கௌசலை-தன் (3)
மன்னு புகழ் கௌசலை-தன் மணி வயிறு வாய்த்தவனே – நாலாயி:719/1
கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை-தன் குல மதலாய் – நாலாயி:721/1
கொல் அணை வேல் வரி நெடும் கண் கௌசலை-தன் குல மதலாய் குனி வில் ஏந்தும் – நாலாயி:732/1
கௌசலையும் (1)
தேன் நகு மா மலர் கூந்தல் கௌசலையும் சுமித்திரையும் சிந்தை நோவ – நாலாயி:739/1
கௌத்துவம் (1)
கோடி மூடி எடுப்பதன் முன்னம் கௌத்துவம் உடை கோவிந்தனோடு – நாலாயி:378/3
கௌவ (1)
புறம் சுவர் கோலம் செய்து புள் கௌவ கிடக்கின்றீரே – நாலாயி:877/4
கௌவை (1)
கௌவை களிற்றின் மருப்பும் பொருப்பில் கமழ் சந்தும் உந்தி நிவா வலம் கொள் – நாலாயி:1164/3