Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கொண்டு 4
கொம்மை 1
கொள்க 1
கொள 1
கொன் 1

கொண்டு (4)

பல்கால் கொண்டு ஓடும் படகு என்ப பல் கோட்டு – நேமி-பாயிரம்:1 2/2
விரித்து உரைத்த நூல்களினும் வேண்டுவன கொண்டு
தெரித்து உரைப்பன் சொல்லின் திறம் – நேமி-சொல்:0 0/3,4
முன்னை உயர்திணை பால் மூன்றற்கும் தன் வினை கொண்டு
ஆய்ந்த து று டுவும் அ ஆ வ ஈறும் ஆம் – நேமி-சொல்:1 4/2,3
பாங்கு ஆர் பெயர் வினை கொண்டு அன்றி பால் தோன்றா – நேமி-சொல்:5 36/1
மேல்

கொம்மை (1)

ஐம்மை எய்யாமை அறியாமை கொம்மை
இளமை நளி செறிவு ஆம் ஏ ஏற்றம் மல்லல் – நேமி-சொல்:8 58/2,3
மேல்

கொள்க (1)

எண்ணி வியம் கொள்க இரு திணையும் எண்ணினால் – நேமி-சொல்:1 9/2
மேல்

கொள (1)

கொள வரும் ஏகாரமும் கூவுங்கால் சேய்மைக்கு – நேமி-சொல்:4 28/3
மேல்

கொன் (1)

காண்தகு மன் ஆக்கம் கழிவே ஒழியிசை கொன்
ஆண்டு அறி காலம் பெருமை அச்சமே நீண்ட – நேமி-சொல்:7 52/1,2
மேல்