்றுதல் என்று – நேமி-சொல்:9 68/1
மேல்

தெரிதலாம் (1)

தெரிதலாம் கற்றோர் செயல் – நேமி-சொல்:9 66/4
மேல்

தெரிந்தால் (1)

எய்தும் பொதுமொழியால் ஈண்டு உரைக்க மெய் தெரிந்தால்
அன்மை துணி பொருள் மேல் வைக்க ஒரு பேர் பொதுச்சொல் – நேமி-சொல்:1 7/2,3
மேல்

தெரிநிலை (1)

தெரிநிலை ஆக்கம் சிறப்பு எச்சம் முற்று எண் – நேமி-சொல்:7 51/1
மேல்

தெரிநிலையும் (1)

சிறப்பும் வினாவும் தெரிநிலையும் எண்ணும் – நேமி-சொல்:7 54/1
மேல்

தெரிய (1)

வரும் உயிர் ஒன்று ஒன்பான் மயங்கும் தெரிய
திரிந்தும் விகாரங்கள் தேர்ந்து ஆறு முன்றும் – நேமி-எழுத்து:1 19/2,3
மேல்

தெரியல் (1)

போது ஆர் நறும் தெரியல் போர் வேல் கண் பேதாய் – நேமி-சொல்:0 0/2
மேல்

தெளிவு (2)

தேற வரும் மெய்ந்நூல் தெளிவு – நேமி-சொல்:3 20/4
சிவணுதலாம் தொன்னூல் தெளிவு – நேமி-சொல்:6 41/4
மேல்