கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மா 4
மாட்சியும் 2
மாட்சியோடு 1
மாடக்கு 1
மாடு 1
மாண் 1
மாண்பு 4
மாண்பு_உடையோர் 1
மாணாக்கர் 1
மாணாக்கன் 1
மாத்திரை 4
மாது 1
மாந்தர் 2
மாய்வும் 1
மார் 4
மார்பு 1
மாள 1
மாற்றம் 1
மாற்றி 1
மாற்றியும் 1
மாறா 1
மாறியும் 1
மாறுகொளக்கூறல் 1
மாறுகோள் 1
மான 1
மானம் 1
மானி 1
மானும் 2
மா (4)
மாடக்கு சித்திரமும் மா நகர்க்கு கோபுரமும் – பாயிரம்:1 55/1
அல்வழி ஆ மா மியா முற்று முன் மிகா –எழுத்து:3 171/1
ஆ மா கோ ன அணையவும் பெறுமே –எழுத்து:5 248/1
மா என் கிளவி வியங்கோள் அசை சொல் – சொல்:4 439/1
மாட்சியும் (2)
நிலம் மலை நிறைகோல் மலர் நிகர் மாட்சியும்
உலகியல் அறிவோடு உயர் குணம் இனையவும் – பாயிரம்:1 26/3,4
மாட்சியும் மாறா அடியவும் அடிமறி – சொல்:3 419/3
மாட்சியோடு (1)
ஐ_இரு குற்றமும் அகற்றி அம் மாட்சியோடு
எண்_நான்கு உத்தியின் ஓத்து படலம் – பாயிரம்:1 4/4,5
மாடக்கு (1)
மாடக்கு சித்திரமும் மா நகர்க்கு கோபுரமும் – பாயிரம்:1 55/1
மாடு (1)
ஒப்பின் முடித்தல் மாடு எறிந்து ஒழுகல் – பாயிரம்:1 14/7
மாண் (1)
மன இருள் இரிய மாண் பொருள் முழுவதும் – பாயிரம்:0 0/6
மாண்பு (4)
மனக்கோட்டம் தீர்க்கும் நூல் மாண்பு – பாயிரம்:1 25/4
மருவிய நல் நில மாண்பு ஆகுமே – பாயிரம்:1 27/3
அ மாண்பு_உடையோர் தம்மொடு பயிறல் – பாயிரம்:1 41/4
மை_அறு புலமை மாண்பு உடைத்து ஆகும் – பாயிரம்:1 45/3
மாண்பு_உடையோர் (1)
அ மாண்பு_உடையோர் தம்மொடு பயிறல் – பாயிரம்:1 41/4
மாணாக்கர் (1)
அன்னர் தலை இடை கடை மாணாக்கர் – பாயிரம்:1 38/3
மாணாக்கன் (1)
தன் மாணாக்கன் தகும் உரைகாரன் என்று – பாயிரம்:1 51/2
மாத்திரை (4)
எண் பெயர் முறை பிறப்பு உருவம் மாத்திரை
முதல் ஈறு இடைநிலை போலி என்றா –எழுத்து:1 57/1,2
கால் குறள் மஃகான் ஆய்தம் மாத்திரை –எழுத்து:1 99/4
இயல்பு எழும் மாந்தர் இமை நொடி மாத்திரை –எழுத்து:1 100/1
வினை முதல் மாத்திரை விளக்கல் வினைக்குறிப்பே – சொல்:2 321/2
மாது (1)
யா கா பிற பிறக்கு அரோ போ மாது இகும் – சொல்:4 441/1
மாந்தர் (2)
கனக்கோட்டம் தீர்க்கும் நூல் அஃதே போல் மாந்தர்
மனக்கோட்டம் தீர்க்கும் நூல் மாண்பு – பாயிரம்:1 25/3,4
இயல்பு எழும் மாந்தர் இமை நொடி மாத்திரை –எழுத்து:1 100/1
மாய்வும் (1)
வரு ந திரிந்த பின் மாய்வும் வலி வரின் –எழுத்து:4 229/3
மார் (4)
அன் ஆன் அள் ஆள் அர் ஆர் ப மார்
அ ஆ கு டு து று என் ஏன் அல் அன் –எழுத்து:2 140/1,2
வியங்கோள் இ மார் எதிர்வும் ப அந்தம் –எழுத்து:2 145/4
அர் ஆர் ப ஊர் அகரம் மார் ஈற்ற – சொல்:2 327/1
பல்லோர் படர்க்கை மார் வினையொடு முடிமே – சொல்:2 327/2
மார்பு (1)
தோள் குழல் மார்பு கண் காது முதல் உறுப்பு – சொல்:1 276/5
மாள (1)
வாழிய மாள ஈ யாழ முன்னிலை அசை – சொல்:4 440/2
மாற்றம் (1)
மாற்றம் நுவற்சி செப்பு உரை கரை நொடி இசை – சொல்:5 458/1
மாற்றி (1)
மாற்றி ஓர் அடியுள் வழங்கல் மொழிமாற்றே – சொல்:3 413/2
மாற்றியும் (1)
உள்ளது கூறி மாற்றியும் உள்ளது – சொல்:3 406/2
மாறா (1)
மாட்சியும் மாறா அடியவும் அடிமறி – சொல்:3 419/3
மாறியும் (1)
இ முறை மாறியும் இயலும் என்ப –எழுத்து:1 121/2
மாறுகொளக்கூறல் (1)
கூறியதுகூறல் மாறுகொளக்கூறல்
வழூஉச்சொல் புணர்த்தல் மயங்கவைத்தல் – பாயிரம்:1 12/2,3
மாறுகோள் (1)
இருவர் மாறுகோள் ஒருதலை துணிவே – பாயிரம்:1 11/4
மான (1)
மான கடுப்ப இயைய ஏய்ப்ப – சொல்:3 367/2
மானம் (1)
அறிவு அருள் ஆசை அச்சம் மானம்
நிறை பொறை ஓர்ப்பு கடைப்பிடி மையல் – சொல்:5 452/1,2
மானி (1)
களி மடி மானி காமி கள்வன் – பாயிரம்:1 39/1
மானும் (2)
கம்மும் உருமும் தொழிற்பெயர் மானும்
முதலன வேற்றுமைக்கு அவ்வும் பெறுமே –எழுத்து:4 223/2,3
புள்ளும் வள்ளும் தொழிற்பெயரும் மானும் –எழுத்து:4 234/1