Select Page

கட்டுருபன்கள்


ந (13)

மெல்லினம் ங ஞ ண ந ம ன என ஆறே –எழுத்து:1 69/1
அண்பல் அடி நா முடி உற த ந வரும் –எழுத்து:1 80/1
ங ஞ ண ந ம ன வ ய ல ள ஆய்தம் –எழுத்து:1 92/1
பன்னீர் உயிரும் க ச த ந ப ம வ ய –எழுத்து:1 102/1
ஆவி ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள மெய் –எழுத்து:1 107/1
ஞ ந முன் தம் இனம் யகரமொடு ஆகும் –எழுத்து:1 112/1
ய ர ழ ஒற்றின் முன் க ச த ப ங ஞ ந ம –எழுத்து:1 119/1
முன் வரும் ஞ ந ம ய வக்கள் இயல்பும் –எழுத்து:3 158/2
மிகலுமாம் ண ள ன ல வழி ந திரியும் –எழுத்து:3 158/4
ஞ ண ந ம ல வ ள ன ஒற்று இறு தொழிற்பெயர் –எழுத்து:4 207/1
ந இறு தொழிற்பெயர்க்கு அவ்வுமாம் வேற்றுமை –எழுத்து:4 208/1
வரு ந திரிந்த பின் மாய்வும் வலி வரின் –எழுத்து:4 229/3
ஞ ந ஒழி அனைத்து ஈற்று அஃறிணை விளிப்பன – சொல்:1 304/4

மேல்

நக்கள் (1)

ஆகும் த நக்கள் ஆயும் காலே –எழுத்து:4 237/2

மேல்

நகர்க்கு (1)

மாடக்கு சித்திரமும் மா நகர்க்கு கோபுரமும் – பாயிரம்:1 55/1

மேல்

நகரக்கு (1)

மவ்வக்கு உகரமும் நகரக்கு அகரமும் –எழுத்து:2 149/2

மேல்

நகரம் (1)

நகரம் திரிந்துழி நண்ணும் கேடே –எழுத்து:4 210/2

மேல்

நங்கை (1)

தோழி செவிலி மகடூஉ நங்கை
தையலோடு இன்னன பெண்பால் பெயரே – சொல்:1 277/3,4

மேல்

நட (1)

நட வா மடி சீ விடு கூ வே வை –எழுத்து:2 137/1

மேல்

நடத்தல் (1)

நடத்தல் தானே முறை ஆகும்மே –எழுத்து:1 73/2

மேல்

நடந்து (1)

நடந்து பொருளை நண்ணுதல் தாப்பிசை – சொல்:3 416/2

மேல்

நடப்பன (2)

னகரமோடு உறழா நடப்பன உளவே –எழுத்து:1 122/2
மொழி போல் நடப்பன தொகைநிலை தொடர்ச்சொல் – சொல்:3 361/4

மேல்

நடுங்கல் (1)

நீங்கல் அடைதல் நடுங்கல் இசைத்தல் – சொல்:5 455/2

மேல்

நடுநிலையும் (1)

மெய் நடுநிலையும் மிகும் நிறைகோற்கே – பாயிரம்:1 29/2

மேல்

நடை (1)

விருத்தி ஆகும் விகற்ப நடை பெறுமே – பாயிரம்:1 4/7

மேல்

நண்ணுதல் (1)

நடந்து பொருளை நண்ணுதல் தாப்பிசை – சொல்:3 416/2

மேல்

நண்ணும் (1)

நகரம் திரிந்துழி நண்ணும் கேடே –எழுத்து:4 210/2

மேல்

நந்து (1)

முரள் நந்து ஆதி நா அறிவொடு ஈர் அறிவு உயிர் – சொல்:5 446/1

மேல்

நம் (3)

எம் நம் ஈறாம் ம வரு ஞ நவே –எழுத்து:4 221/2
தம் நம் நும் ஏ அ உ ஐ கு ன –எழுத்து:5 244/2
அன்றேல் நம் இடை அடைந்து அற்று ஆகும் –எழுத்து:5 245/3

மேல்

நம்பி (1)

உற்ற ன ஈறு நம்பி ஆடூஉ – சொல்:1 276/10

மேல்

நயத்தின் (2)

ஒற்றுமை நயத்தின் ஒன்று என தோன்றினும் – சொல்:5 451/1
வேற்றுமை நயத்தின் வேறே உடல் உயிர் – சொல்:5 451/2

மேல்

நயந்தனர் (1)

நல்லோர் உரிச்சொலில் நயந்தனர் கொளலே – சொல்:5 460/4

மேல்

நரகர் (2)

மக்கள் தேவர் நரகர் உயர்திணை – சொல்:1 261/1
வானவர் மக்கள் நரகர் விலங்கு புள் – சொல்:5 449/1

மேல்

நல் (2)

நவின்றோர்க்கு இனிமை நல் மொழி புணர்த்தல் – பாயிரம்:1 13/2
மருவிய நல் நில மாண்பு ஆகுமே – பாயிரம்:1 27/3

மேல்

நல்லார்க்கு (1)

ஆடு அமை தோள் நல்லார்க்கு அணியும் போல் நாடி முன் – பாயிரம்:1 55/2

மேல்

நல்லோர் (1)

நல்லோர் உரிச்சொலில் நயந்தனர் கொளலே – சொல்:5 460/4

மேல்

நலிதல் (1)

எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பின் –எழுத்து:1 88/1

மேல்

நவ்வொடு (2)

மெய்யொடு ஏலாது ஒ நவ்வொடு ஆம் ஒள –எழுத்து:1 108/2
ஐகான் ய வழி நவ்வொடு சில் வழி –எழுத்து:1 124/1

மேல்

நவில் (1)

உயிர் மவில் ஆறும் த ப நவில் ஐந்தும் –எழுத்து:2 129/1

மேல்

நவின்றோர்க்கு (1)

நவின்றோர்க்கு இனிமை நல் மொழி புணர்த்தல் – பாயிரம்:1 13/2

மேல்

நவே (1)

எம் நம் ஈறாம் ம வரு ஞ நவே –எழுத்து:4 221/2

மேல்

நன்கு (1)

நான்முகன் தொழுது நன்கு இயம்புவன் எழுத்தே –எழுத்து:1 56/2

மேல்

நன்னூல் (1)

வழியே நன்னூல் பெயரின் வகுத்தனன் – பாயிரம்:0 0/19

மேல்

நனி (5)

பொருள் நனி கொடுப்போன் வழிபடுவோனே – பாயிரம்:1 37/2
கடனா கொளினே மடம் நனி இகக்கும் – பாயிரம்:1 41/6
அண்ணம் நுனி நா நனி உறின் றன வரும் –எழுத்து:1 86/1
ஏவல் வினை நனி ய அல் மெய் வரின் –எழுத்து:4 207/2
சால உறு தவ நனி கூர் கழி மிகல் – சொல்:5 456/1

மேல்