கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
து 7
துஞ்சல் 1
துணிதல் 1
துணிநரும் 1
துணிவு 2
துணிவே 1
தும்பி 1
துய்த்தல் 1
துயில்வோன் 1
துரப்ப 1
துவை 1
துளக்கல் 1
துளக்கல்_ஆகா 1
துறை 1
துன்பம் 1
துன்னார் 1
துன்னும் 1
து (7)
ஆகும் நெடில் நொ து ஆம் குறில் இரண்டோடு –எழுத்து:2 129/3
அ ஆ கு டு து று என் ஏன் அல் அன் –எழுத்து:2 140/2
குறில் வழி ய தனி ஐ நொ து முன் மெலி –எழுத்து:3 158/3
ஆதி உறு து சுட்டு அணை ஆய்தம் – சொல்:1 279/2
வை து தாம் தான் இன்னன விளியா – சொல்:1 314/2
து று டு குற்றியலுகர ஈற்ற – சொல்:2 328/1
கு டு து று என்னும் குன்றியலுகரமோடு – சொல்:2 331/1
துஞ்சல் (1)
துய்த்தல் துஞ்சல் தொழுதல் அணிதல் – சொல்:5 453/1
துணிதல் (1)
ஒருதலை துணிதல் எடுத்து காட்டல் – பாயிரம்:1 14/12
துணிநரும் (1)
துன்னும் என்று துணிநரும் உளரே –எழுத்து:4 206/2
துணிவு (2)
விரிவு அதிகாரம் துணிவு பயனோடு – பாயிரம்:1 21/3
துணிவு அழுக்காறு அன்பு எளிமை எய்த்தல் – சொல்:5 452/4
துணிவே (1)
இருவர் மாறுகோள் ஒருதலை துணிவே
பிறர் நூல் குற்றம் காட்டல் ஏனை – பாயிரம்:1 11/4,5
தும்பி (1)
தும்பி வண்டு ஆதி கண் அறிவின் நால் அறிவு உயிர் – சொல்:5 448/1
துய்த்தல் (1)
துய்த்தல் துஞ்சல் தொழுதல் அணிதல் – சொல்:5 453/1
துயில்வோன் (1)
துயில்வோன் மந்தன் தொல்_நூற்கு_அஞ்சி – பாயிரம்:1 39/3
துரப்ப (1)
நிறை உயிர் முயற்சியின் உள் வளி துரப்ப
எழும் அணு திரள் உரம் கண்டம் உச்சி –எழுத்து:1 74/1,2
துவை (1)
முழக்கு இரட்டு ஒலி கலி இசை துவை பிளிறு இரை – சொல்:5 459/1
துளக்கல் (1)
துளக்கல்_ஆகா நிலையும் தோற்றமும் – பாயிரம்:1 28/2
துளக்கல்_ஆகா (1)
துளக்கல்_ஆகா நிலையும் தோற்றமும் – பாயிரம்:1 28/2
துறை (1)
தோன்றா தோற்றி துறை பல முடிப்பினும் – பாயிரம்:1 52/1
துன்பம் (1)
துன்பம் இன்பம் இளமை மூப்பு இகல் – சொல்:5 452/5
துன்னார் (1)
தொகை வகை விரியின் தருக என துன்னார்
இகல்_அற நூறி இரு நிலம் முழுவதும் – பாயிரம்:0 0/11,12
துன்னும் (1)
துன்னும் என்று துணிநரும் உளரே –எழுத்து:4 206/2