கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நைத்தது 1
நைதல் 1
நைந்தது 1
நைந்தான் 1
நைந்திடில் 1
நைந்து 2
நைபவர் 1
நைமிசத்தார் 1
நைமிசரும் 1
நைய 2
நையாது 1
நையும் 1
நையுமே 1
நைவார்கள் 1
நைவாருடன் 1
நைவினை 2
நைத்தது (1)
நைத்தது அறுந்திடும் – இளையார்-ஆத்திசூடி:1 59/1
நைதல் (1)
நைதல் இன்றி சென்னி கொண்ட ஞாயம் பார் உய் தருமவானே – ஆத்திசூடிவெண்பா:1 73/2
நைந்தது (1)
கோடி நைந்தது என்னே குமரேசா நாடி – திருக்குறள்குமரேசவெண்பா:44 437/2
நைந்தான் (1)
கோது என்று நைந்தான் குமரேசா தாது ஆர் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1115/2
நைந்திடில் (1)
ஒக்க அது பொறாது உள்ளம் நைந்திடில்
துக்கம் ஓயுமோ சொல் என் நெஞ்சமே – நீதிநூல்:27 307/3,4
நைந்து (2)
நைவாருடன் நைந்து அழுதும் தமை நண்ணி துன்பம் – நீதிநூல்:6 63/2
நல்லிறையர் நல்குரவால் நைந்து பல துன்பங்கள் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1045/1
நைபவர் (1)
நைபவர் எனினும் நொய்ய உரையேல் – கொன்றைவேந்தன்:1 56/1
நைமிசத்தார் (1)
பண்டு செவிக்கு உணவே பார்த்தனர் ஏன் நைமிசத்தார்
கொண்ட பசி நீத்தும் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:42 412/1,2
நைமிசரும் (1)
நாடி சவுனகரும் நைமிசரும் ஏன் உவந்து – திருக்குறள்குமரேசவெண்பா:27 266/1
நைய (2)
செய்ய ஆதாரமாய் சேர் கிளைஞர் நைய வசை – நன்மதிவெண்பா:1 93/2
நைய புடை – புதிய-ஆத்திசூடி:1 62/1
நையாது (1)
கயத்திடை உய்த்திடினும் கல் நையாது என்றும் – அறநெறிச்சாரம்:1 32/1
நையும் (1)
வாடி நையும் வறிஞர் இருக்கையை – நீதிநூல்:39 400/3
நையுமே (1)
விதி செயல் சிதைந்து அகம் மெலிந்து நையுமே – நீதிநூல்:5 49/4
நைவார்கள் (1)
பல்லோர் இல்லோராய் பசிப்பிணி பாய்ந்து உளம் நைவார்கள்
சொல்லோர் நல்லோர் தாம் இல்லோரை கைதூக்கி அளிப்பாரால் – நீதிநூல்:39 396/3,4
நைவாருடன் (1)
நைவாருடன் நைந்து அழுதும் தமை நண்ணி துன்பம் – நீதிநூல்:6 63/2
நைவினை (2)
நைவினை நணுகேல் – ஆத்திசூடி:1 74/1
நைவினை நணுகேல் – ஆத்திசூடிவெண்பா:1 73/4