Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

எ 1
எச்சங்கள் 1
எச்சப்படுதலும் 1
எச்சம் 2
எட்டு 2
எட்டும் 1
எண் 7
எண்ண 1
எண்ணி 3
எண்ணியற்பேர் 1
எண்ணின்பேர் 1
எண்ணினால் 1
எண்ணுங்கால் 1
எண்ணும் 4
எதிர்மறுத்து 1
எதிர்மறையினோடும் 1
எதிர்மறையும் 1
எதிர்மறையே 1
எதிர்வாம் 1
எதிர்வினா 1
எம் 1
எய்தப்படும் 1
எய்தி 1
எய்தும் 9
எய்யாமை 1
எயிறு 1
எல்லா 1
எல்லாம் 5
எல்லும் 1
எல்லோரும் 1
எவ் 1
எவன் 2
எழுத்தாம் 1
எழுத்தின் 4
எழுத்தும் 1
எழுவாய் 1
எளிமையாம் 1
என் 6
என்ப 5
என்பது 4
என்பனவும் 4
என்புழி 1
என்ற 1
என்றா 1
என்று 13
என்றும் 1
என்றே 1
என்னும் 2
என்னை 1
என 9
எனல் 1
எனா 1
எனினும் 1
எனும் 4

எ (1)

எ ஒ மெய் புள்ளி பெறும் என்ப ச ஞ ய முன் – நேமி-எழுத்து:1 9/3
மேல்

எச்சங்கள் (1)

சாற்றும் பெயர் வினை எச்சங்கள் தாம் அடுக்கி – நேமி-சொல்:6 45/1
மேல்

எச்சப்படுதலும் (1)

முற்றும்மை எச்சப்படுதலும் உண்டாம் இடைச்சொல் – நேமி-சொல்:9 64/3
மேல்

எச்சம் (2)

முற்று எச்சம் என்று இரண்டாய் மூ வகைத்தாய் மூன்று இடத்து – நேமி-சொல்:6 38/3
தெரிநிலை ஆக்கம் சிறப்பு எச்சம் முற்று எண் – நேமி-சொல்:7 51/1
மேல்

எட்டு (2)

ஈட்டிய வ வரியின் எட்டு எழுத்தும் ஈட்டு – நேமி-எழுத்து:1 7/2
ஈண்டு உரைப்பின் வேற்றுமை எட்டு ஆகும் மூண்டவை தாம் – நேமி-சொல்:2 15/2
மேல்

எட்டும் (1)

வேற்றுமை எட்டும் தொகை ஆறும் ஆற்று_அரிய – நேமி-சொல்:1 1/2
மேல்

எண் (7)

குன்றும் உயிர் உயிர்மெய் கூடுமேல் ஒன்றிய எண்
பத்தின் இடை ஆய்தமும் ஆம் ப நீண்டும் நீளாதும் – நேமி-எழுத்து:1 20/2,3
பொது பிரி பால் எண் ஒருமைக்-கண் அன்றி போகா – நேமி-சொல்:1 12/1
மொய்_குழலாய் முன்னிலை முன் ஈ ஏயும் எண் தொகையும் – நேமி-சொல்:6 48/3
தெரிநிலை ஆக்கம் சிறப்பு எச்சம் முற்று எண்
அரிதாம் எதிர்மறையே ஐயம் தரும் உம்மை – நேமி-சொல்:7 51/1,2
தேற்றம் வினா எண் எதிர்மறையும் தே_மொழியாய் – நேமி-சொல்:7 51/3
என்றா எனா இரண்டும் எண் – நேமி-சொல்:7 53/4
பண்பு குறிப்பால் பரந்து இயலும் எண் சேர் – நேமி-சொல்:8 55/2
மேல்

எண்ண (1)

எண்ண அமுது ஆனது இல்லையோ மண்ணின் மேல் – நேமி-பாயிரம்:1 4/2
மேல்

எண்ணி (3)

எண்ணி வியம் கொள்க இரு திணையும் எண்ணினால் – நேமி-சொல்:1 9/2
உண்மை இரு திணை மேல் உய்த்து அறிக எண்ணி
இனைத்து என்று அறிந்த சினை முதல் பேர்க்கு எல்லாம் – நேமி-சொல்:1 11/2,3
ஒள்_நுதலாய் மற்றையவும் எண்ணி உயர்திணையின் – நேமி-சொல்:6 46/3
மேல்

எண்ணியற்பேர் (1)

ஒட்டுப்பேர் எண்ணியற்பேர் ஒண் நிலப்பேர் இட்டு_இடையாய் – நேமி-சொல்:5 30/2
மேல்

எண்ணின்பேர் (1)

ஓதிய எண்ணின்பேர் உவமைப்பேர் தீது_இலா – நேமி-சொல்:5 32/2
மேல்

எண்ணினால் (1)

எண்ணி வியம் கொள்க இரு திணையும் எண்ணினால்
தன்மை ஆம் அஃறிணையும் சொன்ன மொழி தன் இனத்தை – நேமி-சொல்:1 9/2,3
மேல்

எண்ணுங்கால் (1)

ஏன்ற மெய் மூ_ஆறும் எண்ணுங்கால் ஊன்றிய – நேமி-எழுத்து:1 2/2
மேல்

எண்ணும் (4)

எண்ணும் பெயரும் முறையும் இயன்றதன் பின் – நேமி-பாயிரம்:1 1/1
எண்ணும் இரு திணையும் எய்தும் அஃறிணையா – நேமி-சொல்:1 9/1
வினை பெயரும் எண்ணும் இசை குறிப்பும் பண்பும் – நேமி-சொல்:7 53/1
சிறப்பும் வினாவும் தெரிநிலையும் எண்ணும்
உறப்பின் எதிர்மறையினோடும் வெறுத்த – நேமி-சொல்:7 54/1,2
மேல்

எதிர்மறுத்து (1)

தேற்றல் எதிர்மறுத்து சொன்னாலும் ஏற்ற பொருள் – நேமி-சொல்:6 45/2
மேல்

எதிர்மறையினோடும் (1)

உறப்பின் எதிர்மறையினோடும் வெறுத்த – நேமி-சொல்:7 54/2
மேல்

எதிர்மறையும் (1)

தேற்றம் வினா எண் எதிர்மறையும் தே_மொழியாய் – நேமி-சொல்:7 51/3
மேல்

எதிர்மறையே (1)

அரிதாம் எதிர்மறையே ஐயம் தரும் உம்மை – நேமி-சொல்:7 51/2
மேல்

எதிர்வாம் (1)

இறப்பு நிகழ்வு எதிர்வாம் காலங்கள் ஏற்றும் – நேமி-சொல்:6 38/1
மேல்

எதிர்வினா (1)

ஓதும் எதிர்வினா உற்றது உரைத்தலும் – நேமி-சொல்:1 6/1
மேல்

எம் (1)

அம் ஆம் எம் ஏமும் க ட த ற மேல் ஆங்கு அணைந்த – நேமி-சொல்:6 39/1
மேல்

எய்தப்படும் (1)

எய்தப்படும் வழக்கிற்கு ஈங்கு – நேமி-சொல்:9 65/4
மேல்

எய்தி (1)

இடம் மூன்றோடு எய்தி இரு திணையைம் பாலும் – நேமி-சொல்:6 44/3
மேல்

எய்தும் (9)

எய்தும் பெயர் வினையும் இவ் வகையே செய்து அமைத்தால் – நேமி-எழுத்து:1 12/2
எய்தும் பொதுமொழியால் ஈண்டு உரைக்க மெய் தெரிந்தால் – நேமி-சொல்:1 7/2
எண்ணும் இரு திணையும் எய்தும் அஃறிணையா – நேமி-சொல்:1 9/1
இனம் உண்டாய் பண்பு வந்து எய்தும் புனை_இழாய் – நேமி-சொல்:1 14/2
எய்தும் குறிப்பும் இயல வரும் தையலாய் – நேமி-சொல்:2 17/2
இது என் கிழமை இரண்டு எய்தும் விதிமுறையால் – நேமி-சொல்:2 19/2
இயற்சொல் முதல் நான்கும் எய்தும் பெயர்ச்சொல் – நேமி-சொல்:5 29/2
யார் எனும் சொல் முப்பாற்கும் எய்தும் ஒருவர் என்பது – நேமி-சொல்:6 40/3
எய்தும் கடப்பாட்டின – நேமி-சொல்:6 48/4
மேல்

எய்யாமை (1)

ஐம்மை எய்யாமை அறியாமை கொம்மை – நேமி-சொல்:8 58/2
மேல்

எயிறு (1)

நாசி நா அண்ணம் இதழ் எயிறு மூக்கு என – நேமி-எழுத்து:1 6/3
மேல்

எல்லா (1)

எல்லா பொருளும் இரண்டு ஆகும் மெல்_இயலாய் – நேமி-சொல்:9 68/2
மேல்

எல்லாம் (5)

எல்லாம் உணர எழுத்தின் இலக்கணத்தை – நேமி-பாயிரம்:1 3/3
எல்லாம் கெட்டு ஆறு இரண்டு ஆவியின் பின் வல்_உகரம் – நேமி-எழுத்து:1 21/3
எல்லாம் முடியும் இனிது – நேமி-எழுத்து:1 24/4
இனைத்து என்று அறிந்த சினை முதல் பேர்க்கு எல்லாம்
வினைப்படுப்பின் உம்மை மிகும் – நேமி-சொல்:1 11/3,4
விரவுப்பேர் எல்லாம் விளிக்குங்கால் முன்னை – நேமி-சொல்:4 28/1
மேல்

எல்லும் (1)

எல்லும் விளக்கம் எனல் – நேமி-சொல்:8 59/4
மேல்

எல்லோரும் (1)

எல்லோரும் கைக்கொள்வர் ஈங்கு – நேமி-பாயிரம்:1 4/4
மேல்

எவ் (1)

இயல்பாம் விளி ஏலா எவ் ஈற்று பேரும் – நேமி-சொல்:4 26/3
மேல்

எவன் (2)

நீர் ஆகும் நீயிர் எவன் என்பது ஓருங்கால் – நேமி-சொல்:5 35/2
எவன் என் வினா அவ் இரு பால் பொருட்கும் – நேமி-சொல்:6 41/3
மேல்

எழுத்தாம் (1)

இறுதி வரும் எழுத்தாம் ஈறு அர் ஆம் ஓரோர் – நேமி-எழுத்து:1 16/3
மேல்

எழுத்தின் (4)

எல்லாம் உணர எழுத்தின் இலக்கணத்தை – நேமி-பாயிரம்:1 3/3
பேசும் எழுத்தின் பிறப்பு – நேமி-எழுத்து:1 6/4
வாய்ந்த உயிர் பின் வரும் எழுத்தின் வர்க்கத்து ஒற்று – நேமி-எழுத்து:1 16/1
புல்லா எழுத்தின் கிளவி பொருள்படினும் – நேமி-சொல்:9 70/1
மேல்

எழுத்தும் (1)

ஈட்டிய வ வரியின் எட்டு எழுத்தும் ஈட்டு – நேமி-எழுத்து:1 7/2
மேல்

எழுவாய் (1)

பெயர் எழுவாய் வேற்றுமையாம் பின்பு அது தான் ஆறு – நேமி-சொல்:2 16/1
மேல்

எளிமையாம் (1)

மன்ற எனும் சொல் தேற்றம் தஞ்சம் எளிமையாம்
என்றா எனா இரண்டும் எண் – நேமி-சொல்:7 53/3,4
மேல்

என் (6)

ஐ என் உருபு இரண்டாவது அது வினையும் – நேமி-சொல்:2 17/1
இது என் கிழமை இரண்டு எய்தும் விதிமுறையால் – நேமி-சொல்:2 19/2
என் என்னை என்று ஆகும் யா முதல் பேர் ஆ முதல் ஆம் – நேமி-சொல்:5 35/3
புல்லும் கு டு து றுவும் என் ஏனும் பொன்_தொடியாய் – நேமி-சொல்:6 39/3
எவன் என் வினா அவ் இரு பால் பொருட்கும் – நேமி-சொல்:6 41/3
ஈற்றசையும் ஏகாரம் என் – நேமி-சொல்:7 51/4
மேல்

என்ப (5)

பல்கால் கொண்டு ஓடும் படகு என்ப பல் கோட்டு – நேமி-பாயிரம்:1 2/2
எ ஒ மெய் புள்ளி பெறும் என்ப ச ஞ ய முன் – நேமி-எழுத்து:1 9/3
மூன்று என்ப சந்தி முடிவு – நேமி-எழுத்து:1 12/4
பெரிது உடைத்து வெய்து பிறிது பரிது என்ப
ஆய்_இழாய் பன்மையினும் செல்ல அஃறிணையின் – நேமி-சொல்:6 47/2,3
நிலையின்மை பொன்மை நிறம் பசலை என்ப
விலை நொடை வாள் ஒளியாம் வேறு – நேமி-சொல்:8 56/3,4
மேல்

என்பது (4)

அது என்பது ஆறாம் உருபாம் இதனது – நேமி-சொல்:2 19/1
கண் என்பது ஏழாம் உருபு ஆகும் கால நிலம் – நேமி-சொல்:2 19/3
நீர் ஆகும் நீயிர் எவன் என்பது ஓருங்கால் – நேமி-சொல்:5 35/2
யார் எனும் சொல் முப்பாற்கும் எய்தும் ஒருவர் என்பது
ஓரும் இரு பாற்கு உரித்து – நேமி-சொல்:6 40/3,4
மேல்

என்பனவும் (4)

தந்தை தாய் என்பனவும் சார்ந்த முறைமையால் – நேமி-சொல்:5 34/1
தாம் தானும் நீ நீயிர் என்பனவும் தாழ்_குழலாய் – நேமி-சொல்:5 34/3
பொரு என்பனவும் புகல் – நேமி-சொல்:6 42/4
செய்பு செயின் செயற்கு என்பனவும் மொய்_குழலாய் – நேமி-சொல்:6 43/2
மேல்

என்புழி (1)

சாவ அகம் என்புழி சார்ந்த இறுதியிடை – நேமி-எழுத்து:1 23/3
மேல்

என்ற (1)

இன்னர் என முன்னத்தால் சொல்லுதல் என்ற சென்ற – நேமி-சொல்:9 65/1
மேல்

என்றா (1)

என்றா எனா இரண்டும் எண் – நேமி-சொல்:7 53/4
மேல்

என்று (13)

ஞ யவின்-கண் மும்மூன்றும் நல் மொழிக்கு முன் என்று
அயர்வு_இலார் கட்டுரைத்தார் ஆய்ந்து – நேமி-எழுத்து:1 7/3,4
நல் மொழிகட்கு ஈற்றெழுத்தாம் என்று உரைப்பர் ஞாலத்து – நேமி-எழுத்து:1 8/3
ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என்று
மருவிய பால் ஐந்தும் வகுப்பின் பொருவு_இலா – நேமி-சொல்:1 3/1,2
இனைத்து என்று அறிந்த சினை முதல் பேர்க்கு எல்லாம் – நேமி-சொல்:1 11/3
காண்தகு பேர் ஐ ஒடு கு இன் அது கண் விளி என்று
ஈண்டு உரைப்பின் வேற்றுமை எட்டு ஆகும் மூண்டவை தாம் – நேமி-சொல்:2 15/1,2
உருபு தொகாது என்று உரைப்ப உருபு தான் – நேமி-சொல்:3 21/2
இயற்பேர் சினைப்பேர் சினைமுதற்பேர் என்று
மயக்கு_இலா மூன்றனையும் வைத்து கயல்_கண்ணாய் – நேமி-சொல்:5 33/1,2
என் என்னை என்று ஆகும் யா முதல் பேர் ஆ முதல் ஆம் – நேமி-சொல்:5 35/3
முற்று எச்சம் என்று இரண்டாய் மூ வகைத்தாய் மூன்று இடத்து – நேமி-சொல்:6 38/3
என என்று இரண்டும் இயலும் நினையுங்கால் – நேமி-சொல்:7 53/2
அன்மொழியும் என்று இவற்றில் ஆம் பொருள்கள் முன்மொழி தான் – நேமி-சொல்:9 63/2
சொல்லால் தெரிதல் குறிப்பினால் தோன்றுதல் என்று
எல்லா பொருளும் இரண்டு ஆகும் மெல்_இயலாய் – நேமி-சொல்:9 68/1,2
இல்லா இலக்கணத்தது என்று ஒழிக நல்லாய் – நேமி-சொல்:9 70/2
மேல்

என்றும் (1)

இரண்டு ஈற்று மூ வகை பேர் முன் நிலைக்-கண் என்றும்
திரண்டு விளி ஏற்கும் திறம் – நேமி-சொல்:4 23/3,4
மேல்

என்றே (1)

போவது உயிர்மெய் என்றே போற்று – நேமி-எழுத்து:1 23/4
மேல்

என்னும் (2)

என்னும் ஒரு நான்கிடத்து – நேமி-சொல்:2 18/4
என்னும் அவை அன்றி இட்டுரைத்தல் தன்வினையால் – நேமி-சொல்:9 65/2
மேல்

என்னை (1)

என் என்னை என்று ஆகும் யா முதல் பேர் ஆ முதல் ஆம் – நேமி-சொல்:5 35/3
மேல்

என (9)

நாசி நா அண்ணம் இதழ் எயிறு மூக்கு என
பேசும் எழுத்தின் பிறப்பு – நேமி-எழுத்து:1 6/3,4
தோன்றல் திரிதல் கெடுதல் என தூ_மொழியாய் – நேமி-எழுத்து:1 12/3
வேறொன்றில் சேர்தல் என இரண்டாம் வேல்_கண்ணாய் – நேமி-சொல்:3 22/3
இயலும் என உரைப்பர் ஈங்கு – நேமி-சொல்:5 29/4
செய்து செய செய்யா செய்யிய செய்து என
செய்பு செயின் செயற்கு என்பனவும் மொய்_குழலாய் – நேமி-சொல்:6 43/1,2
கடியன் மகத்தன் கரியன் தொடியன் என
ஒள்_நுதலாய் மற்றையவும் எண்ணி உயர்திணையின் – நேமி-சொல்:6 46/2,3
என என்று இரண்டும் இயலும் நினையுங்கால் – நேமி-சொல்:7 53/2
இன்னர் என முன்னத்தால் சொல்லுதல் என்ற சென்ற – நேமி-சொல்:9 65/1
செய்யப்படும் பொருளை செய்தது என சொல்லுதலும் – நேமி-சொல்:9 65/3
மேல்

எனல் (1)

எல்லும் விளக்கம் எனல் – நேமி-சொல்:8 59/4
மேல்

எனா (1)

என்றா எனா இரண்டும் எண் – நேமி-சொல்:7 53/4
மேல்

எனினும் (1)

மறுத்தல் உடன்படுதல் அன்று எனினும் மன்ற – நேமி-சொல்:1 6/3
மேல்

எனும் (4)

மக்கள் நரகரே வானோர் எனும் பொருள்கள் – நேமி-சொல்:1 2/1
யார் எனும் சொல் முப்பாற்கும் எய்தும் ஒருவர் என்பது – நேமி-சொல்:6 40/3
மன்ற எனும் சொல் தேற்றம் தஞ்சம் எளிமையாம் – நேமி-சொல்:7 53/3
செய்யும் எனும் பேரெச்சத்து ஈற்றின் மிசை சில் உகரம் – நேமி-சொல்:9 62/3
மேல்