Select Page

கட்டுருபன்கள்


கொடி (1)

பனை முன் கொடி வரின் மிகலும் வலி வரின் –எழுத்து:3 203/1

மேல்

கொடு (1)

ஈ தா கொடு எனும் மூன்றும் முறையே – சொல்:3 407/1

மேல்

கொடுத்தல் (1)

கோட்டம்_இல் மனத்தின் நூல் கொடுத்தல் என்ப – பாயிரம்:1 36/7

மேல்

கொடுப்ப (1)

ஒரு வினை கொடுப்ப தனியும் ஒரோவழி – சொல்:3 392/2

மேல்

கொடுப்போன் (1)

பொருள் நனி கொடுப்போன் வழிபடுவோனே – பாயிரம்:1 37/2

மேல்

கொடை (3)

கொடை பகை நேர்ச்சி தகவு அது ஆதல் – சொல்:1 298/2
தரல் வரல் கொடை செலல் சாரும் படர்க்கை – சொல்:3 381/1
அறிவு அறியாமை ஐயுறல் கொளல் கொடை
ஏவல் தரும் வினா ஆறும் இழுக்கார் – சொல்:3 385/1,2

மேல்

கொண்டு (4)

பிறர்-தம் மதம் மேல் கொண்டு களைவே – பாயிரம்:1 11/2
கொண்டு இயல் புறனடை கூற்றன சூத்திரம் – பாயிரம்:1 20/2
அரிதின் பெய கொண்டு அ பொருள் தான் பிறர்க்கு – பாயிரம்:1 34/1
ஒன்று முதலா கீழ் கொண்டு மேல் உணர்தலின் – சொல்:5 444/2

மேல்

கொண்டுகூட்டு (1)

தாப்பிசை அளைமறிபாப்பு கொண்டுகூட்டு
அடிமறிமாற்று என பொருள்கோள் எட்டே – சொல்:3 411/2,3

மேல்

கொண்டுகூட்டே (1)

ஏற்புழி இசைப்பது கொண்டுகூட்டே – சொல்:3 418/2

மேல்

கொல்லும் (1)

நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும் –எழுத்து:4 232/1

மேல்

கொல்லே (1)

கொல்லே ஐயம் அசைநிலை கூற்றே – சொல்:4 435/1

மேல்

கொள் (3)

கொள்வோன் கொள் வகை அறிந்து அவன் உளம் கொள – பாயிரம்:1 36/6
வரு பெயர் பொழுது கொள் வினை பகுபதமே –எழுத்து:2 132/2
மறவி இனைய உடல் கொள் உயிர் குணம் – சொல்:5 452/7

மேல்

கொள்கை (1)

குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை – பாயிரம்:1 26/1

மேல்

கொள்வோன் (2)

கொள்வோன் கோடல் கூற்றாம் ஐந்தும் – பாயிரம்:1 3/2
கொள்வோன் கொள் வகை அறிந்து அவன் உளம் கொள – பாயிரம்:1 36/6

மேல்

கொள்ளும் (3)

வினை முதல் கொள்ளும் பிறவும் ஏற்கும் பிற – சொல்:2 344/3
உருபு முற்று ஈர் எச்சம் கொள்ளும்
பெயர் வினை இடை பிற வரலுமாம் ஏற்பன – சொல்:3 356/1,2
குறிப்பும் தத்தம் எச்சம் கொள்ளும் – சொல்:3 360/3

மேல்

கொள (1)

கொள்வோன் கொள் வகை அறிந்து அவன் உளம் கொள
கோட்டம்_இல் மனத்தின் நூல் கொடுத்தல் என்ப – பாயிரம்:1 36/6,7

மேல்

கொளப்படா (1)

மேவி கொளப்படா இடத்தது மடல் பனை – பாயிரம்:1 33/2

மேல்

கொளல் (2)

வினை பெயர் வினா கொளல் அதன் பயனிலையே – சொல்:1 295/3
அறிவு அறியாமை ஐயுறல் கொளல் கொடை – சொல்:3 385/1

மேல்

கொளலே (5)

பிறிதொடு படாஅன் தன் மதம் கொளலே – பாயிரம்:1 11/6
உரைத்த விதியின் ஓர்ந்து ஒப்பன கொளலே –எழுத்து:5 254/2
வகுத்து உரையாதவும் வகுத்தனர் கொளலே
&2 சொல்லதிகாரம் 258 – 462 – சொல்:5 257/3,4
பிறழ்தலும் பிறவும் பேணினர் கொளலே – சொல்:3 410/2
நல்லோர் உரிச்சொலில் நயந்தனர் கொளலே – சொல்:5 460/4

மேல்

கொளற்கு (1)

ஒரு மொழி ஒழி தன் இனம் கொளற்கு உரித்தே – சொல்:3 358/1

மேல்

கொளாதவும் (1)

இடை உரி வடசொலின் இயம்பிய கொளாதவும்
போலியும் மரூஉவும் பொருந்திய ஆற்றிற்கு –எழுத்து:4 239/1,2

மேல்

கொளின் (1)

தானே தர கொளின் அன்றி தன்-பால் – பாயிரம்:1 33/1

மேல்

கொளினும் (1)

ஆசான் உரைத்தது அமைவர கொளினும்
கால் கூறு அல்லது பற்றலன் ஆகும் – பாயிரம்:1 44/1,2

மேல்

கொளினே (1)

கடனா கொளினே மடம் நனி இகக்கும் – பாயிரம்:1 41/6

மேல்

கொளும் (3)

பன்மை வினை கொளும் பாங்கிற்று என்ப – சொல்:1 289/2
எல்லை இன்னும் அதுவும் பெயர் கொளும்
அல்ல வினை கொளும் நான்கு ஏழ் இருமையும் – சொல்:1 319/1,2
அல்ல வினை கொளும் நான்கு ஏழ் இருமையும் – சொல்:1 319/2

மேல்