Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ச 2
சந்தி 2
சந்திகளின் 1

ச (2)

காட்டும் உயிரும் க ச த ந ப ம வரியும் – நேமி-எழுத்து:1 7/1
எ ஒ மெய் புள்ளி பெறும் என்ப ச ஞ ய முன் – நேமி-எழுத்து:1 9/3
மேல்

சந்தி (2)

மூன்று என்ப சந்தி முடிவு – நேமி-எழுத்து:1 12/4
பிணைந்த வருக்கம் பெயர்த்து இயல்பு சந்தி
இணைந்தபடியே முடியும் ஏய்ந்து – நேமி-எழுத்து:1 15/3,4
மேல்

சந்திகளின் (1)

வந்து உறழும் ம ன வ ய ன லக்கள் சந்திகளின்
அல்லாதனவும் அடக்கும் வாய் கண்டு அடக்க – நேமி-எழுத்து:1 24/2,3
மேல்