ஞமலி (1)
ஞமலி போல் வாழேல் – புதிய-ஆத்திசூடி:1 37/1
ஞமன் (2)
வரவும் பெரும் கூற்றம் வன்கண் ஞமன் கீழ் – அறநெறிச்சாரம்:1 23/3
பொறாஅ முறைசெய் பொரு_இல் ஞமன் கீழ் – அறநெறிச்சாரம்:1 27/3
ஞயம்பட (2)
ஞயம்பட உரை – ஆத்திசூடி:1 17/1
அன்பாய் ஞயம்பட உரை – ஆத்திசூடிவெண்பா:1 17/4