கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மொழி 27
மொழி_பொருளே 1
மொழிக்கும் 1
மொழிகள் 1
மொழிகளை 2
மொழிகுறின் 1
மொழிதல் 2
மொழிந்தனன் 1
மொழிந்து 1
மொழிநரும் 1
மொழிப 1
மொழிபெயர்ப்பு 1
மொழிமாற்று 1
மொழிமாற்றே 1
மொழிமுதல் 1
மொழியாய் 1
மொழியின் 2
மொழியும் 2
மொழியுள் 1
மொழியுளும் 1
மொழியே 4
மொழி (27)
முன்னோர் மொழி_பொருளே அன்றி அவர் மொழியும் – பாயிரம்:1 9/1
நவின்றோர்க்கு இனிமை நல் மொழி புணர்த்தல் – பாயிரம்:1 13/2
ஓத்து என மொழிப உயர் மொழி புலவர் – பாயிரம்:1 16/3
மொழி குணம் இன்மையும் இழி_குண இயல்பும் – பாயிரம்:1 31/1
மொழி முதல் காரணம் ஆம் அணு திரள் ஒலி –எழுத்து:1 58/1
இசை கெடின் மொழி முதல் இடை கடை நிலை நெடில் –எழுத்து:1 91/1
ஞ ங ஈர்_ஐந்து உயிர்மெய்யும் மொழி முதல் –எழுத்து:1 102/2
ஆகும் இவ் இரு பால் மயக்கும் மொழி இடை –எழுத்து:1 110/3
ய ர ழ முன்னர் மொழி முதல் மெய் வரும் –எழுத்து:1 116/1
மூன்றும் மொழி மூ இடத்தும் ஆகும் –எழுத்து:3 154/2
சாவ என் மொழி ஈற்று உயிர்மெய் சாதலும் விதி –எழுத்து:3 169/1
வேற்றுமை ஆயின் ஐகான் இறு மொழி
ஈற்று அழிவோடும் அம் ஏற்பவும் உளவே –எழுத்து:3 202/1,2
தேன் மொழி மெய் வரின் இயல்பும் மென்மை –எழுத்து:4 214/1
மரம்_அல் எகின் மொழி இயல்பும் அகரம் –எழுத்து:4 215/1
தம்மின் ஆகிய தொழில் மொழி வரினே –எழுத்து:5 256/2
குறிப்பின் தரு மொழி அல்லன வெளிப்படை – சொல்:1 269/4
அன் ஆன் இறு மொழி ஆண்பால் படர்க்கை – சொல்:2 325/1
அள் ஆள் இறு மொழி பெண்பால் படர்க்கை – சொல்:2 326/1
ஒரு மொழி ஒழி தன் இனம் கொளற்கு உரித்தே – சொல்:3 358/1
மொழி போல் நடப்பன தொகைநிலை தொடர்ச்சொல் – சொல்:3 361/4
பண்பை விளக்கும் மொழி தொக்கனவும் – சொல்:3 365/1
ஐம்_தொகை மொழி மேல் பிற தொகல் அன்மொழி – சொல்:3 369/1
பொருள் முதல் ஆறாம் அடை சேர் மொழி இனம் – சொல்:3 401/1
செய்யுள் இறுதி மொழி இடை முதலினும் – சொல்:3 417/1
என எனும் மொழி வரும் என்றும் அற்றே – சொல்:4 424/2
அன்று ஆம் தாம் தான் கின்று நின்று அசை மொழி – சொல்:4 441/3
கூற்று புகறல் மொழி கிளவி விளம்பு அறை – சொல்:5 458/2
மொழி_பொருளே (1)
முன்னோர் மொழி_பொருளே அன்றி அவர் மொழியும் – பாயிரம்:1 9/1
மொழிக்கும் (1)
எண்_மூ எழுத்து ஈற்று எவ்வகை மொழிக்கும்
முன் வரும் ஞ ந ம ய வக்கள் இயல்பும் –எழுத்து:3 158/1,2
மொழிகள் (1)
பொருளின் பொருந்துழி நிலை வரு மொழிகள்
இயல்பொடு விகாரத்து இயைவது புணர்ப்பே –எழுத்து:3 151/3,4
மொழிகளை (2)
ஏற்ற பொருளுக்கு இயையும் மொழிகளை
மாற்றி ஓர் அடியுள் வழங்கல் மொழிமாற்றே – சொல்:3 413/1,2
யாப்பு அடி பலவினும் கோப்பு உடை மொழிகளை
ஏற்புழி இசைப்பது கொண்டுகூட்டே – சொல்:3 418/1,2
மொழிகுறின் (1)
முற்ற மொழிகுறின் முடிவு_இல ஆதலின் – சொல்:5 461/2
மொழிதல் (2)
தான் எடுத்து மொழிதல் பிறன் கோள் கூறல் – பாயிரம்:1 14/4
இன்னது அல்லது இது என மொழிதல்
எஞ்சிய சொல்லின் எய்த கூறல் – பாயிரம்:1 14/14,15
மொழிந்தனன் (1)
மொழிந்தனன் ஆக முன்னோர் நூலின் – பாயிரம்:0 0/18
மொழிந்து (1)
முன் மொழிந்து கோடல் பின்னது நிறுத்தல் – பாயிரம்:1 14/9
மொழிநரும் (1)
மூ வகை ஏற்றி மொழிநரும் உளரே – பாயிரம்:1 48/2
மொழிப (1)
ஓத்து என மொழிப உயர் மொழி புலவர் – பாயிரம்:1 16/3
மொழிபெயர்ப்பு (1)
தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்ப்பு
என தகும் நூல் யாப்பு ஈர்_இரண்டு என்ப – பாயிரம்:1 50/1,2
மொழிமாற்று (1)
யாற்றுநீர் மொழிமாற்று நிரல்நிறை விற்பூண் – சொல்:3 411/1
மொழிமாற்றே (1)
மாற்றி ஓர் அடியுள் வழங்கல் மொழிமாற்றே – சொல்:3 413/2
மொழிமுதல் (1)
இய்யும் மொழிமுதல் ஆகி முன் வருமே –எழுத்து:2 148/3
மொழியாய் (1)
மொழியாய் தொடரினும் முன் அனைத்து எழுத்தே –எழுத்து:1 127/1
மொழியின் (2)
எடுத்த மொழியின் எய்த வைத்தல் – பாயிரம்:1 14/13
தம் பெயர் மொழியின் முதலும் மயக்கமும் –எழுத்து:1 121/1
மொழியும் (2)
முன்னோர் மொழி_பொருளே அன்றி அவர் மொழியும்
பொன்னே போல் போற்றுவம் என்பதற்கும் முன்னோரின் – பாயிரம்:1 9/1,2
சுட்டு இறு வவ்வும் கள் இறு மொழியும்
ஒன்று அல் எண்ணும் உள்ள இல்ல – சொல்:1 280/2,3
மொழியுள் (1)
மென்தொடர் மொழியுள் சில வேற்றுமையில் –எழுத்து:3 184/1
மொழியுளும் (1)
முனிவு_அற அருளிய மூ_அறு மொழியுளும்
குண_கடல் குமரி குடகம் வேங்கடம் – பாயிரம்:0 0/7,8
மொழியே (4)
தெவ் என் மொழியே தொழிற்பெயர் அற்றே –எழுத்து:4 236/1
முப்பால் ஒருமை முன்னிலை மொழியே – சொல்:2 335/3
இடைநிலை மொழியே ஏனை ஈர் இடத்தும் – சொல்:3 416/1
ஒடுவும் தெய்யவும் இசைநிறை மொழியே – சொல்:4 436/1