Select Page

கட்டுருபன்கள்


ஐ (9)

மும்மை இடத்து ஐ ஔவும் குன்றும் முன் ஒற்று உண்டேல் – நேமி-எழுத்து:1 4/3
ஐ ஔ அளவு ஒன்றரை – நேமி-எழுத்து:1 5/4
நீதியினால் ய இயையின் ஐ ஆகும் ஏதம்_இலா – நேமி-எழுத்து:1 9/2
அ ஐ ஆம் ஆதி இடை – நேமி-எழுத்து:1 9/4
ஆவி ஏற்று அன் ஆவி முன் ஆகும் ஐ ஔவாம் – நேமி-எழுத்து:1 11/3
காண்தகு பேர் ஐ ஒடு கு இன் அது கண் விளி என்று – நேமி-சொல்:2 15/1
ஐ என் உருபு இரண்டாவது அது வினையும் – நேமி-சொல்:2 17/1
இகரம் ஈகாரம் ஆம் ஐ ஆய் ஆம் ஏ ஆம் – நேமி-சொல்:4 24/1
ஒருமைக்-கண் முன்னிலையாம் இ ஐ ஆய் உண் சேர் – நேமி-சொல்:6 42/3
மேல்

ஐகார (1)

இகர ஐகார இறுதி இகரம் இறும் – நேமி-சொல்:5 31/2
மேல்

ஐகாரப்பேர் (1)

ஆதியினில் சுட்டாம் உகர ஐகாரப்பேர்
ஓதிய எண்ணின்பேர் உவமைப்பேர் தீது_இலா – நேமி-சொல்:5 32/1,2
மேல்

ஐந்தாம் (1)

உரி வரின் நாழியின் ஈற்று உயிர்மெய் ஐந்தாம்
வரும் உயிர் ஒன்று ஒன்பான் மயங்கும் தெரிய – நேமி-எழுத்து:1 19/1,2
மேல்

ஐந்தாவது (1)

இன் உருபு ஐந்தாவது இதனின் இத்தன்மைத்து இது – நேமி-சொல்:2 18/3
மேல்

ஐந்தின் (1)

ஏனை தொகை சொற்கள் ஐந்தின் இறுதிக்-கண் – நேமி-சொல்:9 62/1
மேல்

ஐந்து (1)

ஐந்து ஆறு ஆம் ஆறு பதினாறு ஆம் ஒற்றும் மிகும் – நேமி-எழுத்து:1 24/1
மேல்

ஐந்தும் (2)

ஏற்ற திணை இரண்டும் பால் ஐந்தும் ஏழ் வழுவும் – நேமி-சொல்:1 1/1
மருவிய பால் ஐந்தும் வகுப்பின் பொருவு_இலா – நேமி-சொல்:1 3/2
மேல்

ஐம் (1)

ஆன்ற உயிர் ஈர்_ஆறும் ஐம் குறில் ஏழ் நெடிலாம் – நேமி-எழுத்து:1 2/1
மேல்

ஐம்மை (1)

ஐம்மை எய்யாமை அறியாமை கொம்மை – நேமி-சொல்:8 58/2
மேல்

ஐயம் (3)

ஐயம் திணை பாலில் தோன்றுமேல் அவ் இரண்டும் – நேமி-சொல்:1 7/1
அரிதாம் எதிர்மறையே ஐயம் தரும் உம்மை – நேமி-சொல்:7 51/2
கரிப்பு ஐயம் காப்பு அச்சம் தோற்றம் ஈர்_ஆறும் – நேமி-சொல்:8 57/3
மேல்

ஐயும் (1)

அகரத்திற்கு ஆவும் இகரத்திற்கு ஐயும்
உகரத்திற்கு ஔவும் இருவிற்கு அகல்வு_அரிய – நேமி-எழுத்து:1 10/1,2
மேல்