Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

க 2
ககர 1
கட்டுரைத்தார் 1
கடப்பாட்டின 1
கடலில் 1
கடி 1
கடிசொல் 1
கடிது 1
கடியன் 1
கண் 3
கண்ட 1
கண்டத்து 1
கண்டு 2
கண்டோர் 1
கண்ணா 1
கண்ணாய் 4
கண்ணு 1
கதழ்வும் 1
கந்தம் 1
கம்பலை 1
கமமும் 1
கயல் 2
கயல்_கண்ணாய் 1
கயல்_விழியாய் 1
கரிது 1
கரிப்பு 1
கரியன் 1
கருத்தோடும் 1
கருதிடமே 1
கருவியுமாம் 1
கலி 1
கழிவே 1
கள்ளொடு 1
கற்றோர் 1

க (2)

காட்டும் உயிரும் க ச த ந ப ம வரியும் – நேமி-எழுத்து:1 7/1
அம் ஆம் எம் ஏமும் க ட த ற மேல் ஆங்கு அணைந்த – நேமி-சொல்:6 39/1
மேல்

ககர (1)

மேவும் ககர முதல் மெய்களாம் மூ_ஆறும் – நேமி-எழுத்து:1 1/2
மேல்

கட்டுரைத்தார் (1)

அயர்வு_இலார் கட்டுரைத்தார் ஆய்ந்து – நேமி-எழுத்து:1 7/4
மேல்

கடப்பாட்டின (1)

எய்தும் கடப்பாட்டின – நேமி-சொல்:6 48/4
மேல்

கடலில் (1)

தொல்காப்பிய கடலில் சொல் தீப சுற்று அளக்க – நேமி-பாயிரம்:1 2/1
மேல்

கடி (1)

கடி அமரும் கூந்தலாய் காண் – நேமி-பாயிரம்:1 1/4
மேல்

கடிசொல் (1)

தெரிக்கின் கடிசொல் திறம் – நேமி-சொல்:8 57/4
மேல்

கடிது (1)

கரிது அரிது தீது கடிது நெடிது – நேமி-சொல்:6 47/1
மேல்

கடியன் (1)

கடியன் மகத்தன் கரியன் தொடியன் என – நேமி-சொல்:6 46/2
மேல்

கண் (3)

போது ஆர் நறும் தெரியல் போர் வேல் கண் பேதாய் – நேமி-சொல்:0 0/2
காண்தகு பேர் ஐ ஒடு கு இன் அது கண் விளி என்று – நேமி-சொல்:2 15/1
கண் என்பது ஏழாம் உருபு ஆகும் கால நிலம் – நேமி-சொல்:2 19/3
மேல்

கண்ட (1)

மேலையோர் கண்ட விதி – நேமி-சொல்:9 63/4
மேல்

கண்டத்து (1)

கந்தம் மலி நெஞ்சு தலை கண்டத்து வந்த பின் – நேமி-எழுத்து:1 6/2
மேல்

கண்டு (2)

பொருந்தும் இடம் கண்டு புகல் – நேமி-எழுத்து:1 19/4
அல்லாதனவும் அடக்கும் வாய் கண்டு அடக்க – நேமி-எழுத்து:1 24/3
மேல்

கண்டோர் (1)

சொல் முடிவு கண்டோர் துணிந்து – நேமி-எழுத்து:1 8/4
மேல்

கண்ணா (1)

நண்ணிவரு மாத்திரையும் நல் பிறப்பும் கண்ணா
வடிவும் புணர்ச்சியும் ஆய ஓர் ஏழும் – நேமி-பாயிரம்:1 1/2,3
மேல்

கண்ணாய் (4)

வன்மையே மென்மை இடைமை ஆம் வாள்_கண்ணாய் – நேமி-எழுத்து:1 2/3
மென்மையதன் வல்லெழுத்தாம் வேல்_கண்ணாய் முற்றுகர – நேமி-எழுத்து:1 14/3
வேறொன்றில் சேர்தல் என இரண்டாம் வேல்_கண்ணாய் – நேமி-சொல்:3 22/3
மயக்கு_இலா மூன்றனையும் வைத்து கயல்_கண்ணாய் – நேமி-சொல்:5 33/2
மேல்

கண்ணு (1)

கண்ணு முறைமையால் காட்டிய முப்பத்தொன்று – நேமி-எழுத்து:1 1/3
மேல்

கதழ்வும் (1)

விரைவு ஆம் கதழ்வும் துனைவும் குரை ஒலி ஆம் – நேமி-சொல்:8 59/2
மேல்

கந்தம் (1)

கந்தம் மலி நெஞ்சு தலை கண்டத்து வந்த பின் – நேமி-எழுத்து:1 6/2
மேல்

கம்பலை (1)

கம்பலை சும்மை கலி அழுங்கல் ஆர்ப்பு அரவம் – நேமி-சொல்:8 56/1
மேல்

கமமும் (1)

சொல்லும் கமமும் துவன்றும் நிறைவு ஆகும் – நேமி-சொல்:8 59/3
மேல்

கயல் (2)

பயனிலையும் ஏற்கப்படுதல் கயல்_விழியாய் – நேமி-சொல்:2 16/2
மயக்கு_இலா மூன்றனையும் வைத்து கயல்_கண்ணாய் – நேமி-சொல்:5 33/2
மேல்

கயல்_கண்ணாய் (1)

மயக்கு_இலா மூன்றனையும் வைத்து கயல்_கண்ணாய்
பெண் ஆணே பன்மை ஒருமையொடு பேர்த்து உறழ – நேமி-சொல்:5 33/2,3
மேல்

கயல்_விழியாய் (1)

பயனிலையும் ஏற்கப்படுதல் கயல்_விழியாய்
ஈற்றின் உருபு ஆறும் ஏற்றல் முக்காலமும் – நேமி-சொல்:2 16/2,3
மேல்

கரிது (1)

கரிது அரிது தீது கடிது நெடிது – நேமி-சொல்:6 47/1
மேல்

கரிப்பு (1)

கரிப்பு ஐயம் காப்பு அச்சம் தோற்றம் ஈர்_ஆறும் – நேமி-சொல்:8 57/3
மேல்

கரியன் (1)

கடியன் மகத்தன் கரியன் தொடியன் என – நேமி-சொல்:6 46/2
மேல்

கருத்தோடும் (1)

காலம் இடத்தால் கருத்தோடும் சேர்த்து அறிதல் – நேமி-சொல்:9 63/3
மேல்

கருதிடமே (1)

காலமே செப்பே கருதிடமே போலும் – நேமி-சொல்:1 5/2
மேல்

கருவியுமாம் (1)

ஏனை கருவியுமாம் ஈங்கு – நேமி-சொல்:2 17/4
மேல்

கலி (1)

கம்பலை சும்மை கலி அழுங்கல் ஆர்ப்பு அரவம் – நேமி-சொல்:8 56/1
மேல்

கழிவே (1)

காண்தகு மன் ஆக்கம் கழிவே ஒழியிசை கொன் – நேமி-சொல்:7 52/1
மேல்

கள்ளொடு (1)

கள்ளொடு வந்தால் இரு திணைக்கும் பன்மை பால் – நேமி-சொல்:5 36/3
மேல்

கற்றோர் (1)

தெரிதலாம் கற்றோர் செயல் – நேமி-சொல்:9 66/4
மேல்