Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பி 1
பிங்கலம் 1
பிண்டம் 1
பிண்டமும் 1
பிணக்கன் 1
பிணியன் 1
பிரிந்து 2
பிரிநிலை 1
பிரிப்பு 3
பிரிவு 1
பிழைபாடு 1
பிளிறு 1
பிற 22
பிறக்கு 1
பிறக்கும் 2
பிறப்பு 1
பிறப்பே 1
பிறர் 1
பிறர்-தம் 1
பிறர்க்கு 1
பிறவும் 12
பிறழ்தலும் 1
பிறழ 1
பிறழவும் 1
பிறன் 1
பிறிதின் 1
பிறிதின்_கிழமையும் 1
பிறிது 1
பிறிதை 1
பிறிதொடு 1
பிறிதொடும் 1
பின் 7
பின்மொழி 1
பின்னது 1
பின்னர் 1
பின்னோன் 1

பி (1)

செய் என் வினை வழி வி பி தனி வரின் –எழுத்து:2 138/1

மேல்

பிங்கலம் (1)

சொல்லாம் பரத்தலின் பிங்கலம் முதலா – சொல்:5 460/3

மேல்

பிண்டம் (1)

பிண்டம் தொகை வகை குறியே செய்கை – பாயிரம்:1 20/1

மேல்

பிண்டமும் (1)

உரைப்போர் குறிப்பின அற்றே பிண்டமும் – சொல்:1 316/2

மேல்

பிணக்கன் (1)

பிணியன் ஏழை பிணக்கன் சினத்தன் – பாயிரம்:1 39/2

மேல்

பிணியன் (1)

பிணியன் ஏழை பிணக்கன் சினத்தன் – பாயிரம்:1 39/2

மேல்

பிரிந்து (2)

இரட்டைக்கிளவி இரட்டின் பிரிந்து இசையா – சொல்:3 396/1
நின்றும் பிரிந்து எண் பொருள்-தொறும் நேரும் – சொல்:4 429/2

மேல்

பிரிநிலை (1)

பிரிநிலை வினா எண் ஈற்றசை தேற்றம் – சொல்:4 422/1

மேல்

பிரிப்பு (3)

பெயர் வினை உம்மை சொல் பிரிப்பு என ஒழியிசை – சொல்:3 360/1
பிரிப்பு கழிவு ஆக்கம் இன்னன இடை பொருள் – சொல்:4 421/3
கழிவு அசைநிலை பிரிப்பு என எட்டு ஓவே – சொல்:4 423/2

மேல்

பிரிவு (1)

ஒரு பொருள் பல் பெயர் பிரிவு இல வரையார் – சொல்:3 397/1

மேல்

பிழைபாடு (1)

பெருக நூலில் பிழைபாடு இலனே – பாயிரம்:1 42/2

மேல்

பிளிறு (1)

முழக்கு இரட்டு ஒலி கலி இசை துவை பிளிறு இரை – சொல்:5 459/1

மேல்

பிற (22)

பிற நூல் முடிந்தது தான் உடன்படுதல் – பாயிரம்:1 14/16
தன் உரையானும் பிற நூலானும் – பாயிரம்:1 23/3
அஃகும் பிற மேல் தொடரவும் பெறுமே –எழுத்து:1 94/3
இரண்டொடு கரமும் ஆம் சாரியை பெறும் பிற –எழுத்து:1 126/3
மிசை வரும் ரவ்வழி உவ்வுமாம் பிற –எழுத்து:2 149/3
அல்லா சார்பும் தமிழ் பிற பொதுவே –எழுத்து:2 150/2
பிற வரின் அவையும் தூக்கில் சுட்டு –எழுத்து:3 163/3
லகரம் றகரம் ஆகலும் பிற வரின் –எழுத்து:3 170/3
அகரம் விகற்பம் ஆகலும் உள பிற –எழுத்து:3 170/4
றகரம் ன லவா திரிதலும் ஆம் பிற –எழுத்து:3 186/3
எண் நிறை அளவும் பிற வரின் பத்தின் –எழுத்து:3 197/2
ண ன வல்லினம் வர ட றவும் பிற வரின் –எழுத்து:4 209/1
இயல்பாம் வேற்றுமைக்கு உணவு எண் சாண் பிற
ட ஆகலும் ஆம் அல்வழியும்மே –எழுத்து:4 211/2,3
இயல்பும் திரிபும் ஆவன உள பிற –எழுத்து:4 229/4
நீ நீர் என் எம் நின் நும் ஆம் பிற
குவ்வின் அ வரும் நான்கு ஆறு இரட்டல –எழுத்து:5 247/2,3
இவை அடை சுட்டு வினா பிற மற்றோடு – சொல்:1 276/9
வான் பான் பாக்கு இன வினையெச்சம் பிற
ஐந்து ஒன்று ஆறு முக்காலமும் முறை தரும் – சொல்:2 343/3,4
வினை முதல் கொள்ளும் பிறவும் ஏற்கும் பிற – சொல்:2 344/3
பெயர் வினை இடை பிற வரலுமாம் ஏற்பன – சொல்:3 356/2
ஐம்_தொகை மொழி மேல் பிற தொகல் அன்மொழி – சொல்:3 369/1
ஓர் இடம் பிற இடம் தழுவலும் உளவே – சொல்:3 380/2
யா கா பிற பிறக்கு அரோ போ மாது இகும் – சொல்:4 441/1

மேல்

பிறக்கு (1)

யா கா பிற பிறக்கு அரோ போ மாது இகும் – சொல்:4 441/1

மேல்

பிறக்கும் (2)

மீ கீழ் இதழ் உற ப ம பிறக்கும் –எழுத்து:1 81/1
லகாரம் ளகாரம் ஆய் இரண்டும் பிறக்கும் –எழுத்து:1 84/3

மேல்

பிறப்பு (1)

எண் பெயர் முறை பிறப்பு உருவம் மாத்திரை –எழுத்து:1 57/1

மேல்

பிறப்பே (1)

வெவ்வேறு எழுத்து ஒலியாய் வரல் பிறப்பே –எழுத்து:1 74/4

மேல்

பிறர் (1)

பிறர் நூல் குற்றம் காட்டல் ஏனை – பாயிரம்:1 11/5

மேல்

பிறர்-தம் (1)

பிறர்-தம் மதம் மேல் கொண்டு களைவே – பாயிரம்:1 11/2

மேல்

பிறர்க்கு (1)

அரிதின் பெய கொண்டு அ பொருள் தான் பிறர்க்கு
எளிது ஈவு இல்லது பருத்தி குண்டிகை – பாயிரம்:1 34/1,2

மேல்

பிறவும் (12)

ஈயர் க யவும் என்பவும் பிறவும்
வினையின் விகுதி பெயரினும் சிலவே –எழுத்து:2 140/5,6
திசையொடு திசையும் பிறவும் சேரின் –எழுத்து:3 186/1
எண் நிறை அளவும் பிறவும் எய்தின் –எழுத்து:3 188/1
எண்ணும் அவை ஊர் பிறவும் எய்தின் –எழுத்து:3 196/2
இன்ன பிறவும் பொது சாரியையே –எழுத்து:5 244/3
அன்ன பிறவும் ஆகும் ஐ உருபே –எழுத்து:5 255/4
முதல் தொகை குறிப்போடு இன்ன பிறவும்
குறிப்பின் தரு மொழி அல்லன வெளிப்படை – சொல்:1 269/3,4
கள் என் ஈற்றின் ஏற்பவும் பிறவும்
பல்லோர் பெயரின் பகுதி ஆகும் – சொல்:1 278/2,3
வினை முதல் கொள்ளும் பிறவும் ஏற்கும் பிற – சொல்:2 344/3
என்பவும் பிறவும் உவமத்து உருபே – சொல்:3 367/4
பிறழ்தலும் பிறவும் பேணினர் கொளலே – சொல்:3 410/2
சொற்றவற்று இயலான் மற்றைய பிறவும்
தெற்றென உணர்தல் தெள்ளியோர் திறனே – சொல்:5 461/3,4

மேல்

பிறழ்தலும் (1)

பிறழ்தலும் பிறவும் பேணினர் கொளலே – சொல்:3 410/2

மேல்

பிறழ (1)

பெய்த முறை அன்றி பிறழ உடன் தரும் – பாயிரம்:1 32/1

மேல்

பிறழவும் (1)

பிறழவும் பெறூஉம் முக்காலமும் ஏற்புழி – சொல்:3 384/2

மேல்

பிறன் (1)

தான் எடுத்து மொழிதல் பிறன் கோள் கூறல் – பாயிரம்:1 14/4

மேல்

பிறிதின் (1)

பிறிதின்_கிழமையும் பேணுதல் பொருளே – சொல்:1 300/5

மேல்

பிறிதின்_கிழமையும் (1)

பிறிதின்_கிழமையும் பேணுதல் பொருளே – சொல்:1 300/5

மேல்

பிறிது (1)

வினைமாற்று அசைநிலை பிறிது எனும் மற்றே – சொல்:4 433/1

மேல்

பிறிதை (1)

ஒன்றன் பெயரான் அதற்கு இயை பிறிதை
தொல் முறை உரைப்பன ஆகுபெயரே – சொல்:1 290/3,4

மேல்

பிறிதொடு (1)

பிறிதொடு படாஅன் தன் மதம் கொளலே – பாயிரம்:1 11/6

மேல்

பிறிதொடும் (1)

தன்னொடும் பிறிதொடும் அல்வழி வேற்றுமை –எழுத்து:3 151/2

மேல்

பின் (7)

மின் பின் பன் கன் தொழிற்பெயர் அனைய –எழுத்து:4 217/1
தகரம் திரிந்த பின் கேடும் ஈர் இடத்தும் –எழுத்து:4 229/2
வரு ந திரிந்த பின் மாய்வும் வலி வரின் –எழுத்து:4 229/3
பின் பாடு அளை தேம் உழை வழி உழி உளி – சொல்:1 302/3
இயற்பெயர் ஏற்றிடின் பின் வரல் சிறப்பே – சொல்:3 393/3
பெயர் பின் வரும் வினை எனின் பெயர்க்கு எங்கும் – சொல்:3 394/2
பெயரினும் வினையினும் பின் முன் ஓர் இடத்து – சொல்:4 420/4

மேல்

பின்மொழி (1)

முன்மொழி பின்மொழி பன்மொழி புறமொழி – சொல்:3 370/1

மேல்

பின்னது (1)

முன் மொழிந்து கோடல் பின்னது நிறுத்தல் – பாயிரம்:1 14/9

மேல்

பின்னர் (1)

புல்லும் உருபின் பின்னர் உம்மே –எழுத்து:5 246/3

மேல்

பின்னோன் (1)

பின்னோன் வேண்டும் விகற்பம் கூறி – பாயிரம்:1 7/2

மேல்