Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ன 23
னஃகான் 1
னக்கள் 1
னகரமோடு 1
னவ்வை 1
னவும் 1

ன (23)

மெல்லினம் ங ஞ ண ந ம ன என ஆறே –எழுத்து:1 69/1
ங ஞ ண ந ம ன வ ய ல ள ஆய்தம் –எழுத்து:1 92/1
ண ன முன்னும் வஃகான் மிசையும் ம குறுகும் –எழுத்து:1 96/1
ஆவி ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள மெய் –எழுத்து:1 107/1
ண ன முன் இனம் க ச ஞ ப ம ய வ வரும் –எழுத்து:1 114/1
ல ள மெய் திரிந்த ன ண முன் மகாரம் –எழுத்து:1 120/1
ற ன ழ எ ஒவ்வும் உயிர்மெய்யும் உயிரளபு –எழுத்து:2 150/1
மிகலுமாம் ண ள ன ல வழி ந திரியும் –எழுத்து:3 158/4
றகரம் ன லவா திரிதலும் ஆம் பிற –எழுத்து:3 186/3
கரந்திட ஒற்று ன ஆகும் என்ப –எழுத்து:3 198/2
ஞ ண ந ம ல வ ள ன ஒற்று இறு தொழிற்பெயர் –எழுத்து:4 207/1
ண ன வல்லினம் வர ட றவும் பிற வரின் –எழுத்து:4 209/1
தன் என் என்பவற்று ஈற்று ன வன்மையோடு –எழுத்து:4 218/1
மேவின் ன ணவும் இடை வரின் இயல்பும் –எழுத்து:4 227/3
ன ல முன் ற னவும் ண ள முன் ட ணவும் –எழுத்து:4 237/1
தம் நம் நும் ஏ அ உ ஐ கு ன
இன்ன பிறவும் பொது சாரியையே –எழுத்து:5 244/2,3
ஆ மா கோ ன அணையவும் பெறுமே –எழுத்து:5 248/1
உற்ற ன ஈறு நம்பி ஆடூஉ – சொல்:1 276/10
இ உ ஊவோடு ஐ ஓ ன ள ர ல – சொல்:1 304/1
ஒருசார் ன ஈற்று உயர்திணை பெயர்க்-கண் – சொல்:1 307/1
ன ஈற்று உயர்திணை அல் இரு பெயர்க்-கண் – சொல்:1 311/1
நுவ்வொடு வினா சுட்டு உற்ற ன ள ர – சொல்:1 314/1
பெயர் வினை இடத்து ன ள ர ய ஈற்று அயல் – சொல்:3 353/1

மேல்

னஃகான் (1)

னஃகான் கிளைப்பெயர் இயல்பும் அஃகான் –எழுத்து:4 212/1

மேல்

னக்கள் (1)

குறில் அணைவு இல்லா ண னக்கள் வந்த –எழுத்து:4 210/1

மேல்

னகரமோடு (1)

னகரமோடு உறழா நடப்பன உளவே –எழுத்து:1 122/2

மேல்

னவ்வை (1)

தகரம் நிறீஇ பஃது அகற்றி னவ்வை
நிரலே ண ளவா திரிப்பது நெறியே –எழுத்து:3 194/3,4

மேல்

னவும் (1)

ன ல முன் ற னவும் ண ள முன் ட ணவும் –எழுத்து:4 237/1

மேல்