Select Page

கட்டுருபன்கள்


யா (5)

எ யா முதலும் ஆ ஓ ஈற்றும் –எழுத்து:1 67/1
சுட்டு யா எகர வினா வழி அவ்வை –எழுத்து:1 106/1
ஈற்று யா வினா விளி பெயர் முன் வலி இயல்பே –எழுத்து:3 160/1
மிக்கு அயல் யா கெட்டு அதன் அயல் நீடல் – சொல்:1 309/4
யா கா பிற பிறக்கு அரோ போ மாது இகும் – சொல்:4 441/1

மேல்

யாண்டு (1)

ஊர் வான் அகம் புறம் முதல நிலன் யாண்டு
இருது மதி நாள் ஆதி காலம் – சொல்:1 276/3,4

மேல்

யாண்டும் (1)

பெயரே யாண்டும் ஆகும் – சொல்:1 286/2

மேல்

யாதன் (1)

யாதன் உருபின் கூறிற்று ஆயினும் – சொல்:1 317/1

மேல்

யாப்பு (3)

என தகும் நூல் யாப்பு ஈர்_இரண்டு என்ப – பாயிரம்:1 50/2
யாப்பு அடி பலவினும் கோப்பு உடை மொழிகளை – சொல்:3 418/1
யாப்பு ஈறு இடை முதல் ஆக்கினும் பொருள் இசை – சொல்:3 419/2

மேல்

யாப்பே (1)

நூல் பெயர் யாப்பே நுதலிய பொருளே – பாயிரம்:1 47/2

மேல்

யாம் (3)

தான் தாம் நாம் முதல் குறுகும் யான் யாம்
நீ நீர் என் எம் நின் நும் ஆம் பிற –எழுத்து:5 247/1,2
தன்மை யான் நான் யாம் நாம் முன்னிலை – சொல்:1 285/1
யாம் நாம் எலாம் எலீர் நீயிர் நீர் நீவிர் – சொல்:1 287/2

மேல்

யார் (1)

யார் என் வினா வினைக்குறிப்பு உயர் முப்பால் – சொல்:2 349/1

மேல்

யார்க்கும் (1)

செந்தமிழ் ஆகி திரியாது யார்க்கும்
தம் பொருள் விளக்கும் தன்மைய இயற்சொல் – சொல்:1 271/1,2

மேல்

யாவர்க்கும் (1)

இயைய புணர்த்தல் யாவர்க்கும் நெறியே –எழுத்து:4 239/3

மேல்

யாவரும் (2)

அரும் பொருள் ஐந்தையும் யாவரும் உணர – பாயிரம்:0 0/10
யாவரும் மகிழ்ந்து மேற்கொள மெல்கி – பாயிரம்:1 30/2

மேல்

யாவும் (1)

இதற்கு இது முடிபு என்று எஞ்சாது யாவும்
விதிப்ப அளவு இன்மையின் விதித்தவற்று இயலான் –எழுத்து:5 257/1,2

மேல்

யாவையும் (2)

இலகு ஒளி பரப்பி யாவையும் விளக்கும் – பாயிரம்:0 0/2
இன்றியமையா யாவையும் விளங்க – பாயிரம்:1 23/2

மேல்

யாழ (1)

வாழிய மாள ஈ யாழ முன்னிலை அசை – சொல்:4 440/2

மேல்

யாற்றுநீர் (1)

யாற்றுநீர் மொழிமாற்று நிரல்நிறை விற்பூண் – சொல்:3 411/1

மேல்

யாற்றுப்புனலே (1)

அற்று அற்று ஒழுகும் அஃது யாற்றுப்புனலே – சொல்:3 412/2

மேல்

யான் (3)

தான் தாம் நாம் முதல் குறுகும் யான் யாம் –எழுத்து:5 247/1
தன்மை யான் நான் யாம் நாம் முன்னிலை – சொல்:1 285/1
தான் யான் நான் நீ ஒருமை பன்மை தாம் – சொல்:1 287/1

மேல்