கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கூடா 1
கூடி 1
கூடியற்பேர் 1
கூடுமேல் 1
கூந்தலாய் 2
கூர்மை 1
கூவுங்கால் 1
கூற்று 1
கூறிய 1
கூறும் 1
கூடா (1)
குறிப்பும் உருபு ஏற்றல் கூடா திறத்தவுமாய் – நேமி-சொல்:6 38/2
மேல்
கூடி (1)
குன்றா சில சொல் இடை வந்து கூடி உடன் – நேமி-சொல்:6 45/3
மேல்
கூடியற்பேர் (1)
கூடியற்பேர் காலம் குலம் தொழிலின் பேர் மகடூஉ – நேமி-சொல்:5 30/3
மேல்
கூடுமேல் (1)
குன்றும் உயிர் உயிர்மெய் கூடுமேல் ஒன்றிய எண் – நேமி-எழுத்து:1 20/2
மேல்
கூந்தலாய் (2)
கடி அமரும் கூந்தலாய் காண் – நேமி-பாயிரம்:1 1/4
புயல் போலும் கூந்தலாய் போற்று – நேமி-சொல்:4 26/4
மேல்
கூர்மை (1)
வரைவு புதுமையுடன் கூர்மை புரை தீர் – நேமி-சொல்:8 57/2
மேல்
கூவுங்கால் (1)
கொள வரும் ஏகாரமும் கூவுங்கால் சேய்மைக்கு – நேமி-சொல்:4 28/3
மேல்
கூற்று (1)
ஏவல் உறுவது கூற்று இ நான்கும் பேதாய் – நேமி-சொல்:1 6/2
மேல்
கூறிய (1)
குற்றுகரம் ஆவி வரில் சிதையும் கூறிய வல் – நேமி-எழுத்து:1 14/1
மேல்
கூறும் (1)
வேறு வருதலும் மெய் இயல்பும் கூறும்
இரண்டு ஈற்று மூ வகை பேர் முன் நிலைக்-கண் என்றும் – நேமி-சொல்:4 23/2,3
மேல்