கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மோக்கத்து 1
மோக்கம் 1
மோக்கமும் 1
மோடி 1
மோடியும் 1
மோடியோடு 1
மோடு 1
மோத 5
மோதர 1
மோதவும் 1
மோதாமல் 1
மோதிரம் 1
மோதிரமும் 1
மோதிரமே 1
மோது 1
மோதும் 2
மோதும்-போது 1
மோதுவித்திட்டு 1
மோதுவித்து 1
மோந்து 2
மோப்பதும் 1
மோயின் 1
மோயே 1
மோர் 4
மோவா 1
மோவாது 1
மோழை 3
மோழையில் 1
மோக்கத்து (1)
நாயகன் அவனே கபால நல் மோக்கத்து கண்டுகொள்-மின் – நாலாயி:3333/2
மோக்கம் (1)
ஊனம் இல் மோக்கம் என்கோ ஒளி மணி_வண்ணனையே – நாலாயி:3160/4
மோக்கமும் (1)
கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும் கோலம் கொள் உயிர்களும் யானே என்னும் – நாலாயி:3405/2
மோடி (1)
முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி அங்கி ஓடிட – நாலாயி:822/3
மோடியும் (1)
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு மூ_உலகும் – நாலாயி:2812/2
மோடியோடு (1)
மோடியோடு இலச்சையாய சாபம் எய்தி முக்கணான் – நாலாயி:804/1
மோடு (1)
ஊர் மல்கி மோடு பருப்பார் உத்தமர்கட்கு என் செய்வாரே – நாலாயி:3171/4
மோத (5)
இரந்திட்ட கை மேல் எறி திரை மோத
கரந்திட்டு நின்ற கடலை கலங்க – நாலாயி:81/2,3
பரவை திரை பல மோத பள்ளி கொள்கின்ற பிரானை – நாலாயி:452/3
இனி திரை திவலை மோத எறியும் தண் பரவை மீதே – நாலாயி:889/1
பணிந்து உயர்ந்த பௌவ படு திரைகள் மோத
பணிந்த பண மணிகளாலே அணிந்து அங்கு – நாலாயி:2296/1,2
மண் கொள் உலகில் பிறப்பார் வல்வினை மோத மலைந்தே – நாலாயி:3166/4
மோதர (1)
தாம் மோதர கையால் ஆர்க்க தழும்பு இருந்த – நாலாயி:1890/3
மோதவும் (1)
நொந்திட மோதவும் கில்லேன் நுங்கள் தம் ஆநிரை எல்லாம் – நாலாயி:1885/2
மோதாமல் (1)
நாய் தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான் – நாலாயி:2607/3
மோதிரம் (1)
மிக்க பெரும் சபை நடுவே வில் இறுத்தான் மோதிரம் கண்டு – நாலாயி:326/2
மோதிரமும் (1)
தங்கிய பொன் வடமும் தாள நன் மாதுளையின் பூவொடு பொன் மணியும் மோதிரமும் கிறியும் – நாலாயி:73/2
மோதிரமே (1)
இத்தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே – நாலாயி:325/4
மோது (1)
மொய்த்து ஏய் திரை மோது தண் பாற்கடலுளால் – நாலாயி:3746/3
மோதும் (2)
மருங்கு ஓதம் மோதும் மணி நாக_அணையார் – நாலாயி:2639/1
வேலை மோதும் மதிள் சூழ் திருக்கண்ணபுரத்து – நாலாயி:3880/3
மோதும்-போது (1)
ஊனே புகே என்று மோதும்-போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன் – நாலாயி:430/2
மோதுவித்திட்டு (1)
என்னை ஆளும் வன் கோ ஓர் ஐந்து இவை பெய்து இராப்பகல் மோதுவித்திட்டு
உன்னை நான் அணுகா வகை செய்து போதிகண்டாய் – நாலாயி:3562/1,2
மோதுவித்து (1)
வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை மோதுவித்து உன் திருவடி – நாலாயி:3563/1
மோந்து (2)
பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்து இன்பம் – நாலாயி:3058/3
கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி – நாலாயி:3328/1
மோப்பதும் (1)
கானிடை திரிவது ஓர் நரி புகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப – நாலாயி:508/2
மோயின் (1)
உன்னையும் உன் அருமையையும் உன் மோயின் வருத்தமும் ஒன்றாக கொள்ளாது – நாலாயி:738/2
மோயே (1)
உண்ண பெற்றிலேன் ஓ கொடு வினையேன் என்னை என் செய்ய பெற்றது எம் மோயே – நாலாயி:713/4
மோர் (4)
தாய்மார் மோர் விற்க போவர் தமப்பன்மார் கற்று ஆநிரை பின்பு போவர் – நாலாயி:231/1
தாம் மோர் உருட்டி தயிர் நெய் விழுங்கிட்டு – நாலாயி:1890/1
காலை எழுந்து கடைந்த இ மோர் விற்க போகின்றேன் கண்டே போனேன் – நாலாயி:1909/1
மோர் ஆர் குடம் உருட்டி முன் கிடந்த தானத்தே – நாலாயி:2686/1
மோவா (1)
வேரா விதிர்விதிரா மெய் சிலிரா கை மோவா
பேர் ஆயிரம் உடையான் என்றாள் பெயர்த்தேயும் – நாலாயி:2682/3,4
மோவாது (1)
என் மார்வத்திடை அழுந்த தழுவாதே முழுசாதே மோவாது உச்சி – நாலாயி:735/2
மோழை (3)
முன் அங்கு நின்று மோழை எழுவித்தவன் மலை – நாலாயி:344/2
மோழை எழுந்து ஆழி மிகும் ஊழி வெள்ளம் முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர் – நாலாயி:1286/2
மோழை எழ முடி பாதம் எழ அப்பன் – நாலாயி:3594/3
மோழையில் (1)
ஆழியான் என்னும் ஆழ மோழையில் பாய்ச்சி அகப்படுத்தி – நாலாயி:289/3