Select Page

கட்டுருபன்கள்


மெய் (18)

மெய் நடுநிலையும் மிகும் நிறைகோற்கே – பாயிரம்:1 29/2
மெய் மூ_ஆறு என விளம்பினர் புலவர் –எழுத்து:1 63/2
எய்தும் எகர ஒகர மெய் புள்ளி –எழுத்து:1 98/2
ஆவி ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள மெய்
சாயும் உகரம் நால் ஆறும் ஈறே –எழுத்து:1 107/1,2
மேவும் உயிர் மெய் மயக்கு அளவு இன்றே –எழுத்து:1 110/4
ய ர ழ முன்னர் மொழி முதல் மெய் வரும் –எழுத்து:1 116/1
ல ள மெய் திரிந்த ன ண முன் மகாரம் –எழுத்து:1 120/1
தன் ஒற்று இரட்டல் முன் நின்ற மெய் திரிதல் –எழுத்து:2 136/3
மெய் உயிர் முதல் ஈறு ஆம் இரு பதங்களும் –எழுத்து:3 151/1
பொதுப்பெயர் உயர்திணை பெயர்கள் ஈற்று மெய்
வலி வரின் இயல்பாம் ஆவி ய ர முன் –எழுத்து:3 159/1,2
வவ்வும் மெய் வரின் வந்ததும் மிகல் நெறி –எழுத்து:3 199/3
தன் ஒழி மெய் முன் ய வரின் இகரம் –எழுத்து:4 206/1
ஏவல் வினை நனி ய அல் மெய் வரின் –எழுத்து:4 207/2
அனைத்து மெய் வரினும் இயல்பு ஆகும் –எழுத்து:4 209/3
தேன் மொழி மெய் வரின் இயல்பும் மென்மை –எழுத்து:4 214/1
அ நிலை மரபின் மெய் ஊர்ந்து வருமே – சொல்:2 336/2
மெய் தெரி பொருள் மேல் அன்மையும் விளம்புப – சொல்:3 376/2
மெய் நா மூக்கு நாட்டம் செவிகளின் – சொல்:5 444/1

மேல்

மெய்கள் (1)

மெய்கள் அகரமும் நெட்டுயிர் காரமும் –எழுத்து:1 126/1

மேல்

மெய்ம்மயக்கு (1)

மெய்ம்மயக்கு உடனிலை ர ழ ஒழித்து ஈர்_எட்டு –எழுத்து:1 110/2

மேல்

மெய்யினை (1)

மெய்யினை எஞ்சாது இசைப்பது விருத்தி – பாயிரம்:1 23/5

மேல்

மெய்யுடன் (1)

ட ற முன் க ச ப மெய்யுடன் மயங்கும் –எழுத்து:1 113/1

மேல்

மெய்யே (1)

நான்கன் மெய்யே ல ற ஆகும்மே –எழுத்து:3 191/1

மேல்

மெய்யொடு (1)

மெய்யொடு ஏலாது ஒ நவ்வொடு ஆம் ஒள –எழுத்து:1 108/2

மேல்

மெய்விட்டு (1)

உயிர் வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும் –எழுத்து:3 164/1

மேல்

மெல் (1)

மெல் ஒற்று வரினே பெயர்த்தொகை ஆகும் – சொல்:3 371/2

மேல்

மெல்கி (1)

யாவரும் மகிழ்ந்து மேற்கொள மெல்கி
பொழுதின் முகம் மலர்வு உடையது பூவே – பாயிரம்:1 30/2,3

மேல்

மெல்லினம் (1)

மெல்லினம் ங ஞ ண ந ம ன என ஆறே –எழுத்து:1 69/1

மேல்

மெல்லெழுத்து (1)

மரப்பெயர் முன்னர் இன மெல்லெழுத்து
வர பெறுனவும் உள வேற்றுமை வழியே –எழுத்து:3 166/1,2

மேல்

மெலி (7)

நெடிலோடு ஆய்தம் உயிர் வலி மெலி இடை –எழுத்து:1 94/1
குறில் வழி ய தனி ஐ நொ து முன் மெலி
மிகலுமாம் ண ள ன ல வழி ந திரியும் –எழுத்து:3 158/3,4
இயல்பாம் வலி மெலி மிகலுமாம் மீக்கே –எழுத்து:3 178/2
ஈறு போய் வலி மெலி மிகலுமாம் இரு வழி –எழுத்து:4 214/3
மருவ வலி மெலி மிகலும் ஆகும் –எழுத்து:4 215/2
வேற்றுமை ம போய் வலி மெலி உறழ்வும் –எழுத்து:4 220/1
அவற்றோடு உறழ்வும் வலி வரின் ஆம் மெலி
மேவின் ன ணவும் இடை வரின் இயல்பும் –எழுத்து:4 227/2,3

மேல்

மெலித்தல் (1)

வலித்தல் மெலித்தல் நீட்டல் குறுக்கல் –எழுத்து:3 155/1

மேல்

மென்தொடர் (1)

மென்தொடர் மொழியுள் சில வேற்றுமையில் –எழுத்து:3 184/1

மேல்

மென்மை (3)

மேவும் மென்மை மூக்கு உரம் பெறும் வன்மை –எழுத்து:1 75/3
வெம்மை புதுமை மென்மை மேன்மை –எழுத்து:2 135/2
தேன் மொழி மெய் வரின் இயல்பும் மென்மை
மேவின் இறுதி அழிவும் வலி வரின் –எழுத்து:4 214/1,2

மேல்

மென்மையும் (3)

சுவை புளி முன் இன மென்மையும் தோன்றும் –எழுத்து:3 175/1
பூ பெயர் முன் இன மென்மையும் தோன்றும் –எழுத்து:3 200/1
ஆய்தமும் மென்மையும் இயல்பும் ஆகும் –எழுத்து:4 235/2

மேல்

மென்மையோடு (1)

கன் அ ஏற்று மென்மையோடு உறழும் –எழுத்து:4 217/2

மேல்