Select Page

கட்டுருபன்கள்


சேய்மைக்கு (1)

கொள வரும் ஏகாரமும் கூவுங்கால் சேய்மைக்கு
அளவு இறப்ப நீளும் அவை – நேமி-சொல்:4 28/3,4
மேல்

சேர் (2)

ஒருமைக்-கண் முன்னிலையாம் இ ஐ ஆய் உண் சேர்
பொரு என்பனவும் புகல் – நேமி-சொல்:6 42/3,4
பண்பு குறிப்பால் பரந்து இயலும் எண் சேர்
பல சொல் ஒரு பொருட்கு ஏற்றும் ஒரு சொல் தான் – நேமி-சொல்:8 55/2,3
மேல்

சேர்த்து (1)

காலம் இடத்தால் கருத்தோடும் சேர்த்து அறிதல் – நேமி-சொல்:9 63/3
மேல்

சேர்தல் (1)

வேறொன்றில் சேர்தல் என இரண்டாம் வேல்_கண்ணாய் – நேமி-சொல்:3 22/3
மேல்

சேர்தலால் (1)

நல்லாரை சேர்தலால் நான் சொன்ன புன்சொல்லும் – நேமி-பாயிரம்:1 4/3
மேல்

சேர்தலோடு (1)

சென்று அவைதாம் தம் முதலில் சேர்தலோடு ஒன்றாத – நேமி-சொல்:3 22/2
மேல்

சேரும் (2)

சேரும் உகரத்தின் திறம் – நேமி-எழுத்து:1 10/4
சென்று முதலோடு சேரும் சினைவினையும் – நேமி-சொல்:6 48/1
மேல்

சேறலும் (2)

உடன் ஒன்றி சேறலும் உண்டு – நேமி-சொல்:6 44/4
ஒரு சொல்லாய் சேறலும் உண்டு – நேமி-சொல்:9 60/4
மேல்