நோக்காது (1)
மற்றைய நோக்காது அடி-தொறும் வான் பொருள் – சொல்:3 412/1
நோக்கி (1)
காலமும் இடனும் வாலிதின் நோக்கி
சிறந்துழி இருந்து தன் தெய்வம் வாழ்த்தி – பாயிரம்:1 36/2,3
நோக்கு (1)
பொருள் நோக்கு உடையது பூட்டுவில் ஆகும் – சொல்:3 415/2