கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஊஉங்கு 5
ஊக்க 1
ஊக்கத்தின் 3
ஊக்கத்தை 1
ஊக்கம் 13
ஊக்கமது 2
ஊக்காது 2
ஊக்கார் 2
ஊக்கி 6
ஊக்கின் 4
ஊக்கும் 1
ஊக்குமாம் 1
ஊங்கு 8
ஊங்கும் 3
ஊசல் 1
ஊசல்-கண் 1
ஊசி 1
ஊட்ட 1
ஊட்டா 1
ஊட்டி 5
ஊட்டில் 1
ஊட்டின் 1
ஊட்டினும் 1
ஊட்டுவாரும் 1
ஊடல் 7
ஊடல்-கண் 1
ஊடலில் 1
ஊடலின் 3
ஊடாது 1
ஊடாமை 1
ஊடி 13
ஊடியவரை 2
ஊடிவிடும் 1
ஊடினர்-பால் 1
ஊடினாள் 1
ஊடு 1
ஊடுக-மன்னோ 1
ஊடுதல் 4
ஊடுதலால் 1
ஊடுதலை 1
ஊண் 17
ஊணும் 2
ஊணொடு 1
ஊத்தைவாய் 1
ஊதல் 2
ஊதிய 1
ஊதியம் 6
ஊதியமும் 2
ஊதியே 1
ஊதும் 1
ஊமரை 1
ஊமன் 1
ஊமை 2
ஊமைச்சேய்க்கு 1
ஊர் 36
ஊர்க்கு 1
ஊர்கின்ற 2
ஊர்தி 4
ஊர்தியில் 1
ஊர்தியை 1
ஊர்தியொடு 1
ஊர்ந்த 2
ஊர்ந்தவுடன் 1
ஊர்ந்தார் 1
ஊர்ந்தானிடை 2
ஊர்ந்திருந்தும் 1
ஊர்ந்து 3
ஊர்ந்துவிடல் 1
ஊர்ந்தே 1
ஊர்ந்தோர் 1
ஊர்மிளை 1
ஊர்வசி 2
ஊர்வது 4
ஊர்வன 1
ஊர்விட்டு 1
ஊர 5
ஊரகத்து 1
ஊரர் 1
ஊரவர் 2
ஊராண்மை 1
ஊரார்க்கு 1
ஊரான் 1
ஊரில் 2
ஊரின் 2
ஊருக்கு 1
ஊருடன் 3
ஊருணி 2
ஊரும் 12
ஊருமாறு 1
ஊருள் 2
ஊரை 1
ஊரோடும் 1
ஊழ் 9
ஊழ்த்தல் 1
ஊழ்த்தும் 1
ஊழ்வினை 1
ஊழால் 2
ஊழி 5
ஊழியம்செய்யாய் 1
ஊழில் 1
ஊழின் 5
ஊழுண்மை 1
ஊழே 1
ஊழையும் 4
ஊற்றம் 2
ஊற்றம்_இல் 1
ஊற்றமுடன் 1
ஊற்றாம் 1
ஊற்று 5
ஊற்றுக்கோல் 3
ஊறல் 1
ஊறி 4
ஊறிய 3
ஊறியகாய் 1
ஊறு 12
ஊறுகின்ற 2
ஊறுபட்டும் 1
ஊறுபட 1
ஊறுபாடு 2
ஊறும் 4
ஊன் 33
ஊன்பொதியார் 1
ஊன்றலாகா 1
ஊன்றி 4
ஊன்றிய 1
ஊன்றுகோல் 2
ஊன்றும் 5
ஊனப்பட 1
ஊனம் 2
ஊனி 1
ஊனுக்கு 1
ஊனை 3
ஊனொடு 1
ஊஉங்கு (5)
அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 4/3
அதனின் ஊஉங்கு இல்லை உயிர்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 13/4
அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை – முதுமொழிமேல்வைப்பு:1 10/3
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:4 31/3,4
அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை – திருக்குறள்குமரேசவெண்பா:4 32/3
ஊக்க (1)
முயங்கிய கைகளை ஊக்க பசந்தது – திருக்குறள்குமரேசவெண்பா:124 1238/3
ஊக்கத்தின் (3)
உடை தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 48/3
உடை தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 48/3
உடை தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி – திருக்குறள்குமரேசவெண்பா:48 473/3
ஊக்கத்தை (1)
நன்றாம் பொருளினும் ஏன் நார்முடியன் ஊக்கத்தை
குன்றாமல் கொண்டான் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:60 591/1,2
ஊக்கம் (13)
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு – கொன்றைவேந்தன்:1 86/1
ஊக்கம் உடையான் உழை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 60/4
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொரு தகர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 49/3
பெரு மானி ஊக்கம் அற்று பேதைமையார் கீழின் – நன்மதிவெண்பா:1 91/1
இரு தொடர் பாட்டின்-கண் ஊக்கம் அறுத்தான் – அருங்கலச்செப்பு:1 170/1
ஊக்கம் அழிந்து விடும் – முதுமொழிமேல்வைப்பு:1 83/4
அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இ நான்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:39 382/3
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொரு தகர் – திருக்குறள்குமரேசவெண்பா:49 486/3
ஊக்கம் அழிந்துவிடும் – திருக்குறள்குமரேசவெண்பா:50 498/4
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃது இலார் – திருக்குறள்குமரேசவெண்பா:60 591/3
ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்து உடையார் – திருக்குறள்குமரேசவெண்பா:60 593/3,4
ஊக்கம் உடையான் உழை – திருக்குறள்குமரேசவெண்பா:60 594/4
ஊக்கம் அழிப்பது அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:75 744/4
ஊக்கமது (2)
ஊக்கமது கைவிடேல் – ஆத்திசூடி:1 6/1
ஊக்கமது கைவிடேல் – ஆத்திசூடிவெண்பா:1 6/4
ஊக்காது (2)
படை கொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது ஒன்றன் – திருக்குறள்குமரேசவெண்பா:26 253/3
அன்று தமன் ஊக்காது அடங்கி நின்றான் ஏன் ஊக்கி – திருக்குறள்குமரேசவெண்பா:47 463/1
ஊக்கார் (2)
ஊக்கார் அறிவுடையார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 47/4
ஊக்கார் அறிவுடையார் – திருக்குறள்குமரேசவெண்பா:47 463/4
ஊக்கி (6)
உடை தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்-கண் முரிந்தார் பலர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 48/3,4
உடை தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்-கண் முரிந்தார் பலர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 48/3,4
அன்று தமன் ஊக்காது அடங்கி நின்றான் ஏன் ஊக்கி
குன்றினான் மந்தன் குமரேசா ஒன்றிவரும் – திருக்குறள்குமரேசவெண்பா:47 463/1,2
உடை தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்-கண் முரிந்தார் பலர் – திருக்குறள்குமரேசவெண்பா:48 473/3,4
நன்று அறிந்த சம்பாதி நக்கீரர் ஊக்கி அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:48 476/1
உள்ளத்தே அச்சுவன் முன் ஊக்கி உயர் புகழ் மீக்கொள்ள – திருக்குறள்குமரேசவெண்பா:98 971/1
ஊக்கின் (4)
நல்லாற்றின் ஊக்கின் பதறி குலைகுலைப – நீதிநெறிவிளக்கம்:1 89/3
நுனி கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின்
உயிர்க்கு இறுதி ஆகிவிடும் – முதுமொழிமேல்வைப்பு:1 81/3,4
நுனி கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின்
உயிர்க்கு இறுதி ஆகிவிடும் – திருக்குறள்குமரேசவெண்பா:48 476/3,4
மிகல் ஊக்கின் ஊக்குமாம் கேடு – திருக்குறள்குமரேசவெண்பா:86 858/4
ஊக்கும் (1)
மிகல் ஊக்கும் தன்மையவர் – திருக்குறள்குமரேசவெண்பா:86 855/4
ஊக்குமாம் (1)
மிகல் ஊக்கின் ஊக்குமாம் கேடு – திருக்குறள்குமரேசவெண்பா:86 858/4
ஊங்கு (8)
உற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்கு இல்லை – நீதிநெறிவிளக்கம்:1 1/3
ஓங்கு காமத்தால் சோம்பினால் உணவினால் ஊங்கு
தூங்கலால் துயில் இன்மையால் சினத்தினால் துவக்கு – நீதிநூல்:42 441/1,2
மறத்தலின் ஊங்கு இல்லை கேடு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 4/4
மறத்தலின் ஊங்கு இல்லை கேடு – முதுமொழிமேல்வைப்பு:1 10/4
மறத்தலின் ஊங்கு இல்லை கேடு – திருக்குறள்குமரேசவெண்பா:4 32/4
அதனின் ஊங்கு இல்லை உயிர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:13 122/4
பொருளும் அதனின் ஊங்கு இல் – திருக்குறள்குமரேசவெண்பா:65 644/4
உண்ணலின் ஊங்கு இனியது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1065/4
ஊங்கும் (3)
நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை தீ இனத்தின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 46/3
நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை தீ இனத்தின் – முதுமொழிமேல்வைப்பு:1 79/3
நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை தீ இனத்தின் – திருக்குறள்குமரேசவெண்பா:46 460/3
ஊசல் (1)
பூசி பொதிந்த புலால் உடம்பு ஊசல்
கயிறு அற்றால் போல கிடக்குமே கூற்றத்து – அறநெறிச்சாரம்:1 113/2,3
ஊசல்-கண் (1)
ஏல் இராட்டின ஊசல்-கண் ஏறியே சுற்றுங்காலை – நீதிநூல்:14 177/1
ஊசி (1)
கண்டகம் காண்பான் பூசை முச்2தீபு கழல் குடை ஏவல் சிற்றுண்டி கம்பளி ஊசி நூல் அடைக்காய் இலை கரண்டகம் கண்ட மேல் தங்கி – விவேகசிந்தாமணி:1 135/2
ஊட்ட (1)
பண் ஆர் மொழியார் பால் அடிசில் பைம்பொன் கலத்தில் பரிந்து ஊட்ட
உண்ணாநின்ற போது ஒருவர்க்கு உதவா மாந்தர் இவர்தாமே – விவேகசிந்தாமணி:1 72/3,4
ஊட்டா (1)
ஊட்டா கழியும் எனின் – திருக்குறள்குமரேசவெண்பா:38 378/4
ஊட்டி (5)
பெற்றியான் ஊட்டி பெரும் பயன் கொள்வதே – அறநெறிச்சாரம்:1 137/3
புடவியில் ஈன்று பல் நாள் பொன் தன பாலை ஊட்டி
திடமுற வளர்த்துவிட்ட செல்வியை வணங்காய் நெஞ்சே – நீதிநூல்:8 75/3,4
ஒருத்தி பஞ்சகாலத்தில் தாதைக்கு தன் முலைப்பால் ஊட்டி காத்தாள் – நீதிநூல்:8 83/1
ஊட்டி நீர் கறி உடை பணி விறகு இல் உரிய யாவையும் நாம் பெறுவான் பல் – நீதிநூல்:39 392/1
கோளரி அடர்ந்த காட்டில் குறங்கில் வைத்து அமுதம் ஊட்டி
தோளினில் தூக்கிவைத்து சுமந்து பேறா வளர்த்த – விவேகசிந்தாமணி:1 84/1,2
ஊட்டில் (1)
திருத்தி மண்ணில் செந்நெல் விதைத்து அரிசி ஆக்கி தீம் சோறு அட்டு ஊட்டில் உண்ண செவ் வாய் நோமோ – நீதிநூல்:28 314/2
ஊட்டின் (1)
புகா பெருக ஊட்டின் புலன்கள் மிக்கு ஊறி – அறநெறிச்சாரம்:1 137/1
ஊட்டினும் (1)
ஊட்டினும் பல் விரை உள்ளி கமழாதே – வெற்றிவேற்கை:1 29/1
ஊட்டுவாரும் (1)
அரவினை ஆட்டுவாரும் அரும் களிறு ஊட்டுவாரும்
இரவினில் தனிப்போவாரும் ஏரி நீர் நீந்துவாரும் – விவேகசிந்தாமணி:1 40/1,2
ஊடல் (7)
சத்தியபாமா ஊடல் தணிப்ப கற்பகத்தை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 133/1
பரவையார் ஊடல் உணர் பண்பின் உரைசெய்யும் – முதுமொழிமேல்வைப்பு:1 184/2
ஊடல் உணர்தல் புணர்தல் இவை காமம் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1109/3
ஊடல் உணங்க விடுவாரோடு என் நெஞ்சம் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1310/3
ஊடல் இனிது என்று உவந்து புவனை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1322/1
புணர்தலின் ஊடல் இனிது – திருக்குறள்குமரேசவெண்பா:133 1326/4
ஊடல் இனிது என்று வந்து ஏன் வசுமனா – திருக்குறள்குமரேசவெண்பா:133 1328/1
ஊடல்-கண் (1)
ஊடல்-கண் சென்றேன்-மன் தோழி அது மறந்து – திருக்குறள்குமரேசவெண்பா:129 1284/3
ஊடலில் (1)
ஊடலில் தோற்றவர் வென்றார் அது மன்னும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 133/3
ஊடலின் (3)
ஊடலின் உண்டு ஆங்கு ஓர் இன்பம் புணர்வது – திருக்குறள்குமரேசவெண்பா:131 1307/3
ஊடலின் தோன்றும் சிறு துனி நல் அளி – திருக்குறள்குமரேசவெண்பா:133 1322/3
ஊடலின் தோற்றவர் வென்றார் அது மன்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1327/3
ஊடாது (1)
ஊடாது அயிராவதி உவந்தாள் காதலன் தான் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1282/1
ஊடாமை (1)
தினை துணையும் ஊடாமை வேண்டும் பனை துணையும் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1282/3
ஊடி (13)
தவ்வையையும் மருவினீர் இனி பொறேன் என் ஊடி சலம்கொண்டாளே – நீதிநூல்:44 478/4
ஊடி அமுது அசுரர் உண்ணாது ஒழிந்தார் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:38 377/1
ஊடி உணர்ந்தான் உவந்து ஏன் விமலை நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1109/1
ஊடி நில்லாது ஏனோ உடனே நருமதை முன் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1260/1
புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1260/4
ஊடி நின்றும் கௌதமி ஏன் உற்றவுடன் நாயகனை – திருக்குறள்குமரேசவெண்பா:129 1284/1
ஊடி பரவை உறைந்து இருந்தாள் சுந்தரர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1307/1
ஊடி சுதாரை உளைந்தாள் உடையவன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1310/1
ஊடி இருந்தேமா தும்மினார் யாம் தம்மை – திருக்குறள்குமரேசவெண்பா:132 1312/3
மேரு ஏன் ஊடி மெலிந்தாள் கொழுநன் அன்பு – திருக்குறள்குமரேசவெண்பா:132 1314/1
ஓர் தவறும் காணாமல் ஊடி தபதி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1321/1
ஊடி பெறுகுவம்-கொல்லோ நுதல் வெயர்ப்ப – திருக்குறள்குமரேசவெண்பா:133 1328/3
ஊடி உருக்குமணி உள் இசைந்தாள் கண்ணன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1330/1
ஊடியவரை (2)
ஊடியவரை உணராமை வாடிய – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 131/3
ஊடியவரை உணராமை வாடிய – திருக்குறள்குமரேசவெண்பா:131 1304/3
ஊடிவிடும் (1)
இல்லாளின் ஊடிவிடும் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1039/4
ஊடினர்-பால் (1)
ஊடினர்-பால் போம் என்று உருத்து மதயந்தி – திருக்குறள்குமரேசவெண்பா:131 1304/1
ஊடினாள் (1)
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:132 1314/3,4
ஊடு (1)
ஊடு போந்த சோதரர் ஒத்து வாழ்கிலார் எனின் – நீதிநூல்:47 598/3
ஊடுக-மன்னோ (1)
ஊடுக-மன்னோ ஒளி_இழை யாம் இரப்ப – திருக்குறள்குமரேசவெண்பா:133 1329/3
ஊடுதல் (4)
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 133/3
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம் – முதுமொழிமேல்வைப்பு:1 186/3
இல்லை தவறு அவர்க்காயினும் ஊடுதல்
வல்லது அவர் அளிக்குமாறு – திருக்குறள்குமரேசவெண்பா:133 1321/3,4
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1330/3
ஊடுதலால் (1)
ஊடுதலால் பேரின்பம் உற்றார் ஏன் நீலகண்டர் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1326/1
ஊடுதலை (1)
பண்டு ஏனோ ஊடுதலை பாண்டியன் முன் வேண்டி உளம் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1329/1
ஊண் (17)
உழவர்க்கு அழகு ஏர் உழுது ஊண் விரும்பல் – வெற்றிவேற்கை:1 7/1
உண்டி கொடுத்தான் கொடுத்தலால் ஊண் கொடையோடு – அறநெறிச்சாரம்:1 177/3
உய்ய ஊண் யசமானன் தான் உதவலால் அவற்கே தம் மெய் – நீதிநூல்:15 190/2
மாந்த அனம் அழிந்து தக்க மலசலம் கழிந்து ஊண் ஆவல் – நீதிநூல்:36 366/1
கலை ஊண் அகம் முதல் இனிது ஈகுவர் வளர் கலையோர் நிலையுறு தலையோரே – நீதிநூல்:39 395/4
பயிலுவோம் இயற்கையா புள் பல விலங்கு உரிய ஊண் கண்டு – நீதிநூல்:47 548/2
சேம ஊண் சீரணித்து தேகம் எங்கணும் உலாவ – நீதிநூல்:47 553/3
துன் எயிறு இல்லார் ஊண் சுவை – நீதிவெண்பா:1 6/4
உண்டு சமிக்கும் நாய் ஊண் ஆவின் நெய்யதனை – நீதிவெண்பா:1 80/3
வருத்து பசி நீக்கா ஊண் மக்கட்பேறு இல்லா – நன்மதிவெண்பா:1 10/1
மா கணக்கன்-தன்னை மகிழ்விக்காது உண்ட ஊண்
தேகம் சேராது இருசில் தேய்க்கும் எண்ணெய் பாகம் இன்றேல் – நன்மதிவெண்பா:1 30/1,2
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல – முதுமொழிமேல்வைப்பு:1 152/3
ஊண் மிக விரும்பு – புதிய-ஆத்திசூடி:1 6/1
உடை செல்வம் ஊண் ஒளி கல்வி என்று ஐந்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:94 939/3
அன்று மிக ஊண் அருந்திநின்ற சோமன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:95 946/1
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல – திருக்குறள்குமரேசவெண்பா:102 1012/3
கை செய்து ஊண் மாலையவர் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1035/4
ஊணும் (2)
உவா அட்டமியின்-கண் நால் வகை ஊணும்
அவா அறுத்தல் போசதம் என் – அருங்கலச்செப்பு:1 122/1,2
இருளின்-கண் நால் வகை ஊணும் துறந்தான் – அருங்கலச்செப்பு:1 167/1
ஊணொடு (1)
ஊணொடு பானம் முறை சுருக்கி ஓர்ந்து உணர்ந்து – அருங்கலச்செப்பு:1 150/1
ஊத்தைவாய் (1)
ஒற்கம் இன்று ஊத்தைவாய் அங்காத்தல் மற்று தம் – நீதிநெறிவிளக்கம்:1 22/2
ஊதல் (2)
ஊதல் அஃது இன்றேல் சீவர் உய்ந்திடார் பெரும் கால் மாகம் – நீதிநூல்:47 542/3
ஊதல் என நன்மதியே ஓது – நன்மதிவெண்பா:1 65/4
ஊதிய (1)
ஊதிய கதை போல் ஆகி உறு நரகு எய்துவாரே – விவேகசிந்தாமணி:1 118/4
ஊதியம் (6)
ஊதியம் இல்லை உயிர்க்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 24/4
ஊதியம் என்பது ஒருவற்கு பேதையார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 80/3
ஊதியம் இல்லை உயிர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:24 231/4
முதல் இலார்க்கு ஊதியம் இல்லை மதலை ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:45 449/3
ஊதியம் என்பது ஒருவற்கு பேதையார் – திருக்குறள்குமரேசவெண்பா:80 797/3
ஊதியம் போகவிடல் – திருக்குறள்குமரேசவெண்பா:84 831/4
ஊதியமும் (2)
உற்ற வரவுடனே ஊதியமும் சூழ்ந்து பிட்டங்கொற்றன் – திருக்குறள்குமரேசவெண்பா:47 461/1
ஊதியமும் சூழ்ந்து செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:47 461/4
ஊதியே (1)
சுடரினை தூண்ட வேண்டி ஊதியே தொலைத்தல் போலும் – நீதிநூல்:37 374/2
ஊதும் (1)
இரைக்கும் வண்டு ஊதும் மலர் ஈர்ம் கோதாய் மேரு – நன்னெறி:1 14/3
ஊமரை (1)
ஊமரை பித்துளாரை உணர்வு_இல் சேயரை மின்னாரை – நீதிநூல்:45 517/1
ஊமன் (1)
ஊமன் கண் போல ஒளியும் மிக இருளே – முதுமொழிமேல்வைப்பு:1 188/3
ஊமை (2)
பேசுமிடத்து ஊமை ஆம் பெற்றிமையால் ஆகமத்தை – முதுமொழிமேல்வைப்பு:1 71/2
ஊமை போல் இராதே – இளையார்-ஆத்திசூடி:1 6/1
ஊமைச்சேய்க்கு (1)
ஓர் சங்கத்தார் கல்வி ஊமைச்சேய்க்கு காட்டி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 72/1
ஊர் (36)
ஒறுத்தாரை என் செயலாம் ஊர் எல்லாம் ஒன்றா – நல்வழி:1 30/3
நடை மெலிந்து ஓர் ஊர் நண்ணினும் நண்ணுவர் – வெற்றிவேற்கை:1 50/2
நோவகமாய் நின்றான் ஓர் கூத்தினை ஊர் வேண்டி – அறநெறிச்சாரம்:1 53/3
ஊர் பகை நின்-கண் ஒறு – அறநெறிச்சாரம்:1 109/4
ஒறுக்கிலேன் ஊர் பசை என்-கண் பிறரை – அறநெறிச்சாரம்:1 138/1
பொன்றா புகழ் நிறுத்தி போய் பிறந்த ஊர் நாடி – அறநெறிச்சாரம்:1 149/3
கடியொடும் தாங்க ஊர் காரியம் செய – நீதிநூல்:5 52/3
பத்திரம்செய்குவோன் பாரம் தாங்க ஊர்
மத்தியில் புதைத்த கல் மாசில் தூசர்க்கு – நீதிநூல்:24 275/2,3
ஊர் எல்லாம் செய்து உய்பவர் மா சோம்புடையாரால் – நீதிநூல்:25 289/4
பலர் உடலை தாங்கினுமோ சுமக்க அரிது ஊர் பகை பயம் இ பையுள் எல்லாம் – நீதிநூல்:40 417/3
களவு கள் காமம் கொலைசெயல் வருத்தம் காவலன் தண்டம் ஊர் பகை ஆம் – நீதிநூல்:43 461/2
போகமே புரிந்து இல்லாமை பூண்ட புண்ணியர் வானத்து ஊர்
மேகம் ஆர் மின்னின் நில்லா விருத்தி மேல் அருத்திகொள்ளார் – நீதிநூல்:43 471/3,4
அக்கன் முதல் அரக்கர் ஆவி-தனை வாங்கி ஊர்
எக்கியனுக்கு ஈந்தான் இரங்கேசா மிக்க – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 69/1,2
இன்னாது இனன் இல் ஊர் வாழ்தல் அதனிலும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 116/3
ஊரின் நரபலிக்கா ஊர் சகடம் மேல் வீமன் – ஆத்திசூடிவெண்பா:1 6/1
ஊர் ஊர் எனும் வனத்தே ஒள் வாள் கண் மாதர் எனும் – நீதிவெண்பா:1 72/1
ஊர் ஊர் எனும் வனத்தே ஒள் வாள் கண் மாதர் எனும் – நீதிவெண்பா:1 72/1
கூர் ஊர் விட முள் குழாம் உண்டே சீர் ஊர் – நீதிவெண்பா:1 72/2
கூர் ஊர் விட முள் குழாம் உண்டே சீர் ஊர்
விரத்தி வைராக்கிய விவேக தொடுதோல் – நீதிவெண்பா:1 72/2,3
ஊர் எறும்பு மொய்த்திடல் ஒக்கும் – நன்மதிவெண்பா:1 35/4
ஓங்கு அதிகாரத்து வரின் ஊர் குடிகள் தீங்கு இயற்றும் – நன்மதிவெண்பா:1 85/2
சொல்லேல் சின வாசல் தொண்டு இயற்றேல் பாதகர் ஊர்
செல்லேல் நீ நன்மதியே தேர்ந்து – நன்மதிவெண்பா:1 93/3,4
மனை சேரி ஊர் புலம் ஆறு அடவி காதம் – அருங்கலச்செப்பு:1 130/1
உண்ண பொதிசோறும் ஊர் சிவிகையும் பிறவும் – முதுமொழிமேல்வைப்பு:1 112/1
கௌவை எடுக்கும் இவ் ஊர் – முதுமொழிமேல்வைப்பு:1 168/4
யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் என் ஒருவன் – திருக்குறள்குமரேசவெண்பா:40 397/3
ஏதிலர் என்னும் இவ் ஊர் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1129/4
ஏதிலர் என்னும் இவ் ஊர் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1130/4
அலர் எமக்கு ஈந்தது இவ் ஊர் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1142/4
ஊர் உரைத்த பேர் அலர்தான் உற்றவுடன் சங்கரன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1143/1
உறாஅதோ ஊர் அறிந்த கௌவை அதனை – திருக்குறள்குமரேசவெண்பா:115 1143/3
ஊர் அலரை தாய் உரையை ஓராது ஏன் மாயை முன் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1147/1
கௌவை எடுக்கும் இவ் ஊர் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1150/4
இன்னாது இனன் இல் ஊர் வாழ்தல் அதனினும் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1158/3
உள்ள மறை தூதை முன் ஊர் அறிந்தது என்று நாண் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1180/1
மாலை வரின் இவ் ஊர் மறுகும் என மாளவி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1229/1
ஊர்க்கு (1)
உடைமையால் பெருமை என்னோ ஊர்க்கு எலாம் பொதி சுமக்கும் – நீதிநூல்:30 324/3
ஊர்கின்ற (2)
அவா பெய்த பண்டியை ஊர்கின்ற பாகன் – அறநெறிச்சாரம்:1 112/3
ஊர்கின்ற பாகன் உணர்வுடையன் ஆகுமேல் – அறநெறிச்சாரம்:1 191/3
ஊர்தி (4)
நாட்டு விடக்கு_ஊர்தி அச்சு இறும் காலத்து – அறநெறிச்சாரம்:1 26/3
பந்த ஊர்தி ஏறியே படர்ந்தனன் படர்ந்த நாள் – நீதிநூல்:12 132/3
எங்கு திரியும் வையிரவர் ஊர்தி என்றே நினையே – விவேகசிந்தாமணி:1 124/4
உடுப்பன பூண்பன பூ சாந்தும் ஊர்தி
படுப்ப பசிய நீராட்டு – அருங்கலச்செப்பு:1 103/1,2
ஊர்தியில் (1)
இன்றியே தன்னைத்தான் ஏத்தல் ஊர்தியில்
ஒன்றும் மா பூட்டிடாது ஒருவன் உள்ளுறூஉம் – நீதிநூல்:37 368/2,3
ஊர்தியை (1)
சென்றிடும் ஊர்தியை சிவிகையார் இன்றி – நீதிநூல்:37 370/3
ஊர்தியொடு (1)
விரைவொடும் ஏகார் என்னின் ஊர்தியொடு அ பொருள் விளியும் விண் புரக்கும் – நீதிநூல்:12 116/3
ஊர்ந்த (2)
அன்று மடி ஊர்ந்த ஆத்திரேயன் குடி பின் – திருக்குறள்குமரேசவெண்பா:61 601/1
ஊர்ந்த அலரை உறுதி என சந்திரன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1141/1
ஊர்ந்தவுடன் (1)
ஊர்ந்தவுடன் ஓடா உழை புரவி நன்மதியே – நன்மதிவெண்பா:1 2/3
ஊர்ந்தார் (1)
உற்ற மணி சிவிகை ஊர்ந்தார் ஏன் மூர்த்தியார் – திருக்குறள்குமரேசவெண்பா:4 37/1
ஊர்ந்தானிடை (2)
பொறுத்தானோடு ஊர்ந்தானிடை – முதுமொழிமேல்வைப்பு:1 11/4
பொறுத்தானொடு ஊர்ந்தானிடை – திருக்குறள்குமரேசவெண்பா:4 37/4
ஊர்ந்திருந்தும் (1)
கண்ட பசப்பு ஊர்ந்திருந்தும் காந்திமதி பேணி நின்றாள் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1190/1
ஊர்ந்து (3)
உள்ள பெரும் குதிரை ஊர்ந்து வயப்படுத்தி – அறநெறிச்சாரம்:1 139/1
ஒன்று உற தன் துதி ஓதல் ஊர்ந்து தான் – நீதிநூல்:37 370/2
புகைவண்டி ஊர்ந்து உலகை நொடிக்குள்ளே சுற்றுவோம் புகைக்கூண்டு ஏறி – நீதிநூல்:41 426/1
ஊர்ந்துவிடல் (1)
பெருமிதம் ஊர்ந்துவிடல் – திருக்குறள்குமரேசவெண்பா:98 979/4
ஊர்ந்தே (1)
கூர்ந்து உரைக்க அஞ்சி குமரேசா ஊர்ந்தே
உறாஅர்க்கு உறு நோய் உரைப்பாய் கடலை – திருக்குறள்குமரேசவெண்பா:120 1200/2,3
ஊர்ந்தோர் (1)
குடை நிழல் இருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்
நடை மெலிந்து ஓர் ஊர் நண்ணினும் நண்ணுவர் – வெற்றிவேற்கை:1 50/1,2
ஊர்மிளை (1)
உற்ற பின்னும் ஏனோ உறங்காமல் ஊர்மிளை தன் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1179/1
ஊர்வசி (2)
காதல் அருச்சுனனை கண்டு ஊர்வசி அடைந்தது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 118/1
அன்று ஊர்வசி நீங்க அல்லலுற்றான் பின் குறுக – திருக்குறள்குமரேசவெண்பா:111 1104/1
ஊர்வது (4)
நீர்ப்புள் குயக்கலம் புல் அவை ஊர்வது
பேர்த்து ஈண்டு வாரா நெறி – அறநெறிச்சாரம்:1 208/3,4
அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல் – முதுமொழிமேல்வைப்பு:1 99/4
அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:63 621/4
மேனி பசப்பு ஊர்வது – திருக்குறள்குமரேசவெண்பா:119 1185/4
ஊர்வன (1)
உண்டி விலங்கு இன்பதுன்பம் பகை அச்சம் ஊர்வன பேய் உலகில் இன்னும் – நீதிநூல்:41 428/3
ஊர்விட்டு (1)
குருநோய் ஒப்பான் அவனை கோன் ஊர்விட்டு அகற்றல் நன்றேயாம் – நீதிநூல்:22 265/4
ஊர (5)
ஆற்றாமை ஊர அறிவு இன்றி யாதொன்றும் – அறநெறிச்சாரம்:1 211/1
எறும்பு ஊர கல் குழியுமே – நன்னெறி:1 23/4
பொற்பு ஊர உள்ளியினை விதைத்தாலும் அதன் குணத்தை பொருந்த காட்டும் – விவேகசிந்தாமணி:1 88/2
ஊர மனம்கொள்ளேல் உணர்ந்து – நன்மதிவெண்பா:1 75/4
மாசு ஊர மாய்ந்து கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:61 601/4
ஊரகத்து (1)
நீரகம் பொருந்திய ஊரகத்து இரு – கொன்றைவேந்தன்:1 51/1
ஊரர் (1)
உன் நாட்டில் பொற்களந்தை ஊரர் நல் நாள் செய்த பயிர் – ஆத்திசூடிவெண்பா:1 22/1
ஊரவர் (2)
ஊரவர் கௌவை எரு ஆக அன்னை சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1147/3
காணார்-கொல் இவ் ஊரவர் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1220/4
ஊராண்மை (1)
ஊராண்மை மற்று அதன் எஃகு – திருக்குறள்குமரேசவெண்பா:78 773/4
ஊரார்க்கு (1)
மறை பெறல் ஊரார்க்கு அரிது அன்றால் எம் போல் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1180/3
ஊரான் (1)
ஈரப்படினும் அது ஊரான் ஆர – அறநெறிச்சாரம்:1 181/2
ஊரில் (2)
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் – உலகநீதி:1 4/6
கூர் அழிந்து ஏன் போன குமரேசா ஊரில் ஒரு – திருக்குறள்குமரேசவெண்பா:34 332/2
ஊரின் (2)
ஊரின் நரபலிக்கா ஊர் சகடம் மேல் வீமன் – ஆத்திசூடிவெண்பா:1 6/1
ஒருவனே ஆகாமல் ஊரின் வரு வழக்கம் – நன்மதிவெண்பா:1 22/2
ஊருக்கு (1)
ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் மாறில் – நல்வழி:1 24/2
ஊருடன் (3)
ஊருடன் கூடி வாழ் – ஆத்திசூடி:1 104/1
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் – கொன்றைவேந்தன்:1 6/1
மன் ஊருடன் கூடி வாழ் – ஆத்திசூடிவெண்பா:1 103/4
ஊருணி (2)
ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகு அவாம் – முதுமொழிமேல்வைப்பு:1 37/3
ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகு அவாம் – திருக்குறள்குமரேசவெண்பா:22 215/3
ஊரும் (12)
பேரும் புகழும் பெருவாழ்வும் ஊரும்
வரும் திருவும் வாழ்நாளும் வஞ்சமிலார்க்கு என்றும் – நல்வழி:1 21/2,3
ஊரும் எறும்பு இங்கு ஒரு கோடி உய்யுமால் – நீதிநெறிவிளக்கம்:1 37/3
ஒரு பாகன் ஊரும் களிறு ஐந்தும் நின்ற – அறநெறிச்சாரம்:1 126/1
பேதம் இன்றி மற்றொன்று நாம் ஊரும் வாகனமாம் பின்னும் ஆதி – நீதிநூல்:40 412/3
ஊரும் தாயும் சரியே ஊரை அன்றியே தனி வாழ்ந்தாரும் – ஆத்திசூடிவெண்பா:1 103/1
பொன் ஊரும் புன்னைவன பூபாலா நீ இது எண்ணி – ஆத்திசூடிவெண்பா:1 103/3
கர்ப்பூரம் ஆமோ கடல் உப்பு பொற்பு ஊரும்
புண்ணியரை போல இருந்தாலும் புல்லியர்தாம் – நீதிவெண்பா:1 33/2,3
சாலி விளையா ஊரும் தார் வேந்து இல்லா ஊரும் – நன்மதிவெண்பா:1 96/1
சாலி விளையா ஊரும் தார் வேந்து இல்லா ஊரும்
கோல் அரசன் வாழாத கோவிலும் மேலாம் – நன்மதிவெண்பா:1 96/1,2
மகவினையும் தேர் ஊரும் ஆற்றால் அகல் இடத்தில் – முதுமொழிமேல்வைப்பு:1 88/2
மேனி மேல் ஊரும் பசப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:119 1182/4
கோல மயில் ஊரும் குமரேசா மேல் எழுந்த – திருக்குறள்குமரேசவெண்பா:123 1221/2
ஊருமாறு (1)
அவி என ஊருமாறு அறிகிலான்-தனை – நீதிநூல்:9 92/3
ஊருள் (2)
நச்சப்படாதவன் செல்வம் நடு ஊருள்
நச்சு மரம் பழுத்து அற்று – முதுமொழிமேல்வைப்பு:1 151/3,4
நச்சப்படாதவன் செல்வம் நடு ஊருள்
நச்சு மரம் பழுத்து அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:101 1008/3,4
ஊரை (1)
ஊரும் தாயும் சரியே ஊரை அன்றியே தனி வாழ்ந்தாரும் – ஆத்திசூடிவெண்பா:1 103/1
ஊரோடும் (1)
ஊரோடும் குண்டுணியாய் திரிய வேண்டாம் – உலகநீதி:1 8/3
ஊழ் (9)
ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ்
கூட்டும் படியன்றி கூடாவாம் தேட்டம் – நல்வழி:1 8/1,2
கற்பன ஊழ் அற்றார் கல்வி கழகத்து ஆங்கு – நீதிநெறிவிளக்கம்:1 22/1
உயலாகா ஊழ் திறத்த என்னார் மயலாயும் – நீதிநெறிவிளக்கம்:1 49/2
ஊழ் வலி உன்னி பழி நாணி உள்ளுடைவார் – நீதிநெறிவிளக்கம்:1 75/3
பேதை படுக்கும் இழவு_ஊழ் அறிவு அகற்றும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 38/3
ஆகல்_ஊழ் உற்ற கடை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 38/4
அயல் விழியாய் மயல் பொது ஊழ் வலிது அதினும் பெண்மதியேன் அதுவும் ஊழின் – விவேகசிந்தாமணி:1 113/3
பேதை படுக்கும் இழவு_ஊழ் அறிவு அகற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:38 372/3
ஆகல்_ஊழ் உற்றக்கடை – திருக்குறள்குமரேசவெண்பா:38 372/4
ஊழ்த்தல் (1)
ஆயுள்நாள் வளரும் ஊழ்த்தல் அருந்துவோர் உயிர்கட்கு எல்லாம் – நீதிநூல்:45 518/2
ஊழ்த்தும் (1)
இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் கற்றது – திருக்குறள்குமரேசவெண்பா:65 650/3
ஊழ்வினை (1)
ஊழ்வினை வந்ததானால் ஒருவரால் விலக்கப்போமோ – விவேகசிந்தாமணி:1 41/3
ஊழால் (2)
ஆகு_ஊழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் – திருக்குறள்குமரேசவெண்பா:38 371/3
போகு_ஊழால் தோன்றும் மடி – திருக்குறள்குமரேசவெண்பா:38 371/4
ஊழி (5)
சங்கிலி-பால் ஆரூரர் ஊழி கணம்தான் ஆக – சோமேசர்முதுமொழிவெண்பா:1 128/1
தன் மரணம் ஊழி தனக்கு இனியாள் விண் அரம்பை – நன்மதிவெண்பா:1 51/3
உலகின் கிடக்கையும் ஊழி நிலையும் – அருங்கலச்செப்பு:1 59/1
ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு – முதுமொழிமேல்வைப்பு:1 148/3
ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:99 989/3
ஊழியம்செய்யாய் (1)
ஊன்றுகோல் என்ன தாங்கி ஊழியம்செய்யாய் நெஞ்சே – நீதிநூல்:8 78/4
ஊழில் (1)
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெரு வலி நோய் – நல்வழி:1 3/3
ஊழின் (5)
உலையா முயற்சி களைகணா ஊழின்
வலி சிந்தும் வன்மையும் உண்டே உலகு அறிய – நீதிநெறிவிளக்கம்:1 50/1,2
ஊழின் பெரு வலி யா உள மற்று ஒன்று – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 38/3
அயல் விழியாய் மயல் பொது ஊழ் வலிது அதினும் பெண்மதியேன் அதுவும் ஊழின்
இயல் என வள்ளுவர் உரைத்தார் சான்று நீ என புகன்றேன் இன்புற்றானே – விவேகசிந்தாமணி:1 113/3,4
ஊழின் பெரு வலி யா உள மற்று ஒன்று – முதுமொழிமேல்வைப்பு:1 63/3
ஊழின் பெரு வலி யா உள மற்று ஒன்று – திருக்குறள்குமரேசவெண்பா:38 380/3
ஊழுண்மை (1)
ஊற்றம்_இல் தூ விளக்கம் ஊழுண்மை காண்டும் என்று – நீதிநெறிவிளக்கம்:1 49/3
ஊழே (1)
உளைவு இன்று கண்பாடும் ஊழே விளிவு இன்று – நீதிநெறிவிளக்கம்:1 90/2
ஊழையும் (4)
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 62/3
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றி – முதுமொழிமேல்வைப்பு:1 98/3
தண்டாத ஊழையும் முன் சாவித்திரி வென்று – திருக்குறள்குமரேசவெண்பா:62 620/1
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:62 620/3
ஊற்றம் (2)
ஊற்றம்_இல் தூ விளக்கம் ஊழுண்மை காண்டும் என்று – நீதிநெறிவிளக்கம்:1 49/3
ஊற்றம் இறந்து உறுதிகொள்ளாக்கால் ஓ கொடிதே – அறநெறிச்சாரம்:1 114/3
ஊற்றம்_இல் (1)
ஊற்றம்_இல் தூ விளக்கம் ஊழுண்மை காண்டும் என்று – நீதிநெறிவிளக்கம்:1 49/3
ஊற்றமுடன் (1)
கூற்று என நின்று என்னே குமரேசா ஊற்றமுடன்
ஆற்றாரும் ஆற்றி அடுப இடன் அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:50 493/2,3
ஊற்றாம் (1)
ஒற்கத்தின் ஊற்றாம் துணை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 42/4
ஊற்று (5)
ஊற்று பெருக்கால் உலகூட்டும் ஏற்றவர்க்கு – நல்வழி:1 9/2
ஒன்பது வாயிலும் ஊற்று அறா துன்ப – அறநெறிச்சாரம்:1 125/2
ஒற்கத்தின் ஊற்று ஆம் துணை – திருக்குறள்குமரேசவெண்பா:42 414/4
ஊற்று நீர் போல மிகும் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1161/4
கோல்_தொடி முன் கொண்டான் குமரேசா ஊற்று அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:131 1309/2
ஊற்றுக்கோல் (3)
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 42/3
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே – முதுமொழிமேல்வைப்பு:1 72/3
இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்றே – திருக்குறள்குமரேசவெண்பா:42 415/3
ஊறல் (1)
கெண்டையோடு ஒத்த கண்ணாள் கிளி மொழி வாயின் ஊறல்
கண்டு சர்க்கரையோ தேனோ கனியொடு கலந்த பாகோ – விவேகசிந்தாமணி:1 10/2,3
ஊறி (4)
புழு போல் உவர்ப்பு ஊறி பொல்லாங்கு நாறும் – அறநெறிச்சாரம்:1 132/1
வயிறு நிறைக்குமேல் வாவின் மிக்கு ஊறி
செயிரிடை பாடு எய்துமாம் சீவன் வயிறும் ஓர் – அறநெறிச்சாரம்:1 135/1,2
புகா பெருக ஊட்டின் புலன்கள் மிக்கு ஊறி
அவா பெருகி அற்றம் தருமால் புகாவும் ஓர் – அறநெறிச்சாரம்:1 137/1,2
சலம் ஊறி அழுந்தும் அது போல் பவத்தை விரைவுற்று தள்ளிடாமல் – நீதிநூல்:43 455/2
ஊறிய (3)
வால் எயிறு ஊறிய நீர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 113/4
வால் எயிறு ஊறிய நீர் – முதுமொழிமேல்வைப்பு:1 166/4
வால் எயிறு ஊறிய நீர் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1121/4
ஊறியகாய் (1)
துண்டம் ஊறியகாய் கரண்டி நல்லெண்ணெய் துட்டுடன் பூட்டுமே கத்தி சொல்லிய எல்லாம் குறைவற திருத்தி தொகுத்து பல்வகையின் இனிது அமைத்து – விவேகசிந்தாமணி:1 135/3
ஊறு (12)
ஊறு நீர் தொகையும் சீவர் உய்ந்திட கார் முன்னாக – நீதிநூல்:47 533/3
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின் – முதுமொழிமேல்வைப்பு:1 9/3
பின் ஊறு இரங்கிவிடும் – முதுமொழிமேல்வைப்பு:1 87/4
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின் – திருக்குறள்குமரேசவெண்பா:3 27/3
பின் ஊறு இரங்கிவிடும் – திருக்குறள்குமரேசவெண்பா:54 535/4
ஊறு ஒரால் உற்ற பின் ஒல்காமை இவ் இரண்டின் – திருக்குறள்குமரேசவெண்பா:67 662/3
ஊறு எய்தி உள்ளப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:67 665/4
ஊறு உயிர்க்கும் நேரும் என ஓர்ந்தும் விறல் வாகு – திருக்குறள்குமரேசவெண்பா:69 690/1
உறுப்பு அமைந்து ஊறு அஞ்சா வெல் படை வேந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:77 761/3
உலைவிடத்து ஊறு அஞ்சா வன்கண் தொலைவிடத்து – திருக்குறள்குமரேசவெண்பா:77 762/3
ஊறு பல நேர்ந்தும் உரோகிதன் முன் இன்சொல்லே – திருக்குறள்குமரேசவெண்பா:96 959/1
உற்ற தவளகிரி ஊறு மறைத்தான் மருதன் – திருக்குறள்குமரேசவெண்பா:98 980/1
ஊறுகின்ற (2)
கூறினார் என்னே குமரேசா ஊறுகின்ற
இன்சொலால் ஈரம் அளைஇ படிறு இல ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:10 91/2,3
கூறி உய்த்தார் என்னே குமரேசா ஊறுகின்ற
அன்புடைமை ஆன்ற குடி பிறத்தல் வேந்து அவாம் – திருக்குறள்குமரேசவெண்பா:69 681/2,3
ஊறுபட்டும் (1)
உற்ற வினை ஊறுபட்டும் ஒல்காது ஏன் மாறன் அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:67 662/1
ஊறுபட (1)
உற்ற இடுக்கண் எலாம் ஊறுபட மாவளவன் – திருக்குறள்குமரேசவெண்பா:63 624/1
ஊறுபாடு (2)
ஊறுபாடு ஒன்றும் உறாமல் ஏன் போகர் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:95 945/1
ஊறுபாடு இல்லை உயிர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:95 945/4
ஊறும் (4)
கலம் ஊறும் சிறு நீரை விரைவின் இறையாவிடின் அ கலம்தான் மிக்க – நீதிநூல்:43 455/1
துன்றிய தழலும் யாங்கண் தோண்டினும் ஊறும் நீரும் – நீதிநூல்:47 532/2
தொட்டு அனைத்து ஊறும் மணல் கேணி மாந்தர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:40 396/3
கற்று அனைத்து ஊறும் அறிவு – திருக்குறள்குமரேசவெண்பா:40 396/4
ஊன் (33)
ஊன் உடம்பு என்று புகழுடம்பு ஓம்புதற்கே – நீதிநெறிவிளக்கம்:1 39/3
ஊன் ஓம்பும் வாழ்வும் உரிமை விற்று உண்பதூஉம் – நீதிநெறிவிளக்கம்:1 61/3
ஊன் ஓம்பி ஊன் தின்பவர் – நீதிநெறிவிளக்கம்:1 96/4
ஊன் ஓம்பி ஊன் தின்பவர் – நீதிநெறிவிளக்கம்:1 96/4
கொன்று ஊன் நுகரும் கொடுமையை உள் நினைந்து – அறநெறிச்சாரம்:1 101/1
பெண் விழைவார்க்கு இல்லை பெரும் தூய்மை பேணாது ஊன்
உண் விழைவார்க்கு இல்லை உயிர் ஓம்பல் எப்பொழுதும் – அறநெறிச்சாரம்:1 104/1,2
இறை இறையின் சந்தித்து என்பொடு ஊன் சார்த்தி – அறநெறிச்சாரம்:1 112/1
உயிர் வித்தி ஊன் விளைத்து கூற்று உண்ணும் வாழ்க்கை – அறநெறிச்சாரம்:1 193/1
உறுதிக்-கண் ஊன் உண் விலங்கு சிறியன – அறநெறிச்சாரம்:1 208/2
ஆங்கு இல்லை ஊன் தின்பவர்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 26/4
தன் ஊன் பெருக்கற்கு தான் பிறிது ஊன் உண்பான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 26/3
தன் ஊன் பெருக்கற்கு தான் பிறிது ஊன் உண்பான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 26/3
ஊனுக்கு ஊன் என்னும் உரை கண்டு உவந்தனரே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 42/1
ஓரியே மீன் உவந்து ஊன் இழந்தையோ – விவேகசிந்தாமணி:1 34/1
ஊன் உணங்குவோய் மடந்தையர் அணிவதே உயர் முலை தலை கோட்டில் – விவேகசிந்தாமணி:1 86/2
ஒருவனே இரண்டு யாக்கை ஊன் பொதியான நாற்றம் – விவேகசிந்தாமணி:1 120/1
சேர்த்தலால் நீக்க அரிய தீங்கு உறுவர் போர்த்து உடல் ஊன்
மேயலுறு வன் முகடு மேவுதலால் நன்மதியே – நன்மதிவெண்பா:1 39/2,3
விலை பொருட்டால் ஊன் தருவார் இல் – முதுமொழிமேல்வைப்பு:1 41/4
உயிரின் தலைப்பிரிந்த ஊன் – முதுமொழிமேல்வைப்பு:1 42/4
ஊன் உயிரால் வாழும் ஒருமைத்தே ஊனொடு உயிர் – முதுமொழிமேல்வைப்பு:1 192/3
தன் ஊன் பெருக்கற்கு தான் பிறிது ஊன் உண்பான் – திருக்குறள்குமரேசவெண்பா:26 251/3
தன் ஊன் பெருக்கற்கு தான் பிறிது ஊன் உண்பான் – திருக்குறள்குமரேசவெண்பா:26 251/3
ஆங்கு இல்லை ஊன் தின்பவர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:26 252/4
வில்வலன் வாதாவி வெய்யராய் ஊன் தின்று – திருக்குறள்குமரேசவெண்பா:26 253/1
உற்ற அரிவிசயர் ஊன் தின்றல் பாவம் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:26 254/1
பொருள் அல்லது அவ் ஊன் தினல் – திருக்குறள்குமரேசவெண்பா:26 254/4
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன் உண்ண – திருக்குறள்குமரேசவெண்பா:26 255/3
விலைப்-பொருட்டால் ஊன் தருவார் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:26 256/4
ஊன் உண்ணேன் என்று ஏன் உறுதியா கானன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:26 257/1
ஊன் என்று உணர்ந்தவுடன் வசிட்டர் தேவர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:26 258/1
உயிரின் தலைப்பிரிந்த ஊன் – திருக்குறள்குமரேசவெண்பா:26 258/4
ஊன் ஓம்பல் கைவிட்டு உயிர் துறந்தான் மானம் எண்ணி – திருக்குறள்குமரேசவெண்பா:97 968/1
மருந்தோ மற்று ஊன் ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை – திருக்குறள்குமரேசவெண்பா:97 968/3
ஊன்பொதியார் (1)
ஊன்பொதியார் போந்து இரந்தும் உற்றார் உயர் இன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1052/1
ஊன்றலாகா (1)
பேர்த்து ஊன்றலாகா பெரும் துன்பம் கண்டாலும் – அறநெறிச்சாரம்:1 126/3
ஊன்றி (4)
ஒத்த கடப்பாட்டில் தாள் ஊன்றி எய்த்தும் – நீதிநெறிவிளக்கம்:1 64/2
ஓர்த்து ஊன்றி நில்லாது உலகு – அறநெறிச்சாரம்:1 126/4
எதையும் ஊன்றி பார் – இளையார்-ஆத்திசூடி:1 7/1
மாறு இன்றி ஊன்றி மதிசேனன் நண்பன் நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:79 789/1
ஊன்றிய (1)
ஐந்து சால்பு ஊன்றிய தூண் – திருக்குறள்குமரேசவெண்பா:99 983/4
ஊன்றுகோல் (2)
ஊன்றுகோல் என்ன தாங்கி ஊழியம்செய்யாய் நெஞ்சே – நீதிநூல்:8 78/4
தண்டுலம் மிளகின்தூள் புளி உப்பு தாளிதம் பாத்திரம் இதேச்3டம் தாம்பு நீர் தேற்றம் ஊன்றுகோல் ஆடை சக்கிமுக்கி கைராந்தல் – விவேகசிந்தாமணி:1 135/1
ஊன்றும் (5)
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்து ஊன்றும்
நல் ஆள் இலாத குடி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 103/3,4
பட்டு பாடு ஊன்றும் களிறு – திருக்குறள்குமரேசவெண்பா:60 597/4
துன்பம் துடைத்து ஊன்றும் தூண் – திருக்குறள்குமரேசவெண்பா:62 615/4
ஒல்லும் வாய் ஊன்றும் நிலை – திருக்குறள்குமரேசவெண்பா:79 789/4
இடுக்கண் கால் கொன்றிட வீழும் அடுத்து ஊன்றும்
நல் ஆள் இலாத குடி – திருக்குறள்குமரேசவெண்பா:103 1030/3,4
ஊனப்பட (1)
ஊனப்பட மோதி பழம் உதிர்ப்பார் என உலகில் – நீதிநூல்:24 283/2
ஊனம் (2)
அத்தமதில் குருடு ஊனம் சாதி இழிவு உளதோ அஃது அளிப்போர் மேலோர் – நீதிநூல்:44 505/3
கோனும் ஏன் நொந்தார் குமரேசா ஊனம் இலா – திருக்குறள்குமரேசவெண்பா:2 20/2
ஊனி (1)
ஊனி நடவேல் – இளையார்-ஆத்திசூடி:1 25/1
ஊனுக்கு (1)
ஊனுக்கு ஊன் என்னும் உரை கண்டு உவந்தனரே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 42/1
ஊனை (3)
தேசு மிகு கோசிகனும் செத்த நாய் ஊனை உண்ண – திருக்குறள்குமரேசவெண்பா:2 13/1
கொன்று ஊனை தின்றான் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:26 252/2
ஊனை குறித்த உயிர் எல்லாம் நாண் என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1013/3
ஊனொடு (1)
ஊன் உயிரால் வாழும் ஒருமைத்தே ஊனொடு உயிர் – முதுமொழிமேல்வைப்பு:1 192/3