கோ (1)
கோ மிகாமல் புலனை வெல்லும் குணவீர – நேமி-பாயிரம்:1 2/3
மேல்
கோட்டு (1)
பல்கால் கொண்டு ஓடும் படகு என்ப பல் கோட்டு
கோ மிகாமல் புலனை வெல்லும் குணவீர – நேமி-பாயிரம்:1 2/2,3
மேல்
கோது (1)
யாதிடத்தும் ஈ பொருளை ஏற்குமாம் கோது_இலாது – நேமி-சொல்:2 18/2
மேல்
கோது_இலாது (1)
யாதிடத்தும் ஈ பொருளை ஏற்குமாம் கோது_இலாது
இன் உருபு ஐந்தாவது இதனின் இத்தன்மைத்து இது – நேமி-சொல்:2 18/2,3
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)