யசமானன் (1)
உய்ய ஊண் யசமானன் தான் உதவலால் அவற்கே தம் மெய் – நீதிநூல்:15 190/2
யசோதரன் (1)
வென்றி யசோதரன் ஏன் மிக்க மனை விழைவால் – திருக்குறள்குமரேசவெண்பா:91 901/1
யசோதரை (1)
மன்னன் பிரிய மறுகி யசோதரை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1170/1
யசோமதி (1)
அன்று ஏன் யசோமதி ஆர்ந்த அருள் அற்றது என – திருக்குறள்குமரேசவெண்பா:25 248/1
யந்திரமும் (1)
தந்திரமும் ஞானம் தரு முறையும் யந்திரமும்
மெய் எனில் மெய்யாய் விளங்குமே மேதினியில் – நீதிவெண்பா:1 38/2,3
யவனர் (1)
யவனர் போல் முயற்சிகொள் – புதிய-ஆத்திசூடி:1 86/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)