Select Page

கட்டுருபன்கள்


ஏ (4)

ஆரும் ஆம் ஏ ஆம் இகரத்திற்கு ஓ ஆகி – நேமி-எழுத்து:1 10/3
இகரம் ஈகாரம் ஆம் ஐ ஆய் ஆம் ஏ ஆம் – நேமி-சொல்:4 24/1
இன்னு முறைப்பெயரேல் ஏ ஆகும் முன் இயல்பாம் – நேமி-சொல்:4 25/2
இளமை நளி செறிவு ஆம் ஏ ஏற்றம் மல்லல் – நேமி-சொல்:8 58/3
மேல்

ஏகாரம் (3)

ஈர் ஆகும் அர் ஆர் இதன் மேலும் ஏகாரம்
ஒரோ இடத்து உளதாம் ஓங்கு அளபாம் பேர்கள் – நேமி-சொல்:4 26/1,2
ஈற்றயல் நீடும் ல ளக்கள் தாம் ஏகாரம்
தோற்றும் முறைப்பெயர்கள் துன்னுங்கால் ஆற்ற – நேமி-சொல்:4 27/1,2
ஈற்றசையும் ஏகாரம் என் – நேமி-சொல்:7 51/4
மேல்

ஏகாரமும் (1)

கொள வரும் ஏகாரமும் கூவுங்கால் சேய்மைக்கு – நேமி-சொல்:4 28/3
மேல்

ஏத்தி (1)

நாவினால் நாளும் நவின்று ஏத்தி மேவும் முடிபு – நேமி-பாயிரம்:1 3/2
மேல்

ஏதம் (1)

நீதியினால் ய இயையின் ஐ ஆகும் ஏதம்_இலா – நேமி-எழுத்து:1 9/2
மேல்

ஏதம்_இலா (1)

நீதியினால் ய இயையின் ஐ ஆகும் ஏதம்_இலா
எ ஒ மெய் புள்ளி பெறும் என்ப ச ஞ ய முன் – நேமி-எழுத்து:1 9/2,3
மேல்

ஏந்து (1)

ஏந்து இரட்டை சொற்கள் இரட்டு – நேமி-சொல்:6 49/4
மேல்

ஏமும் (1)

அம் ஆம் எம் ஏமும் க ட த ற மேல் ஆங்கு அணைந்த – நேமி-சொல்:6 39/1
மேல்

ஏய்ந்த (2)

ஏய்ந்த அஃறிணை பாற்கு ஈங்கு – நேமி-சொல்:1 4/4
ஏய்ந்த நிகழ்காலத்து இயல் வினையால் வாய்ந்த – நேமி-சொல்:5 37/2
மேல்

ஏய்ந்து (2)

இணைந்தபடியே முடியும் ஏய்ந்து – நேமி-எழுத்து:1 15/4
ஏய்ந்து புகுதும் இயல்புமாம் ஆய்ந்த – நேமி-எழுத்து:1 16/2
மேல்

ஏயும் (1)

மொய்_குழலாய் முன்னிலை முன் ஈ ஏயும் எண் தொகையும் – நேமி-சொல்:6 48/3
மேல்

ஏலா (1)

இயல்பாம் விளி ஏலா எவ் ஈற்று பேரும் – நேமி-சொல்:4 26/3
மேல்

ஏவல் (1)

ஏவல் உறுவது கூற்று இ நான்கும் பேதாய் – நேமி-சொல்:1 6/2
மேல்

ஏவும் (1)

மேவிய ஏவும் விரைந்து – நேமி-எழுத்து:1 11/4
மேல்

ஏழ் (3)

ஆன்ற உயிர் ஈர்_ஆறும் ஐம் குறில் ஏழ் நெடிலாம் – நேமி-எழுத்து:1 2/1
ஏற்ற திணை இரண்டும் பால் ஐந்தும் ஏழ் வழுவும் – நேமி-சொல்:1 1/1
இரு சொல் இறுதி இரண்டு ஏழ் அலாத – நேமி-சொல்:3 21/1
மேல்

ஏழாம் (1)

கண் என்பது ஏழாம் உருபு ஆகும் கால நிலம் – நேமி-சொல்:2 19/3
மேல்

ஏழும் (2)

வடிவும் புணர்ச்சியும் ஆய ஓர் ஏழும்
கடி அமரும் கூந்தலாய் காண் – நேமி-பாயிரம்:1 1/3,4
தோற்றும் பெயர் முன்னர் ஏழும் தொடர்ந்து இயலும் – நேமி-சொல்:2 15/3
மேல்

ஏற்கப்படுதல் (1)

பயனிலையும் ஏற்கப்படுதல் கயல்_விழியாய் – நேமி-சொல்:2 16/2
மேல்

ஏற்கும் (1)

திரண்டு விளி ஏற்கும் திறம் – நேமி-சொல்:4 23/4
மேல்

ஏற்குமாம் (1)

யாதிடத்தும் ஈ பொருளை ஏற்குமாம் கோது_இலாது – நேமி-சொல்:2 18/2
மேல்

ஏற்ற (5)

ஏற்ற திணை இரண்டும் பால் ஐந்தும் ஏழ் வழுவும் – நேமி-சொல்:1 1/1
ஏற்ற பொருள் செய் இடத்து – நேமி-சொல்:2 15/4
தோற்றல் உருபு தொக வருதல் ஏற்ற பொருள் – நேமி-சொல்:3 20/2
தேற்றல் எதிர்மறுத்து சொன்னாலும் ஏற்ற பொருள் – நேமி-சொல்:6 45/2
தோற்றிய அன்மொழியும் தொக்க இடத்து ஏற்ற
இரு சொல்லும் ஒன்றாம் இலக்கணத்தால் பல் சொல் – நேமி-சொல்:9 60/2,3
மேல்

ஏற்றம் (1)

இளமை நளி செறிவு ஆம் ஏ ஏற்றம் மல்லல் – நேமி-சொல்:8 58/3
மேல்

ஏற்றல் (3)

ஈற்றின் உருபு ஆறும் ஏற்றல் முக்காலமும் – நேமி-சொல்:2 16/3
மாறினும் தான் நிற்றல் வந்து ஒன்றின் ஒன்று ஏற்றல்
தேற வரும் மெய்ந்நூல் தெளிவு – நேமி-சொல்:3 20/3,4
குறிப்பும் உருபு ஏற்றல் கூடா திறத்தவுமாய் – நேமி-சொல்:6 38/2
மேல்

ஏற்றவும்பட்டு (1)

பல பொருட்கு ஏற்றவும்பட்டு – நேமி-சொல்:8 55/4
மேல்

ஏற்று (1)

ஆவி ஏற்று அன் ஆவி முன் ஆகும் ஐ ஔவாம் – நேமி-எழுத்து:1 11/3
மேல்

ஏற்றும் (2)

இறப்பு நிகழ்வு எதிர்வாம் காலங்கள் ஏற்றும்
குறிப்பும் உருபு ஏற்றல் கூடா திறத்தவுமாய் – நேமி-சொல்:6 38/1,2
பல சொல் ஒரு பொருட்கு ஏற்றும் ஒரு சொல் தான் – நேமி-சொல்:8 55/3
மேல்

ஏறி (1)

ஓங்கு உயிர்கள் ஒற்றின் மேல் ஏறி உயிர்மெய் ஆய் – நேமி-எழுத்து:1 3/1
மேல்

ஏறும் (1)

செம்மை உயிர் ஏறும் செறிந்து – நேமி-எழுத்து:1 4/4
மேல்

ஏன்ற (1)

ஏன்ற மெய் மூ_ஆறும் எண்ணுங்கால் ஊன்றிய – நேமி-எழுத்து:1 2/2
மேல்

ஏனும் (1)

புல்லும் கு டு து றுவும் என் ஏனும் பொன்_தொடியாய் – நேமி-சொல்:6 39/3
மேல்

ஏனை (2)

ஏனை கருவியுமாம் ஈங்கு – நேமி-சொல்:2 17/4
ஏனை தொகை சொற்கள் ஐந்தின் இறுதிக்-கண் – நேமி-சொல்:9 62/1
மேல்